Home Tags தைப்பூசம்

Tag: தைப்பூசம்

நஜிப், வேட்டி, ஜிப்பா உடையணிந்து பத்துமலைக்கு வருகை

கோலாலம்பூர் : கடந்த சில ஆண்டுகளாக தவறாமல் தைப்பூசத் தினத்தன்று, பத்துமலைக்கு வருகை தருவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக். பிரதமராக இருந்த காலகட்டத்தில் அவர் இந்த வழக்கத்தைத்...

தைப்பூசக் கட்டுப்பாடுகள் : இந்திய சமூகத்தின் அதிருப்தியை சரவணன் வெளிப்படுத்தினார்

கோலாலம்பூர் : அரசாங்கம் தைப்பூசம் தொடர்பில் விதித்திருக்கும் கடுமையான நிபந்தனைகள் தொடர்பில் இந்திய சமுதாயம் பெரும் அதிருப்தியில் இருப்பதாக மனித வள அமைச்சர் டத்தோஶ்ரீ சரவணன் தெரிவித்தார். இன்று தைப்பூசத் திருநாளை முன்னிட்டு, பத்துமலை...

ராகா வானொலி : தைப்பூச சிறப்பு நேர்காணல்

சுப்ரமணியம் வீராசாமி, உள்ளடக்க மேலாளர் 1. ராகாவில் இரசிகர்கள் எதிர்பார்க்கக்கூடிய தைப்பூசச் சிறப்பு நிகழ்ச்சிகளைப் பற்றிய விபரங்களைப் பற்றிக் கூறுக: மலேசியர்கள் 24 மணி நேரப் பக்திப் பாடல்களை ராகா வானொலி அல்லது SYOK செயலி...

ஆஸ்ட்ரோ உலகில் தைப்பூசத்தின் நேரலை ஒளிபரப்பைப் பார்த்து மகிழுங்கள்

ஜனவரி 17 & 18 தேதிகளில் ஆஸ்ட்ரோ உலகில் தைப்பூசத்தின் நேரலை ஒளிபரப்பை ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள் 2022 தைப்பூசம் பற்றிய விபரங்கள்: • தைப்பூசத்தை முன்னிட்டு, தைப்பூசத்தின் நேரலை ஒளிபரப்பு மற்றும் கட்டுரைகளை ஆஸ்ட்ரோ...

தைப்பூசம் : காவடிகளுக்கு அனுமதியில்லை! பால் குடங்கள், இரத ஊர்வலங்களுக்கு அனுமதி

கோலாலம்பூர் : இன்று புதன்கிழமை அமைச்சர்கள் டத்தோஶ்ரீ எம்.சரவணன், ஹாலிமா பின் சாதிக் இருவரும் இணைந்து நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் எதிர்வரும் ஜனவரி  18-ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தைப்பூசத் திருவிழா குறித்த நிபந்தனைக்...

தைப்பூசத் திருவிழாவுக்கு 2022-இல் கெடா மாநிலத்தில் விடுமுறை

அலோர்ஸ்டார் : அடுத்தாண்டு 2022-ஆம் ஆண்டில் ஜனவரி 18-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தைப்பூசத் திருவிழாவுக்கு கெடா மாநில அரசாங்கம் மீண்டும் விடுமுறை வழங்கியுள்ளது. இதற்கான முடிவை கெடா மாநில அரசாங்க ஆட்சிக் குழு எடுத்திருப்பதாக...

தைப்பூசத்திற்கு பத்துமலை நோக்கி வெள்ளி இரதம் நிச்சயம் – சரவணன் உறுதி

கோலாலம்பூர் : தைப்பூசத்திற்கு முதல் நாள் நிச்சயமாக கோலாலம்பூரிலிருந்து பத்துமலையை நோக்கி வெள்ளி இரதம் புறப்படும் என்று டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் திட்டவட்டமாகக் கூறினார். மேலும் இது குறித்து நாளை வெள்ளிக்கிழமை (டிசம்பர்...

தைப்பூசம்: அரசு விதித்த நடைமுறைகளுக்கு கட்டுப்பட்டே ஆலயத்திற்குச் சென்றேன்!- சரவணன்

கோலாலம்பூர்: முகக்கவசம் அணியாமல் பத்து மலை ஆலயத்தில் மனிதவளத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தைப்பூசமன்று வருகையளித்தது சமூக ஊடகப் பயனர்கள் மத்தியில் சர்ச்சையாக வெடித்தது. கோயிலுக்குச் சென்றதன் மூலம் அவர் அரசு விதித்திருந்த...

தைப்பூசத்தை முன்னிட்டு மஇகா துணைத் தலைவர் பத்து மலை வருகை

கோலாலம்பூர்: நேற்று வியாழக்கிழமை (ஜனவரி 28) தைப்பூசத்தை முன்னிட்டு மனிதவளத் துறை அமைச்சரும், மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் பத்து மலை திருத்தலத்திற்கு வருகை புரிந்திருந்தார். நாட்டில் கொவிட்-19 தொற்று தாக்கம் ஏற்பட்டதை...

நாட்டுகோட்டை செட்டியார் கோயில் நிர்வாகத்தை பினாங்கு இந்து அறப்பணி அறவாரியம் ஏற்க திட்டம்

ஜோர்ஜ் டவுன்: நாளை தைப்பூசத்தை முன்னிட்டு பினாங்கில் இரத ஊர்வலத்தை மாநில அரசின் அனுமதியின்றி நடத்தியதால், நாட்டுகோட்டை செட்டியார் கோயிலின் நிர்வாகத்தை பினாங்கு இந்து அறப்பணி அறவாரியம் ஏற்க திட்டமிட்டுள்ளது. பினாங்கு இந்து அறப்பணி...