Home Tags நரேந்திர மோடி அமெரிக்க பயணம்

Tag: நரேந்திர மோடி அமெரிக்க பயணம்

நரேந்திர மோடியின் அமெரிக்க வருகை காட்சிகள் (படத் தொகுப்பு)

4 அக்டோபர் - "நரேந்திர மோடியா? அமெரிக்காவுக்கு அவர் வர முடியாது. அவருக்கு குடிநுழைவு அனுமதி (விசா) தர மாட்டோம்" என அமெரிக்க அரசாங்கம் தடை விதித்ததொரு காலம். ஆனால், பிரதமராக மிகப் பெரிய...

மோடியை தானே லூதர் கிங் நினைவிடத்திற்கு அழைத்துச் சென்ற ஓபாமா!

வாஷிங்டன், அக்டோபர் 1 - ஐநா மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை நேற்று வெள்ளை மாளிகையிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார். இச்சந்திப்பின்...

ஐ.நா. பேரவையில் – அமெரிக்க நிகழ்வுகளில் இந்தியில் உரையாற்றிய மோடி!

நியூயார்க், செப்டம்பர் 30 -  அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மோடி, தனது இந்த பயணத்தின் முக்கிய நிகழ்ச்சியாக ஐ.நா. பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டார்.  அங்கே அவர் இந்தியில் உரையாற்றினார். ஐக்கிய நாடுகள்...

வெள்ளை மாளிகையில் சிறப்பான வரவேற்பு : அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்தார் பிரதமர் மோடி

வாஷிங்டன், செப்டம்பர் 30 - அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, நியூயார்க் நகரிலிருந்து வாஷிங்டனை வந்தடைந்தார். பின்னர் வெள்ளை மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடியை, அமெரிக்க அதிபர் ஒபாமா வரவேற்றார்.  வரலாற்று...

நரேந்திர மோடி நியூயார்க் சென்றடைந்தார்

நியூயார்க், செப்டம்பர் 27 - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க வருகையை முன்னிட்டு நேற்று நியூயார்க் சென்றடைந்தார். அவரை அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் எஸ்.ஜெய்சங்கர் வரவேற்றார். நியூயார்க் நகரில் அவர் தங்கியிருக்கும் விடுதியில்...

ஐநா கூட்டத்தில் கலந்து கொள்ள மோடி இன்று அமெரிக்கா பயணம்!

புதுடெல்லி, செப்டம்பர் 25 - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஐ.நா சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று அமெரிக்கா செல்கிறார். பிரதமராக பதவி ஏற்ற பிறகு முதன் முறையாக 5 நாட்கள்...