Home Tags நட்சத்திர விழா 2018

Tag: நட்சத்திர விழா 2018

நட்சத்திர விழா 2018: அதிருப்தியில் மூத்த நடிகர்கள்! கொண்டாடிய வாரிசுகள்!

சென்னை - 'நட்சத்திர விழா 2018' மலேசியாவில் பிரம்மாண்டமான முறையில் கடந்த ஜனவரி 6-ம் தேதி நடைபெற்றது. இதில் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல் உட்பட சுமார் 300-க்கும் மேற்பட்ட தமிழகக் கலைஞர்கள் கலந்து...

நட்சத்திர விழா அழைப்பு தொடர்பான குற்றச்சாட்டு – நடிகர் விஷால் விளக்கம்!

கோலாலம்பூர் - தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 350-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் பங்கேற்ற மாபெரும் நட்சத்திர விழா 2018, கடந்த சனிக்கிழமை, மலேசியத் தலைநகர் கோலாலம்பூர், புக்கிட் ஜாலில் மைதானத்தில் மிகப் பிரம்மாண்டமான...

நட்சத்திர விழா மாபெரும் வெற்றி: ரசிகர்களுக்கு மை ஈவண்ட்ஸ் நன்றி!

கோலாலம்பூர் - தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஏற்பாட்டில் மை ஈவண்ட்ஸ் இண்டர்நேஷனல் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்த பிரம்மாண்ட 'நட்சத்திர விழா 2018' மாபெரும் வெற்றி பெற்றதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக நேற்று செவ்வாய்க்கிழமை...

நடிகர் சங்க அறக்காப்பாளர் பதவியிலிருந்து விலகினார் எஸ்.வி.சேகர்

சென்னை - மலேசியாவில் கடந்த சனிக்கிழமை (6 டிசம்பர் 2017) நடந்து முடிந்து நட்சத்திரக் கலைவிழாவைத் தொடர்ந்து தமிழகத் திரையுலகில் பல்வேறு சர்ச்சைகள் வெடித்துள்ளன. எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என நடிகை ராதிகா புகார்...

கோலாலம்பூரில் நட்சத்திரக் கலைவிழா (படக் காட்சிகள் – 2)

கோலாலம்பூர் - சனிக்கிழமை (6 ஜனவரி 2017) முழுவதும் கோலாலம்பூரில் அரங்கேறிய நட்சத்திரக் கலைவிழா 2018 கொண்டாட்டங்களின் போது தமிழகத் திரைப்பட நட்சத்திரங்களின் அணிவகுப்பு இரண்டாவது புகைப்படத் தொகுப்பாகத் தொடர்கிறது:

மலேசியாவில் இரவு முழுவதும் ஒன்றாக ஊர் சுற்றிய ரஜினி, கமல்!

கோலாலம்பூர் - தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மாபெரும் நட்சத்திர விழா, கடந்த வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை இரவு வரை சுமார் 12 மணி நேரங்கள் நடைபெற்று முடிந்தது. மலேசியாவில் இதுவரை இவ்வளவு...

கோலாலம்பூரில் நட்சத்திரக் கலைவிழா (படக் காட்சிகள் – 1)

கோலாலம்பூர் - தமிழகத்தின் சினிமா நட்சத்திரங்களில் பெரும்பாலோர், மலேசிய மண்ணில் இறங்கி நேற்று நடைபெற்ற நட்சத்திரக் கலைவிழா மற்றும் கிரிக்கெட், காற்பந்து போட்டிகளில் பங்கு கொண்டு ஒரு கலக்கு கலக்கினர். தமிழக கலையுலக நட்சத்திரங்களில்...

ஹெலிகாப்டரில் வந்திறங்கிய ரஜினி, கமல்!

கோலாலம்பூர் - இன்று சனிக்கிழமை கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க நட்சத்திர விழாவின் உச்சக்கட்ட நிகழ்வாக ரஜினி, கமலின் வருகை அமைந்திருந்தது. நேற்றே ரஜினி மலேசியா வந்துவிட்ட...

நடிகர் சங்கத்திற்கு சரவணா ஸ்டோர்ஸ் 2.5 கோடி ரூபாய் நன்கொடை!

கோலாலம்பூர் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோர் பங்கேற்ற பிரம்மாண்ட நட்சத்திர விழா 2018 மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மிகப் பிரம்மாண்டமான முறையில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு...

நட்சத்திர விழா 2018: கிரிக்கெட் போட்டிக்கான வெற்றிக் கோப்பையை வெளியிட்டார் ரஜினி!

கோலாலம்பூர் - தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பிரம்மாண்ட நட்சத்திர விழா 2018 இன்று சனிக்கிழமை கோலாலம்பூர் புக்கிட் ஜாலில் அரங்கில் கோலாகலமாக நடைபெறவிருக்கிறது. இன்று காலை 10 மணி தொடங்கி இரவு வரை நட்சத்திர...