Home Tags தென்னிந்திய நடிகர் சங்கம்

Tag: தென்னிந்திய நடிகர் சங்கம்

தென்னிந்திய நடிகர் சங்கம் பெயரை தமிழ் நடிகர் சங்கம் என மாற்றலாம்!- கமல்ஹாசன்

சென்னை: கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்குப் பிறகு பேசிய நடிகர் கமல்ஹாசன், அனைவரும் ஒத்து வந்தால் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை தமிழ் நடிகர் சங்கம்...

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் – சுறுசுறுப்பான வாக்களிப்பு

சென்னை - இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 23) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் பின்னர் வழக்கு விவகாரங்களால் நீதிமன்றத்தால் ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால், நேற்று சனிக்கிழமை நடிகர் சங்கத் தேர்தல் குறித்த...

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட கட்டுமானத்திற்கு கார்த்தி 1 கோடி ரூபாய் நிதியுதவி!

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்தை கட்டும் பணியை விரைந்து முடிக்க தனது சொந்த பணத்திலிருந்து நடிகர் கார்த்தி 1 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னை தியாகராயநகர் பகுதியில் உள்ள அபிபுல்லா சாலையில் நடிகர்...

ஜூன் 23-ஆம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடத்தப்படும்!

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வருகிற ஜூன் 23-ஆம் தேதி சென்னை எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெறும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் அறிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்க பொருப்பாளர்களுக்கான பதவிக்...

தமிழகம்: ஓய்வுப்பெற்ற நீதிபதி தலைமையில் நடிகர் சங்க தேர்தல்!

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தற்போது அனைவரின் பதவிக்காலமும் முடிந்த நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் தேர்தல் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடிகர் சங்கத்தில்...

நடிகர் சங்க அறக்காப்பாளர் பதவியிலிருந்து விலகினார் எஸ்.வி.சேகர்

சென்னை - மலேசியாவில் கடந்த சனிக்கிழமை (6 டிசம்பர் 2017) நடந்து முடிந்து நட்சத்திரக் கலைவிழாவைத் தொடர்ந்து தமிழகத் திரையுலகில் பல்வேறு சர்ச்சைகள் வெடித்துள்ளன. எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என நடிகை ராதிகா புகார்...

பிரதமர் நஜிப் தலைமையில் ரஜினி, கமல் பங்கேற்கும் மாபெரும் நட்சத்திர விழா!

கோலாலம்பூர் - வரும் ஜனவரி 6-ம் தேதி, புக்கிட் ஜாலில் அரங்கில், காலை 10 மணி தொடங்கி இரவு வரை நடைபெறவிருக்கும் தென்னிந்திய நட்சத்திரக் கலைவிழாவை மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன்...

ரஜினி, அஜித், சூர்யா என முன்னணி நடிகர்கள் போராட்டத்தில் குதித்தனர்!

சென்னை - ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் போராட்டத்தை துவங்கியுள்ளது. இப்போராட்டத்தில் முதல் ஆளாக வந்து கலந்து கொண்டார் நடிகர் அஜித், அவரைத் தொடர்ந்து...

ஜல்லிக்கட்டு போராட்டம்: நடிகர் அஜித் இணைந்தார்!

சென்னை – தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கமும், இன்று வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி முதல் இணைந்தது. தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் நடிகர் சங்க கட்டிட வளாகத்தில்,...

‘நீதிமன்றத்தில் முறையிடுவோம்’ – சரத், ராதாரவி அறிவிப்பு!

சென்னை - தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63-வது பொதுக்குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கூடியது. தமிழ்த்தாய் வாழ்த்துவுடன் துவங்கிய இக்கூட்டத்தில், செயலாளர் விஷால் வரவேற்புரை ஆற்றினார். அதன் பின்னர் நூற்றாண்டு...