Tuesday, September 25, 2018
Home Tags நயன்தாரா

Tag: நயன்தாரா

பஞ்சாப் பொற்கோயிலில் நயன்தாரா-விக்னேஷ்

தமிழ்த் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக உருவெடுத்து உலா வந்து கொண்டிருக்கும் நயன்தாராவின் காதலர் இயக்குநர் விக்னேஷ் சிவன் என்பதைச் சொல்லத் தேவையில்லை. அண்மையில், பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரசில் வீற்றிருக்கும் சீக்கியர்களின் புனித தலமான...

“இமைக்கா நொடிகள்” – நயன்தாராவின் அடுத்த அதிரடி

சென்னை - 'கோலமாவு கோகிலா' மூலம் தமிழ் நாட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ்ப் பட இரசிகர்களிடையே ஏற்படுத்திய கொண்டாட்டமும், உற்சாக சிரிப்பும், தாக்கமும் திரையரங்குகளில் அடங்கும் முன்னே அடுத்த அதிரடியைத்...

‘விசுவாசம்’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா!

சென்னை - சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் விசுவாசம் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றன. ஏற்கனவே அஜித்துடன் 'பில்லா', 'ஏகன்', 'ஆரம்பம்' ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் நயன்தாரா,...

திரைவிமர்சனம்: ‘வேலைக்காரன்’ – முதலாளிகளுக்குப் பாடம்! தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு!

கோலாலம்பூர் - மார்க்கெட்டிங்.. நமக்கு அத்யாவசியம் இல்லாத பொருளைக் கூட ஆசை காட்டி, நம்ப வைத்து, சலுகைகள் கொடுத்து நம் வீட்டிற்குள் புகுத்திவிடும். அதிலும், இன்று நம்மைப் பெரும்பாலும் ஆக்கிரமித்திருப்பது கலர் கலராக கண்களுக்குக்...

சென்னைத் திரையரங்குகளைக் கலக்கிய ‘அறம்’ நயன்தாரா!

சென்னை - 'அறம்' திரைப்படம் பெற்ற வெற்றியைக் கொண்டாடும் விதமாகவும், இரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், நயன்தாரா கடந்த சனிக்கிழமை (11 நவம்பர் 2017) சென்னையிலுள்ள சில திரையரங்குகளுக்கு நேரடியாக வருகை தந்தார். அவருக்கு...

திரைவிமர்சனம்: ‘அறம்’ – ஆழ்துளைக் கிணறுகளின் அவலங்கள்! பிரச்சார நெடி!

கோலாலம்பூர் – பெரும் எதிர்பார்ப்புடன், நயன்தாரா நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘அறம்’ திரைப்படம் படம் பார்ப்பவர்களையும் ஏமாற்றவில்லை. நயன்தாரா இரசிகர்களையும் ஏமாற்றவில்லை. ஆழ்துளைக் கிணறு ஒன்று மூடப்படாமல் விடப்பட, அதில் தவறி விழுந்து சிக்கிக் கொள்ளும்...

வேலைக்காரன் ‘இறைவா’ – வரிக்காணொளி!

கோலாலம்பூர் - ராஜா மோகன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், நயந்தாரா நடித்திருக்கும், 'வேலைக்காரன்' திரைப்படத்தில், அனிருத் இசையில் இடம்பெற்றிருக்கும், 'இறைவா' பாடலின் வரிக்காணொளி (Lyrical Video) நேற்று வியாழக்கிழமை யுடியூப்பில் வெளியானது. அதனை இங்கே காணலாம்:- https://www.youtube.com/watch?feature=youtu.be&v=_jXyUnM0rDc&app=desktop

நியூயார்க்கில் விக்னேசின் பிறந்தநாளைக் கொண்டாடிய நயன்!

நியூயார்க் - நியூயார்க்கில் நேற்று செவ்வாய்க்கிழமை, தனது காதலர் இயக்குநர் விக்னேஸ் சிவனின் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடியிருக்கிறார் நடிகை நயன்தாரா. விக்னேஸ் சிவனுடன் தான் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்திருக்கும் நயன்தாரா, அவர் என்றும் சிரித்துக்...

திரைவிமர்சனம்: ‘டோரா’ – இப்படி ஒரு பேயைப் பார்த்திருக்க மாட்டீர்கள்!

கோலாலம்பூர் - பழிவாங்கும் பேய் படம் தான்.. ஆனால் பேய் யார்? என்பது தான் 'டோரா' படத்தின் மிக முக்கிய சிறப்பு அம்சம். டோராவைப் பற்றித் தெரிந்து கொள்ளும் போது, பேயைக் கண்டு...

டோராவுக்கு சிக்கல் மேல் சிக்கல்!

சென்னை - நயந்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படமான 'டோரா' கடந்த வாரமே வெளியாக இருந்த நிலையில், சில காரணங்களால் மார்ச் 31-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது. இதனிடையே, அத்திரைப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ் தான்...