Home Tags நடிகர் விஜய் (*)

Tag: நடிகர் விஜய் (*)

விஜய்யின் அடுத்த படம் – சன் பிக்சர்ஸ் தயாரிப்பு; “கோலமாவு கோகிலா” நெல்சன் இயக்கம்!

சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் "மாஸ்டர்" திரைப்படம் எதிர்வரும் ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்ற அறிவிப்பால் உற்சாகமடைந்துள்ளனர் விஜய் இரசிகர்கள். மலேசியாவிலும் எதிர்வரும் டிசம்பர் 16-ஆம்...

விஜய்யின் தம்படம்தான் இந்தியாவிலேயே அதிகம் பகிரப்பட்டது

புதுடில்லி : பிரபல சமூக ஊடகமான டுவிட்டர் தளத்தில் இந்த ஆண்டில் இந்தியாவிலேயே மிக அதிகமாகப் பகிரப்பட்ட தம்படம் (செல்பி) எது தெரியுமா? நடிகர் விஜய் தனது இரசிகர்களுடன் எடுத்துக் கொண்டு டுவிட்டரில் பதிவிட்ட...

மாஸ்டர் முன்னோட்டம் 30 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்தது

சென்னை: தீபாவளி அன்று வெளியான மாஸ்டர் திரைப்படம் தற்போது 30 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சென்றுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தின் முன்னோட்டம் தீபாவளி...

விஜய்யின் “மாஸ்டர்” படத்தின் மற்றொரு புதிய பாடல் வெளியீடு

https://www.youtube.com/watch?v=xjM-X-13NYM சென்னை – கடந்த ஏப்ரல் மாதத்திலேயே வெளியாகியிருக்க வேண்டிய படம் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம். இந்தத் திரைப்படத்தின் வெளியீடு கொவிட்-19 பிரச்சனையால் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து...

“தளபதி 65” – முருகதாஸ் இயக்கும் விஜய்யின் அடுத்த படம்

சென்னை - ஏப்ரல் மாதத்தில் வெளியாகியிருக்க வேண்டிய, விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் கொவிட்-19 பாதிப்புகள் காரணமாக இன்னும் வெளிவர முடியாமல் இருக்கிறது. இந்நிலையிலும் விஜய்யின் அடுத்த படம் குறித்த தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன. தற்போதைக்கு...

நான்காவது முறையாக விஜய் உடன் இணையும் அட்லி!

சென்னை: இயக்குனர் அட்லி தனது 'ராஜா ராணி' திரைப்படம் மூலம் அனைவரையும் கவர்ந்தார். அட்லி பின்னர் நடிகர் விஜய் உடன் 'தெறி' படத்திற்காகக் கைகோர்த்தார். அதனை அடுத்து விஜய் உடன் தொடர்ந்து 'மெர்சல்' மற்றும்...

தூத்துக் குடியில் ஊரடங்கில் சிக்கிக் கொண்ட 11 பெண்மணிகளைக் காப்பாற்றிய நடிகர் விஜய்

சென்னை – கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகம் முழுவதும் விதிக்கப்பட்டிருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு – ஊரடங்கு – ஆகியவற்றால் தூத்துக்குடியில் சிக்கிக் கொண்ட 11 பெண்கள் நடிகர் விஜய்யின் முயற்சியால்...

மாஸ்டர் : தாமதத்தால் 5 மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியாகிறதா?

சென்னை - ஏப்ரல் மாதத்தில் வெளியாகவிருந்த விஜய்யின் "மாஸ்டர்" திரைப்படத்தின் வெளியீடு கொவிட்-19 பிரச்சனையால் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தப் படம் எப்போது வெளிவரும் என்பது இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. காரணம், திரையரங்குகள்...

கொவிட்-19 எதிரான போராட்டத்திற்கு 13 மில்லியன் ரூபாய்கள் வழங்கிய நடிகர் விஜய்

சென்னை – இந்தியாவில் கொவிட்-19 தொற்றுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் போராட்டத்திற்குக் கைகொடுக்கும் வண்ணம் நடிகர் விஜய் 13 மில்லியன் ரூபாய்கள் நன்கொடையாக வழங்குகிறார். கொவிட்-19 நோக்கத்திற்காக இயங்கி வரும் பல்வேறு அற நிதிகளுக்கு...

மாஸ்டர் – அரசியல் பேசுவதைத் தவிர்த்து அம்மாவைக் கட்டிப் பிடித்த விஜய்

மாஸ்டர்" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் அரசியல் சர்ச்சைக் கருத்துகள் எதையாவது கூறுவாரா என அனைவரும் காத்திருக்க, அப்படி எதுவும் பேசாமல் தவிர்த்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.