Home Tags துபாய்

Tag: துபாய்

கூகுள் கார்களைப் பயன்படுத்த துபாய் அரசு திட்டம்!

துபாய், பிப்ரவரி 16 - ஆடம்பரங்களுக்கும் புதுமைகளுக்கும் பெயர் பெற்ற துபாய், சுற்றுச் சூழலுக்கு மாசு விளைவிக்காத கூகுள் கார்களை, தங்கள் நகர சாலைகளில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. மின்கலத்தின் (பேட்டரி) மூலம் இயங்கும் இந்த கார்களை இயக்க ஓட்டுனர்கள்...

துபாய்க்கு போட்டியாக குஜராத்தில் புதிய விமான நிலையம் – மோடி யோசனை!

தோலேரா, பிப்ரவரி 7 -  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்த போது செயல்படுத்த நினைத்த தோலேரா விமான நிலைய திட்டம், விரைவில் செயல்பட இருக்கிறது. இந்த விமான நிலையம் சாத்தியமானால், லண்டன் ஹீத்ரோ-துபாய்-சிங்கபூர்...

ஃபிளைதுபாய் விமானத்தின் மீது துப்பாக்கிச் சூடு!

பாக்தாத், ஜனவரி 27 - துபாய் விமானப் போக்குவரத்து கழகத்தின் மலிவு விலை விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான ஃபிளைதுபாய் FZ215 விமானம், பாக்தாத் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சி செய்த போது,...

உலகில் நலப்பணிகளுக்கு அதிகம் நன்கொடை வழங்கிய நாடுகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதலிடம்!

துபாய்,  ஜனவரி 5 - 2013-ஆம் ஆண்டின் உலகத்தின் மிகப்பெரிய நன்கொடையாளர் எனற தகுதியை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பெற்றுள்ளது. உலக பொருளாதார கூட்டுறவு மற்றும் வளர்ச்சி அமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தனது...

அபுதாபி பெராரி வேர்ல்டு: உலகின் மிகப்பெரிய உள்ளரங்க வாகன விளையாட்டு பூங்கா!

அபுதாபி, டிசம்பர் 29 - அபுதாபி யாஸ் தீவு பகுதியில் 2010-ல் திறக்கப்பட்ட‌  ஃபெராரி வேர்ல்டு என்றழைக்கப்படும் வாகன‌ விளையாட்டு கேளிக்கை பூங்கா அமைந்துள்ளது. உலகின் அதிவேகமான‌ ரோலர் கோஸ்டர் உள்ளிட்ட பல்வேறு வாகன‌...

இந்திய தொழிலாளர்களின் ஒப்பந்தங்களை நிறுத்திவைக்க குவைத் திட்டம்!

குவைத், டிசம்பர் 13 - துபாய், குவைத், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்களை பாதுகாக்க இந்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. அந்த திட்டப்படி வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்கள், குறிப்பாக...

துபாயில் ‘தினத்தந்தி’ உதயம்: சிவகார்த்திகேயன், சினேகா, பிரசன்னா பங்கேற்பு!

துபாய், டிசம்பர் 11 - தினத்தந்தி நாளிதழ் துபாய் நகரில் தனது புதிய பதிப்பை துவங்க உள்ளது. இதன் மூலம் துபாயில் அச்சாகும் முதல் தமிழ் பத்திரிகை என்ற பெருமையை அந்த நாளிதழ்...

உலகின் மிகப் பெரிய விமான நிலையம் துபாயில் உருவாகிறது!

துபாய், டிசம்பர் 1 - உலக அளவில் சுற்றுலா செல்ல சிறந்த நாடாகக் கருதப்படும் துபாயில், 32 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் அதி நவீன விமான நிலையம் ஒன்றை அமைக்க அந்நாட்டு அரசு முடிவு...

வளைகுடா நாடுகளுக்கு விரைவில் ஒருங்கிணைந்த விசா!

துபாய், அக்டோபர் 21 - வளைகுடா நாடுகளுக்கான ஒருங்கிணைந்த விசா திட்டத்தை நடைமுறைப்படுத்த சம்பந்தப்பட்ட நாடுகள் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பயணப்பட வேண்டுமானால் பயணிகள் 'செங்கென் விசா'(Schengen visa)-வைப் பெறுவது அவசியமான...

உலகப் புகழ் பெற்ற துபாய் கண்காட்சி நவம்பர் 6-ல் தொடங்குகிறது!

துபாய், செப்டம்பர் 23 - சுற்றுலா பயணங்களுக்குப் பெயர் பெற்ற இடமான துபாயில், ஆண்டு தோறும் நடைபெறும் 'குளோபல் வில்லேஜ்' (Global Village) கண்காட்சி இந்த வருடம் நவம்பர் மாதம் 6-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துபாயில்...