Home Tags தைப்பூசம்

Tag: தைப்பூசம்

தைப்பூச விடுமுறையை இரத்து செய்யும் நேரத்தில், கெடா மக்களுக்கு உதவ மந்திரி பெசார் அக்கறை...

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோய் மற்றும் அதன் விளைவாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக கெடா மாநில மக்களுக்கான உதவித் திட்டத்தை அறிவிக்க கெடா பிகேஆர் இளைஞர் அணி, மாநில மந்திரி பெசார்...

ஆஸ்ட்ரோவில் தைப்பூச நேரலை – பக்தி நிகழ்ச்சிகளின் முதல் ஒளிபரப்புகள்

கோலாலம்பூர் : தைப்பூசத் திருநாளை முன்னிட்டு ஆஸ்ட்ரோவில் தைப்பூச நேரலை ஒளிபரப்புகள் இடம் பெறவிருப்பதோடு, பல பக்தி நிகழ்ச்சிகளின் முதல் ஒளிபரப்புகளும் ஒளியேறவிருக்கின்றன. ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் வீட்டில் பாதுகாப்பாக இருந்து தைப்பூசத் திருவிழாவைக் கொண்டாடும்...

இந்துக்களின் உணர்வை கெடா மந்திரி பெசார் மதிக்கவில்லை!

கோலாலம்பூர்: கெடா அரசாங்கத்தின் முடிவு இந்துக்களின் மத உணர்வுகளுக்கு அவமரியாதை என்று ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார். "தற்போதைய கெடா மந்திரி பெசார் இந்து கோவில்களை இடிக்க தீவிரமாக இருந்தவர்,"...

தைப்பூசத்திற்கு விடுமுறை வழங்காததை அரசியல் விவகாரமாக்க வேண்டாம்!

கோலாலம்பூர்: ஜனவரி 28-ஆம் தேதி தைப்பூசத் திருவிழா இரத்தானதை அடுத்து, பொது விடுமுறை இல்லை என்று பாஸ் தலைமையிலான கெடா மாநில அரசு எடுத்த முடிவு, மாநிலத்தில் இந்துக்களின் உரிமைகளை மறுக்கவில்லை. கொவிட்-19 தொற்று...

தைப்பூச விடுமுறையை இரத்து செய்வது அவசியமற்றது- நஜிப் சாடல்

கோலாலம்பூர்: தைப்பூசத்தை முன்னிட்டு கெடாவில் வழங்கப்பட்ட பொது விடுமுறையை கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் இரத்து செய்ததை முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் விமர்சித்துள்ளார். நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கொண்டாட்டங்களை...

கெடாவில் தைப்பூச விடுமுறை இரத்து- சரவணன், இராமசாமி கண்டனம்!

கோலாலம்பூர்: ஜனவரி 28- ஆம் தேதி கொண்டாடப்பட வேண்டிய தைப்பூசம் பொது விடுமுறையை இரத்து செய்ததற்காக கெடா அரசாங்கத்தை மனிதவளத்துறை அமைச்சர் எம்.சரவணன் மற்றும் பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி விமர்சித்துள்ளனர். நேற்று வெளியிடப்பட்ட...

தைப்பூசம் இல்லாததால் கெடாவில் பொது விடுமுறை இல்லை

அலோர் ஸ்டார்: இந்த ஆண்டு கெடாவில் தைப்பூசத்திற்கு பொது விடுமுறை இருக்காது என்று மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் அறிவித்தார். நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக தைப்பூசத் திருவிழா இரத்து...

தைப்பூசம்: பினாங்கில் மக்கள் திரள் இல்லை- பூசைகள் நேரலையாக ஒளிபரப்படும்

ஜோர்ஜ் டவுன்: பினாங்கில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக அனுசரிக்கப்பட்டு வந்த தைப்பூசத் திருவிழா, முதல்முறையாக, பொதுமக்கள் பங்கேற்பை அனுமதி இல்லை என்று மாநிலம் முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலாக, இரண்டு கோவில்களில்நடைபெறும் பூசைகளை பக்தர்கள்...

பினாங்கில் இரத ஊர்வலம் இரத்து செய்யப்படலாம்

ஜோர்ஜ் டவுன்: தைப்பூசத்தை முன்னிட்டு இரத ஊர்வலம் இந்த வருடம் அனேகமாக இரத்து செய்யப்படலாம். கொவிட்-19 தொற்று காரணமாக அதிகமானோர் ஒரே இடத்தில் கூடக் கூடாது என்ற நடைமுறை இருக்கும் பட்சத்தில் இந்த...

அடுத்த ஆண்டு தைப்பூசம் கேள்விக்குறியா?

கோலாலம்பூர் (பெர்னாமா செய்தி): மலேசியாவில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் சமய விழாக்களில் தைப்பூசமும் ஒன்றாகும். இக்கொண்டாட்டத்திற்கு இன்னும் மூன்று மாதங்களே எஞ்சியிருக்கும் வேளையில், பெரும் மருட்டலையும் பீதியையும் ஏற்படுத்தி வரும் கொவிட்-19 பாதிப்பால், 2021-ஆம்...