Home Tags தென்னிந்திய நடிகர் சங்கம்

Tag: தென்னிந்திய நடிகர் சங்கம்

“அம்மாவை நாங்கள் அவமதிக்கவில்லை” தாணுவுக்கு விஷால் கண்டனம்!

சென்னை - தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணிக்கு தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு தரும் என அந்த சங்கத்தின் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு அறிவித்துள்ளதோடு, தமிழக முதல்வர் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தாலும்...

தாணுவின் திடீர் பேட்டி – முதல்வருக்கு எதிராக விஷாலை சிக்க வைக்கத் திட்டமா?

சென்னை - "தமிழக முதல்வர் தலையிட்டு சமாதானப் பேச்சு வார்த்தைக்குக் கூப்பிட்டாலும், நாங்கள் போகமாட்டோம் என விஷால் அறிவித்திருப்பது அவர்களது ஆணவத்தைக் காட்டுவதாக" தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு நேற்றைய பேட்டியில் குறிப்பிட்டு,...

நடிகர் சங்கத் தேர்தலில் தயாரிப்பாளர் சங்கம் சரத்குமாருக்கு ஆதரவு!

சென்னை - பரபரப்பாகி வரும் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் ஒரு திருப்பு முனையாக திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சரத்குமார் அணிக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு (படம்)...

ரணகளமான நடிகர் சங்கத் தேர்தல்: வெல்லப் போவது யார்?

சென்னை - நடிகர் சங்கத்தில் ரணகளமாய்த் தொடங்கிய பிரச்சினை, இப்போது அனல் பறக்கும் தேர்தல் களத்தில் வந்து சடுகுடு ஆட ஆரம்பித்திருக்கிறது. நடிகர் சங்கத்திற்குள் ஏனிந்தப் பிரச்சினை? பிரச்சினை வரக் காரணம் என்ன?...

கருணாநிதியின் ஓட்டுரிமை பறிக்கப்பட்டதாகத் தவறான செய்தி: நடிகர் சங்கம் கண்டனம்!

சென்னை, ஆகஸ்ட் 19- நடிகர் சங்கத் தேர்தலில் கலைஞர் கருணாநிதியின் ஓட்டுரிமை பறிக்கப்பட்டதாக நடிகர் விஷால் தவறான செய்தியைப் பரப்பி வருகிறார். இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது. அடுத்த...

இப்ராகிம் ராவுத்தர் மறைவிற்குத் தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்

சென்னை,ஜூலை 23- இப்ராஹிம் ராவுத்தரின் உடல் இன்று நண்பகல் 12 மணியளவில் சாலிகிராமம் பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இப்ராஹிம் ராவுத்தரின் மறைவுக்குத் தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் ஆர்.சரத்குமார்,...

தேர்தலை மனதில் வைத்துப் பொய்ச்செய்தி பரப்புகிறார் விஷால்- நடிகர் சங்கம் புகார்!

சென்னை, ஜூலை 22- நடிகர் சங்கத் தேர்தலை மனதில் வைத்து விஷால், நடிகர் சங்க நிர்வாகம் பற்றித் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக நடிகர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. நடிகர் சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு நடிகர்...

நடிகர் சங்கக் கட்டிடம்: சரத்குமார்-ராதாரவி சம்மதித்தால் தேர்தலில் போட்டியிடமாட்டேன் – விஷால்!

சென்னை, ஜூன் 15 - நடிகர் சங்கத்திற்குச் சொந்தமான இடத்தில் கட்டிடம் கட்டித்தர தலைவர் சரத்குமார் மற்றும் பொதுச் செயலாளர் ராதாரவி சம்மதித்தால் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடமாட்டே என்று இன்று காலை...

நடிகர் சங்கம் மீது நம்பிக்கையில்லை:சிவாஜி மணிமண்டபத்தை அரசே கட்டட்டும்!- சிவாஜி பேரவை.

சென்னை, ஜூன் 15- சென்னையில் தமிழக அரசு இடம் ஒதுக்கி 13 ஆண்டுகள் ஆகியும் அந்த இடத்தில் நடிகர் சங்கம் ,இதுநாள் வரை சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சிவாஜி...

நடிகர் சங்கத் தேர்தலில் பொதுச் செயலாளர் பதவிக்கு ராதாரவியை எதிர்த்து விஷால் போட்டி!

சென்னை, ஜூன் 14 - அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தேர்தலில் செயலாளர் ராதாரவியை எதிர்த்துப் போட்டியிடப் போவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து தமிழ்த் திரைப்பட உலகமே...