Home Tags தைவான்

Tag: தைவான்

தைவானில் நிலநடுக்கம் – கட்டடங்கள் அதிர்ந்தன – சரிந்தன

தைப்பே - 6.4 ரிக்டர் புள்ளிகள் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தைவானைத் தாக்கியதில் பல கட்டடங்கள் அதிர்ந்தன. "மார்ஷல் ஹோட்டல்" என்ற ஓர் அடுக்குமாடி தங்கும் விடுதி சரிந்தது. அதில் பலர்...

இத்தாலியில் பலியானோர் 21 – தைவான் – அலாஸ்காவிலும் நிலநடுக்கம்!

  ரோம் - இத்தாலியை நிலநடுக்கம் ஒன்று இன்று அதிகாலை தாக்கியதைத் தொடர்ந்து மேலும் சில நாடுகளில் வலுவான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இத்தாலியில் பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. தைவான் நாட்டைத் தாக்கிய நிலநடுக்கம் இதுவரை...

தைபே இரயிலில் குண்டுவெடிப்பு – 24 பேர் காயம்!

தைபே (தைவான்) - தைவான் தலைநகர் தைபேயில் நேற்று இரவு இரயில் ஒன்று ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 24 பேர் காயமடைந்துள்ளனர். தைவான் நேரப்படி, நேற்று இரவு 10 மணியளவில் தைபேயின் சொங்ஷான் பகுதி...

எம்எச்370 விமானி தைவானில் இருப்பதாக சொல்லப்படும் செய்தி முற்றிலும் பொய்!

  கோலாலம்பூர் - இரண்டு நாட்களுக்கு முன்னர் பேஸ்புக்கில் திடீரென ஒரு பரபரப்பு. எம்எச்370 விமானத்தின் விமானி சஹாரி அகமட் ஷா உயிருடன் இருக்கிறார். தைவானில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது...

தைவானில் கட்டிட இடிபாடுகளில் தெரிந்த தகர டப்பாக்கள் – சிக்கியது கட்டுமான நிறுவனம்!

தைனான் - கடந்த வாரம் சனிக்கிழமை, தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. 2 நாட்கள் கடும் போராட்டங்களுக்குப் பிறகு கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த 2 பேர் நேற்று உயிருடன்...

தைவானை சூழ்ந்த திடீர் குளிர் – 85 பேர் பலி!

தைபே - தைவானில் கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வழக்கத்திற்கு மாறான அளவில் பனிப்பொழி ஏற்பட்டுள்ளது. இதுவரை 85 பேர் பலியாகி உள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன....

நீலப்பட நடிகையின் படத்துடன் பயணச் சீட்டு: உடனடியாக விற்றுத் தீர்ந்தது!

தைவான் - தைவானில் ஜப்பானிய நீலப்பட நடிகை யூய் ஹட்டானோ புகைப்படம் அச்சிடப்பட்ட பேருந்து மற்றும் ரயில் பயண அட்டைகள் விற்பனைக்கு வந்த  நான்கே மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தன. அந்தப் பயணச் சீட்டில்...

தைவானை தாக்கியது சூறாவளி – 4 பேர் பலி!

தைப்பே, ஆகஸ்ட் 8 - தைவானை தாக்கி இருக்கும் 'சௌடெல்லார்' (Soudelor) சூறாவளி, அங்கு பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் மத்திய பகுதிக்கு புயல் கரையை கடக்கும் முன் தைவானில்...

தைவான் நீர் விளையாட்டுப் பூங்காவில் தீ – 500க்கும் மேற்பட்டோர் காயம்!

தைப்பே, ஜூன் 28 – தைவானில் உள்ள ஒரு நீர் விளையாட்டுப் பூங்காவில் இன்று தீப்பிடித்ததைத் தொடர்ந்து அந்த விபத்தில் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த மேடையிலிருந்து இரசிகர்கள் கூட்டத்தை...

‘தர்பூசணி ரொட்டி’ – தைவான் பேக்கரி புதிய முயற்சி!

தைவான், மே 12 - வித்தியாசமான முயற்சிகளுக்கு எப்போதுமே மக்களிடம் வரவேற்பு இருக்கும். அதிலும் குறிப்பாக உணவுத்துறை.. முக்கிய நகரங்கள் எங்கும் மூலைக்கு மூலை உணவுக்கடைகள் நிறைந்து இருப்பதால், போட்டிகளை சமாளித்து மக்களைக்...