Home Tags தெரசா மே

Tag: தெரசா மே

பிரிட்டன் பிரதமரைக் கொல்ல முயற்சி!

லண்டன் - பிரிட்டன் பிரதமர் தெரசா மேவைக் கொலை செய்யத் தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் சரியான நேரத்தில் அவர்களில் இருவரைக் கைது செய்ததன் மூலம் இந்தக் கொலை முயற்சி முறியடிக்கப்பட்டிருக்கிறது என்றும் லண்டன்...

பிரிட்டனின் இந்திய வம்சாவளி அமைச்சர் பதவி துறந்தார்

இலண்டன் – பிரிட்டனின் இந்திய வம்சாவளி அமைச்சராக பதவி வகித்து வந்த பிரித்தி பட்டேல் பிரதமர் தெரசா மே அமைச்சரவையிலிருந்து நேற்று புதன்கிழமை பதவி விலகியுள்ளார். இஸ்ரேலுக்கு ஓய்வு விடுமுறைக்காகத் தனிப்பட்ட வருகை மேற்கொண்டிருந்தபோது,...

மீண்டும் தெரசா மே பிரதமர்!

இலண்டன் - அறுதிப் பெரும்பான்மை பெறாவிட்டாலும், அதிகமான நாடாளுமன்றத் தொகுதிகளை வென்ற கட்சி என்ற முறையில், கன்சர்வேடிவ் கட்சியே மீண்டும் ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றது என்றும், தெரசா மே மீண்டும் பிரதமராகத்...

பிரிட்டன்: தெரசா மே புதிய அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள்!

இலண்டன் - நேற்று புதன்கிழமை பிரதமர் பதவியிலிருந்து விலகிய டேவிட் கேமரூனைத் தொடர்ந்து பிரிட்டனின் இரண்டாவது பெண் பிரதமராகப் பதவியேற்றுள்ள தெரசா மே, தனது அமைச்சரவையில் பல முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளார். வெளியுறவுத்...

விடைபெற்றார் கேமரூன்! பிரிட்டனைப் பிரித்தெடுக்க வந்தார் தெரசா மே!

இலண்டன் -"ஒரு காலத்தில் நான்தான் பிரிட்டனின் எதிர்காலம் என்று வர்ணிக்கப்பட்டேன்" என்று கூறி, டேவிட் கேமரூன் சோகத்துடன் தனது பிரதமர் பதவியிலிருந்து இன்று விலகியிருக்கின்றார். பிரிட்டன் பிரதமர்கள் வழக்கமாகத் தங்கும், எண்: 10, டவுனிங்...

பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் புதன்கிழமை பதவி விலகுகிறார் – தெரசா மே புதிய பிரதமர்!

இலண்டன் - பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் (படம்) நாளை புதன்கிழமை தனது பிரதமர் பதவியைத் துறக்கின்றார். அவருக்குப் பதிலாக நடப்பு உள்துறை அமைச்சர் தெரசா மே பதவியேற்கின்றார். தெரசா மே தெரசா மே சிறந்த...

தெரசா மே பிரிட்டன் பிரதமர் தேர்வில் முன்னணி!

இலண்டன் - பதவி விலகிச் செல்லும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனுக்குப் பதிலாக கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்புகள் தொடங்கப்பட்டு, தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆகக் கடைசியான தகவல்களின்படி, தெரசா...

பிரிட்டனில் மீண்டும் பெண் பிரதமர்!

இலண்டன் - ஒரு காலத்தில் பிரிட்டனின் இரும்புப் பெண்மணியாக வர்ணிக்கப்பட்டு, பல ஆண்டுகள் அந்நாட்டின் பிரதமராகப் பணியாற்றியவர் மார்கரெட் தாட்சர். அவருக்குப் பின்னர் இன்னொரு பெண் பிரதமரை பிரிட்டன் அடுத்த சில மாதங்களில்...