Home Tags தேர்தல் ஆணையம் மலேசியா

Tag: தேர்தல் ஆணையம் மலேசியா

கேமரன் மலை தொகுதி காலியானது!

புத்ராஜெயா: கேமரன் மலை தொகுதி காலியாக உள்ளதாக மலேசிய தேர்தல் ஆணையம் இன்று உறுதிப்படுத்தியது. கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி வெற்றிப் பெற்றது செல்லாது என நீதிமன்றம் அறிவித்ததற்கு, அத்தொகுதியின்...

தேர்தல் ஆணையத்தின் புதிய தலைவர் – அசார் அசிசான்

கோலாலம்பூர் - நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் நிர்வாக சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக மலேசியத் தேர்தல் ஆணையத்தின் புதிய தலைவராக பிரபல வழக்கறிஞர் அசார் அசிசான் (படம்) நியமிக்கப்பட்டார். ஆர்ட் ஹருண் எனப் பரவலாக அறியப்படும்...

போர்ட்டிக்சன் இடைத் தேர்தல்: தேர்தல் ஆணையம் கூடுகிறது

புத்ரா ஜெயா - போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதி காலியானதைத் தொடர்ந்து அங்கு நடைபெறவிருக்கும் இடைத் தேர்தல்களுக்கான தேதிகளை முடிவு செய்ய மலேசியத் தேர்தல் ஆணையம் நாளை வியாழக்கிழமை கூடுகிறது. இதனை அறிவித்த தேர்தல் ஆணையச்...

ஸ்ரீ செத்தியா – தோல்வியடைந்தாலும் பாஸ் அதிக வாக்குகளைப் பெற்றது

பெட்டாலிங் ஜெயா - பலாக்கோங் சட்டமன்ற இடைத் தேர்தலில் மசீச வெறும் 3,975 வாக்குகள் மட்டுமே பெற்ற நிலையில், மாறாக ஸ்ரீ செத்தியா இடைத் தேர்தலில் போட்டியிட்ட பாஸ் கட்சி 9,698 வாக்குகள்...

ஸ்ரீ செத்தியா – பலாக்கோங் : 40 விழுக்காட்டினர் மட்டுமே வாக்களித்தனர்!

பலாக்கோங் - இன்று நடைபெறும் பலாக்கோங், ஸ்ரீ செத்தியா சட்டமன்ற இடைத் தேர்தல்களுக்கான வாக்களிப்பு காலை 8.00 மணிக்குத் தொடங்கிய நிலையில் இன்று மாலை 4.00 மணி வரையில் சுமார் 40 விழுக்காடு...

ஸ்ரீ செத்தியா – பலாக்கோங் : வாக்களிப்பு தொடங்கியது

பலாக்கோங் - இன்று நடைபெறும் பலாக்கோங், ஸ்ரீ செத்தியா சட்டமன்ற இடைத் தேர்தல்களுக்கான வாக்களிப்பு காலை 8.00 மணிக்கு சுமுகமாகத் தொடங்கியது. பலாக்கோங்கில் இன்று காலை 9.00 மணியோடு 9 விழுக்காடு வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். ஸ்ரீ...

பலாக்கோங் சட்டமன்ற இடைத் தேர்தல் – செப்டம்பர் 4

புத்ரா ஜெயா - சிலாங்கூர் மாநிலத்திலுள்ள பலாக்கோங் சட்டமன்ற இடைத் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி நடைபெறும். இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று திங்கட்கிழமை வெளியிட்டது. சிலாங்கூர் மாநிலத்திலுள்ள பலாக்கோங் சட்டமன்றத்...

இயல்பாகவே வாக்காளராகப் பதிவு! வயதும் குறைப்பு!

கோலாலம்பூர் - நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் நாட்டின் தேர்தல் வாக்களிப்பு முறைகளில் மாபெரும் சீர்திருத்தங்களை ஆராய்ந்து வருவதாக பிரதமர் துறையின் அமைச்சர் லியூ வுய் கியோங் நேற்று வியாழக்கிழமை (ஜூலை 19) நாடாளுமன்றத்தில்...

சுங்கை காண்டிஸ் இடைத் தேர்தல் ஆகஸ்ட் 4 நடைபெறும்

புத்ரா ஜெயா - இன்று திங்கட்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் நடத்தப்பட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பில் மலேசியத் தேர்தல் ஆணையம் சுங்கை காண்டிஸ் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் தேதிகளை அறிவித்தது. அதன்படி எதிர்வரும் சனிக்கிழமை,...

தேர்தல் ஆணையத்திற்கு இனி புதிய தலைவர்!

புத்ரா ஜெயா – மலேசியத் தேர்தல் ஆணையத்தின் நடப்புத் தலைவர் முகமட் ஹாஷிம் அப்துல்லாவின் பதவிக் காலம் குறைக்கப்பட்டு எதிர்வரும் ஜூலை 1-ஆம் தேதியோடு அவரது பதவிக் காலம் ஒரு முடிவுக்கு வருகிறது. அவரது...