Home Tags துபாய்

Tag: துபாய்

துபாயில் போதை வழக்கில் டியூன் டாக் அதிபர் கைதா?

கோலாலம்பூர் - போதை மருந்து வைத்திருந்ததற்காக, துபாயில், தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாகக் கூறும் தகவலை, மலேசியாவின் பிரபல டியூன் டாக் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி ஜேசன் லோ மறுத்திருக்கிறார். இது குறித்து நேற்று இணையதளம்...

துபாய் விமானத்தில் கத்தார் நாட்டவர்களுக்குத் தடை – குவாண்டாஸ் அறிவிப்பு!

சிட்னி - ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் விமான நிறுவனத்தின் துபாய் செல்லும் விமானத்தில், கத்தார் நாட்டவர்கள் ஏறத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. காரணம், தீவிரவாதத்திற்குத் துணை போவதால், கத்தார் நாட்டுடனான உறவை முறித்துக் கொள்வதாக, சவுதி அரேபியா,...

கத்தார் செல்லும் விமானங்களை நிறுத்தியது எத்திஹாட்!

துபாய் - அபு தாபிபுக்குச் சொந்தமான எத்திஹாட் ஏர்வேஸ் நிறுவனம், நாளை செவ்வாய்க்கிழமை காலை முதல் கத்தார் தலைநகர் தோஹாவிற்குச் செல்லும் அனைத்து விமானங்களையும் தற்காலிக நிறுத்தம் செய்வதாக அறிவித்திருக்கிறது. அபு தாபியிலிருந்து தோஹாவிற்குச்...

உலகிலேயே அதிவேகமான போலீஸ் கார்களைக் கொண்ட நாடு எது தெரியுமா?

அபுதாபி - உலகிலேயே அதிவேகமாகச் செல்லும் காவல்துறை வாகனங்களைக் கொண்ட நாடு துபாய் தான். அந்நாட்டின் காவல்துறை புகாட்டி வெய்ரான் ( Bugatti Veyron), பெராரி எப் எப் (Ferrarri FF)...

தனித்துவமான கார் பதிவு எண்ணை வாங்க 9 மில்லியன் டாலர் செலவு செய்த இந்தியர்!

துபாய் - துபாயில் வசிக்கும் இந்திய தொழிலதிபர் ஒருவர், ஒரே ஒரு எண் கொண்ட தனித்துவமான கார் பதிவு எண்ணை (car registration plate) வாங்க 9 மில்லியன் அமெரிக்க டாலர் செலவு...

துபாய் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு – 1 மில்லியன் டாலர் ஜாக்பாட்!

துபாய் - 'துன்பத்திற்குப் பிறகு ஒரு இன்பம் உண்டு' என்று சொல்லுவார்கள்.. துபாயில் வசிக்கும் இந்தியரான மொகமட் பஷீர் அப்துல் காதர் என்பவரின் வாழ்வில் அது உண்மையாகியிருக்கிறது. விமான விபத்தில் உயிர்தப்பிய அவருக்கு, விமான...

எமிரேட்ஸ் விபத்து: பயணிகளைக் காப்பாற்றும் முயற்சியில் தீயணைப்பு வீரர் பலி!

துபாய் – திருவனந்தபுரத்தில் இருந்து துபாய் நோக்கி 300 பயணிகளுடன் சென்ற எமிரேட்ஸ் விமானம் தரையிறங்கும் போது தீப்பிடித்த சம்பவத்தில் மீட்புப் பணியின் போது, தீயணைப்பு வீரர் ஒருவர் மரணமடைந்திருப்பது தெரியவந்துள்ளது. விமானப்பயணிகளை காப்பாற்றும்...

எமிரேட்ஸ் விபத்து: விமானத்தில் இரண்டு மலேசியர்கள் இருந்தது உறுதியானது!

கோலாலம்பூர் - நேற்று புதன்கிழமை துபாய் அனைத்துலக விமான நிலையத்தில், தரையிறங்கும் போது தீப்பற்றிய எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் இரண்டு மலேசியர்கள் இருந்தது உறுதியாகியுள்ளது. இத்தகவலை விஸ்மா புத்ரா இன்று வியாழக்கிழமை உறுதி செய்துள்ளது. "விமானத்தில்...

தரையிறங்கும்போது மோதி தீப்பிடித்த எமிரேட்ஸ் விமானம்! 300 பேர் மயிரிழையில் தப்பினர்!

துபாய் - திருவனந்தபுரத்தில் இருந்து துபாய் நோக்கி 300 பயணிகளுடன் சென்ற எமிரேட்ஸ் விமானம் தரையிறங்கும்போது விமான ஓடுதளத்தில் மோதியதில் தீப்பிடித்தது. இருப்பினும் அந்த விமானத்தில் இருந்த 300 பயணிகளும் மயிரிழையில் உயிர்...

ப்ளைதுபாய் விபத்து: பலியான பயணிகள் குடும்பத்திற்கு தலா 20 ஆயிரம் டாலர்!

துபாய் - ப்ளைதுபாய் விமான விபத்தில் பலியான பயணிகள் குடும்பத்துக்கு தலா 20 ஆயிரம் அமெரிக்க டாலர் உதவித்தொகை வழங்கப்படுகிறது. துபாயில் இருந்து தெற்கு ரஷியாவில் உள்ள ரோஸ்ட்வ்– ஆன்டான் நகருக்கு, கடந்த சனிக்கிழமை...