Home Tags தொல்.திருமாவளவன்

Tag: தொல்.திருமாவளவன்

நீண்ட இழுபறிக்குப் பின்னர் சிதம்பரத்தில் திருமாவளவன் 3,219 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி!

சென்னை: திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டார். வாக்குகள் எண்ணப்பட்டது முதல் அதிமுக வேட்பாளார் திருமாவளவன் இடையே கடுமையான போட்டி நிலவியது. இறுதியில்...

ரஜினி-திருநாவுக்கரசர்-திருமா சந்திப்பு பரபரப்பு

சென்னை - நாடாளுமன்றத் தேர்தல்கள் நெருங்கி வரும் வேளையில் தமிழகத்தில் ஒவ்வொரு அறிக்கையும், ஒவ்வொரு தலைவரின் உரைகளில் பொதிந்திருக்கும் மறைமுகத் தகவல்களும், சந்திப்புகளும் ஊடகங்களில் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்று வருகின்றன. அந்த வகையில் நேற்று...

“பெரியார் சிலை மீது கை வைத்துப் பாருங்கள்” – எச்.ராஜாவுக்கு முக்கியத் தலைவர்கள் சவால்!

சென்னை - திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல், நாளை தமிழகத்தில் சாதி வெறியர் பெரியார் சிலை உடைக்கப்படும் என பா.ஜ.க தேசியச் செயலாளர் எச்.ராஜா கூறிய கருத்து தமிழகம் முழுவதும் அரசியல்...

ஜெயலலிதா உடல்நிலையை அறிய அப்போலோ சென்ற திருமாவளவன்!

சென்னை - தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து ஆளுநர் வெளியிட்ட அறிக்கையில் திருப்தியடையாத விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று திங்கட்கிழமை அப்போலோ மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்றார். அங்கு முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை...

தமிழகத் தேர்தல்: நட்சத்திரத் தொகுதிகள் # 5 – காட்டுமன்னார்கோவில் திருமாவுக்கு வழிகாட்டுமா?

சென்னை - நட்சத்திரத் தொகுதிகள் வரிசையில் தமிழகத் தேர்தலில் அனைவரின் பார்வையும் பதிந்திருக்கும் மற்றொரு தொகுதி காட்டுமன்னார்கோவில். தனித் தொகுதி (அதாவது தலித் அல்லது பின்தங்கிய சமூகத்தினர் மட்டுமே போட்டியிடக் கூடிய தொகுதி)...

திருமாவளவன் தலைமைதான் இன்றைய தமிழகத்துக்குத் தேவை – நடிகர் சத்யராஜ் பரபரப்பு பேச்சு!

சென்னை - தலைவர் திருமாவளவன் தலைமைதான் இன்றைய தமிழகத்துக்குத் தேவை. அவரைப் போன்ற பக்குவமான தலைவர் யாருமில்லை என்று நடிகர் சத்யராஜ் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தேர்தலில் நடிகர் சத்யராஜ் வெளிப்படையாக...

ஸ்டாலின்-விஜயகாந்த்-திருமாவளவன் இன்று வேட்புமனு தாக்கல்!

சென்னை - வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் அவரவர் போட்டியிடும் தொகுதியில் இன்று வேட்புமனு...

வைகோ தேர்தலில் போட்டியிட வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்!

சென்னை – மக்கள்நலக் கூட்டணியில் உள்ள மதிமுக-வின் பொதுச் செயலாளர் வைகோ, தான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்ததுடன், அவர் போட்யிடுவதாக இருந்த கோவில்பட்டி தொகுதியில், மதிமுக சார்பில் மாற்று வேட்பாளரை...

ஜெயலலிதாவை எதிர்த்து வசந்திதேவி போட்டி; காட்டுமன்னார்கோவிலில் திருமாவளவன்!

சென்னை - மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிறுவனர் தலைவர் தொல்.திருமாவளவன் சட்டப் பேரவைத் தேர்தலில் காட்டுமன்னார்கோவிலில் போட்டியிடுகிறார். சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக கல்வியாளர் வசந்திதேவியை...

தொகுதிப் பங்கீடு சரிவரட்டும் பிறகு விருந்தில் கை நனைக்கிறோம் – சாப்பிடாமல் சென்ற மநகூ...

கோயம்பேடு - தொகுதிப் பங்கீடு பற்றிய பேச்சுவார்த்தை நடத்த மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ தலைமையில், திருமாவளவன், ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் நேற்று கோயம்பேட்டிலுள்ள விஜயகாந்த் அலுவலகத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு நடந்தவை பற்றி தேமுதிக...