Home Tags துருக்கி

Tag: துருக்கி

மாயமான பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி – ஆப்பிள் வாட்ச் உண்மையைக் காட்டுமா?

இஸ்தான்புல் – சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி. அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் கட்டுரைகள் எழுதும் நிருபர். அல்-அராப் தொலைக்காட்சி செய்தி அலைவரிசையின் முதன்மை ஆசிரியராக இருந்தவர். துருக்கியில் இவர் இருந்தபோது,...

அன்வார் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் தேறி வருகிறார்

இஸ்தான்புல் - துருக்கியில் தனது முதுகுத் தண்டுப் பிரச்சனைக்காக சிறிய அளவிலான அறுவைச் சிகிச்சையையும்,  பின்னர் தனது தோள்பட்டை அறுவைச் சிகிச்சையையும் முடித்துக் கொண்டுள்ள டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தற்போது துருக்கி, இஸ்தான்புல் நகரில்...

அறுவைச் சிகிச்சைக்கு முன்பாக அன்வார் துருக்கியில் ஓய்வு

இஸ்தான்புல் - துருக்கியில் தனது முதுகுத் தண்டுப் பிரச்சனைக்காக சிறிய அளவிலான அறுவைச் சிகிச்சையை முடித்துக் கொண்டுள்ள டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு நாளை வியாழக்கிழமை அவரது வலது தோள்பட்டையில் மற்றொரு அறுவைச் சிகிச்சை...

அன்வாரை மருத்துவமனையில் சந்தித்தார் துருக்கி அதிபர்!

இஸ்தான்புல் - துருக்கியின் இஸ்தான்புல்லில் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு விட்டு, எதிர்வரும் வியாழக்கிழமை வலது தோள்பட்டையில் அங்கேயே மற்றொரு அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளவிருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை துருக்கிய அதிபர் ரிசப்...

அன்வாருக்கு துருக்கியில் அறுவைச் சிகிச்சை

இஸ்தான்புல் - மலாயாப் பல்கலைக் கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் அங்கிருந்து வெளியேறி துருக்கி சென்றடைந்த அன்வார் இப்ராகிமுக்கு அங்கு அவருக்கு முதுகுத் தண்டு பிரச்சனைக்காக சிறிய அளவிலான அறுவைச் சிகிச்சை...

துருக்கி கோடீஸ்வரர் மகள் விமான விபத்தில் பலி!

இஸ்தான்புல் - துருக்கியைச் சேர்ந்த பிரபல கோடீஸ்வரரான ஹுசைன் பாசாரானின் மகள் மினாவும், அவரது நண்பர்களும் சென்ற தனியார் விமானம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஈரான் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த...

ஓடுபாதையில் இருந்து விலகி கடலை நோக்கிப் பாய்ந்த விமானம்!

அங்காரா - வடக்கு துருக்கியில் ஓடுபாதையில் வந்திறங்கிய பயணிகள் விமானம் ஒன்று, அப்பாதையில் இருந்து விலகி அருகே இருந்த கடலை நோக்கிப் பாய்ந்தது. எனினும், அதிருஷ்டவசமாக விமானம், மலை மேட்டியிலேயே நின்றதையடுத்து, அதிலிருந்த 162...

துருக்கியில் தெருநாய்கள் தங்க அனுமதித்த வணிக வளாகம்!

இஸ்தான்புல் - துருக்கியில் கடும் பனிமூட்டம் நிலவி வரும் வேளையில், அங்கிருக்கும் ஏராளமான தெருநாய்கள் உறங்க இடமின்றி குளிரால் வாடி வருகின்றன. இந்நிலையில், இஸ்தான்புல் நகரைச் சேர்ந்த வணிக வளாகம் ஒன்றில் கடைகள் வைத்திருக்கும்...

துருக்கி கார்கோ விமானம் விழுந்து நொறுங்கியது – 32 பேர் பலி!

பிஷ்கேக் - இன்று திங்கட்கிழமை ஹாங்காங்கில் இருந்து இஸ்தான்புலுக்கு கிர்ஜிஸ்தான் வழியாகச் சென்ற துருக்கி ஏர்லைன்சின் கார்கோ விமானம், டாச்சா சுசு என்ற கிராமப்பகுதியில் விழுந்து நொறுங்கியதில், 32 பேர் பலியாகினர். அவ்விமானத்தில் இருந்த...

இஸ்தான்புல் தாக்குதலில் மரணமடைந்தவர்களில் இருவர் இந்தியர்கள்

இஸ்தான்புல் - புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது இஸ்தான்புல் இரவு விடுதி ஒன்றில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் மரணமடைந்தவர்களில் இரண்டு பேர் இந்தியர்கள் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை...