Home Tags நசிர் துன் ரசாக்

Tag: நசிர் துன் ரசாக்

நசிர் ரசாக் சிஐஎம்பி தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுகிறார்

கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் இளைய சகோதரரும் நாட்டின் முன்னணி வங்கித் துறை நிபுணர்களில் ஒருவராகக் கருதப்படுபவருமான நசிர் ரசாக் சிஐஎம்பி வங்கிக் குழுமத்தின் தலைவர் பொறுப்பிலிருந்தும் அந்தக்...

சிஐஎம்பி வங்கியிலிருந்து நசிர் ரசாக்கும் விலகுகிறார்

கோலாலம்பூர் - சிஐஎம்பி வங்கியின் நிர்வாகத் தலைவர் பொறுப்பிலிருந்து முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் இளைய சகோதரரும், வங்கித் துறை நிபுணர்களில் ஒருவருமான நசிர் துன் ரசாக் விலகவிருக்கிறார். தனது பதவிக் காலம்...

ரோபர்ட் குவோக்கைத் தற்காக்கும் நஜிப்பின் தம்பி!

கோலாலம்பூர் - அண்மைய சில நாட்களாக பலத்த சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது மலேசியாவிலேயே மிகப் பெரிய கோடீஸ்வரரான ரோபர் குவோக் மீதான விவகாரம். எதிர்க்கட்சிகளுக்கும், அரசாங்கத்திற்கு எதிரான சில ஊடகங்களுக்கும் ரோபர்ட் குவோக் ஆளும் தேசிய முன்னணி...

சேம நிதி நிர்வாகக் குழுவில் இருந்து விலகுகிறார் நசிர் ரசாக்!

கோலாலம்பூர் - தொழிலாளர் சேம நிதி (இபிஎஃப்)நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியிலிருந்து டத்தோஸ்ரீ நசிர் ரசாக் விலகுவதாக அறிவித்திருக்கிறார். அவரது பதவிக்காலம் இந்த மாத இறுதியோடு நிறைவடைகின்றது. அண்மையில் இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில்...

இன்று முதல் சிஐஎம்பி தலைவராக மீண்டும் நசிர் ரசாக்!

கோலாலம்பூர் - பிரதமர் நஜிப்பின் இளைய சகோதரருமான டத்தோஸ்ரீ நசிர் ரசாக் இன்று முதல் மீண்டும் சிஐஎம்பி வங்கிக் குழுமத்தின் தலைவராகப் பொறுப்பேற்று செயல்படத் தொடங்குவார். தனது சகோதரருக்காக 7 மில்லியன் அமெரிக்க டாலரை...

நஜிப் வங்கிக் கணக்கிற்கு எந்த நிதியும் செல்லவில்லை – 1எம்டிபி மீண்டும் வலியுறுத்து!

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் வங்கிக் கணக்கில் எந்த ஒரு பணப்பரிமாற்றமும் செய்யவில்லை என்பதை 1எம்டிபி (1Malaysia Development Bhd) இன்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது. “நடத்தப்பட்ட விரிவான விசாரணையில்,...

நஜிப்பிடமிருந்து 7 மில்லியன் யுஎஸ் பெற்றதை நஜிர் ஒப்புக்கொண்டார் – வால்ஸ்ட்ரீட் தகவல்!

கோலாலம்பூர் - நஜிப்பிடமிருந்து கிட்டத்தட்ட 7 மில்லியன் அமெரிக்க டாலர் பெற்றதை சிஐஎம்பி தலைவரும், நஜிப்பின் சகோதரருமான நஜிர் அப்துல் ரசாக் ஒப்புக்கொண்டுள்ளார். ‘த வால்ஸ்ட்ரீட் ஜார்னல்’ பத்திரிகைக்கு இதை எழுத்துப்பூர்வமாகவும் உறுதிப்படுத்தியுள்ளார். கட்சித் தலைவரின்...

“ஊழலும், இனவாதமும் தேசத்தின் ஒற்றுமையை கெடுத்துவிட்டது” – ‘ஒலாபோலா’ பார்த்த பின் நசிர் கருத்து!

கோலாலம்பூர் - மலேசிய காற்பந்து விளையாட்டுப் போட்டிகள் மக்களிடையே மிக உயர்வாகப் பார்க்கப்பட்ட அந்த பழைய நாட்களை, 'ஒலாபோலா' திரைப்படத்தைப் பார்த்த பின்பு, மீண்டும் நினைபடுத்திப் பார்த்துள்ளார் சிஐஎம்பி குழுமத்தின் தலைவரான டத்தோஸ்ரீ...

அதிகாரத்தில் உள்ளவர்கள் முட்டாள்தனமான அறிக்கைகள் விடவேண்டாம்: நசிர் ரசாக்

கோலாலம்பூர் - "அதிகாரத்தில் இருப்பவர்கள் முட்டாள்தனமாக விஷயங்களைப் பேசுவதை தவிர்க்க வேண்டும்" என்று சிஐஎம்பி வங்கிக் குழுமத்தின் தலைவரான டத்தோஸ்ரீ நசிர் ரசாக் (படம்) கூறியுள்ளார். பிரதமர் நஜிப்பின் சகோதரரான அவர், யாரைக் குறிப்பிட்டு இவ்வாறு...

மொகிதின், நஜிப் கடைசியாகச் சேர்ந்த இரவு உணவு: நசிர் ரசாக் வெளியிட்ட புகைப்படம்!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 3 -  நாட்டைக் கலக்கி வரும் 1எம்டிபி, மற்றும் அரசியல் விவகாரங்களில் அரசியல்வாதிகளைத் தவிர்த்து மற்றொரு பிரபலமும் தனது கருத்துக்களால் மக்களின் கவனத்தைத் திசை திருப்பி வருகின்றார். நட்பு ஊடகங்களிலும்...