Home Tags நரேந்திர மோடி

Tag: நரேந்திர மோடி

வெளிநாட்டு பயணங்களை முடித்து விட்டு டெல்லி திரும்பினார் நரேந்திர மோடி!

புதுடெல்லி, நவம்பர் 20 - பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய 10 நாள் வெளிநாட்டு பயணத்தை  நிறைவு செய்து டெல்லி திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மியான்மர், ஆஸ்திரேலியா மற்றும்...

தீவிரவாதத்தை முறியடிக்க உலக நாடுகள் இணைந்து செயலாற்ற வேண்டும் – மோடி

ஆஸ்திரேலியா, நவம்பர் 18 - உலகளாவிய தீவிரவாதத்தை எதிர்கொள்ள, அனைத்துலக நாடுகளின் ஒத்துழைப்பு தேவை என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியிருக்கிறார். ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில், 28 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற சிறப்பு கூட்டுக் கூட்டத்தில்...

மோடி உரைக்கு ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் புகழாரம்!

ஆஸ்திரேலியா, நவம்பர் 18 - இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான அணுசக்தி ஒப்பந்த வரைவை, விரைவில் இறுதி செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நரேந்திர மோடி, இந்தியாவிற்கு யுரேனியத்தை...

உலக சிந்தனையாளர்கள் பட்டியலில் முதல் இடத்தில் மோடி!

வாஷிங்டன், நவம்பர் 18 - உலக சிந்தனையாளர்கள் பட்டியலில் உலகளவில் 100 பேரில் பிரதமர் நரேந்திர மோடி முதல் இடத்தை பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல், பா.ஜ.கவின் தேசியத்தலைவர்...

மோடி சபரிமலை வருகைக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்!

திருவனந்தபுரம், நவம்பர் 17 - கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் உலக புகழ் பெற்றதாகும். இந்த சபரிமலையில் பல்வேறு வசதிகளை பக்தர்களுக்கு செய்து கொடுக்க, சபரிமலையை தேசிய ஆன்மீக தலமாக அறிவிக்க...

பிரிஸ்பேன் பள்ளியில் குழந்தைகள் தினம் கொண்டாடிய மோடி! தமிழில் வரவேற்ற இந்திய மாணவி!

பிரிஸ்பேன், நவம்பர் 17 - குழந்தைகள் தினத்தன்று பிரிஸ்பேனில் இந்திய பள்ளி குழந்தைகளை சந்தித்தார் பிரதமர் மோடி. அப்போது ஒரு மாணவி, தமிழில் மோடிக்கு வணக்கம் கூறி வரவேற்றுள்ளார். ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

கறுப்பு பண விவகாரம் இந்தியாவிற்கு முக்கியம் – மோடி

பிரிஸ்பேன்,  நவம்பர் 15 - கறுப்பு பணம் இந்தியாவிற்கு முக்கியம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஜி-20 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள சென்றுள்ள பிரதமர் மோடி பிரிக்ஸ்...

இந்தியாவில் வர்த்தக முதலீடுகளை மேற்கொள்ள ஆசியான் நாடுகளுக்கு மோடி அழைப்பு!

நேப்பிடா, நவம்பர் 13 - மியான்மர் தலைநகர் நேப்பிடாவில் நேற்று நடைபெற்ற 12-வது ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஏற்படுத்த வருமாறு ஆசியான் நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக இந்தியப்...

மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் இணைய மறுத்த ஷாருக்கான்!

புதுடெல்லி, நவம்பர் 13 - பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தில் இணையப் போவதில்லை என்று பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி...

பிரதமர் நஜிப்பின் சீர்திருத்த முயற்சிகள் – நரேந்திர மோடி பாராட்டு

நேப்பிடோ (மியன்மார்) நவம்பர் 13 - நிர்வாகம் மற்றும் பொருளாதாரத் துறைகளில் பிரதமர் நஜிப்பின் சீர்திருத்த, புத்தாக்க முயற்சிகளை இந்தியப் நரேந்திர மோடி வெகுவாகப் பாராட்டி உள்ளார். "இந்தியாவும், மலேசியாவும் கடந்த காலங்களில் இணைந்து செயல்பட்டுள்ளன....