Home Tags நரேந்திர மோடி

Tag: நரேந்திர மோடி

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமர் மோடி

புதுடெல்லி, அக்டோபர்  24 - ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமர் எனும் பெருமையைப் பெற உள்ளார் நரேந்திர மோடி. அடுத்த மாதம் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் ஜி20 தலைவர்கள் மாநாட்டில்...

ஐநா பாதுகாப்பு மன்றத்திற்கு மலேசியா தேர்வு – நஜிப்பிற்கு மோடி வாழ்த்து!

கோலாலம்பூர், அக்டோபர் 23 - ஐக்கிய நாட்டு (ஐ.நா.) பாதுகாப்பு மன்றத்தில் மலேசியா இடம் பிடித்தமைக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மலேசியப் பிரதமர் நஜிப்புக்குத் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். இது தொடர்பாக நஜிப்புக்கு...

மோடியுடன் பிரதமர் நஜிப் தொலைபேசி உரையாடல்! தீபாவளிக்கு வாழ்த்து!

புத்ராஜெயா, அக்டோபர் 22 - நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை மலேசியப் பிரதமர் நஜிப் தனிப்பட்ட முறையில் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்த உரையாடலின் போது,...

மருத்துவ ஆராய்ச்சிக்கு முன்னுரிமை: எய்ம்ஸ் பட்டமளிப்பு விழாவில் மோடி வேண்டுகோள்!

புதுடெல்லி, அக்டோபர் 21 - மருத்துவ ஆராய்ச்சியில் இந்தியா பின்தங்கியுள்ளது. மருத்துவ ஆராய்ச்சிக்கு மருத்துவ மாணவர்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும். உங்களுக்கு அந்தஸ்து கொடுத்துள்ள இந்த சமூகத்துக்கு பிரதிபலனாக இதை செய்ய வேண்டும் என்று...

தீபாவளிக்கு ‘மோடி ஜிப்பா’ மிகவும் பிரபலம்!

கிள்ளான், அக்டோபர் 20 - தனது மிடுக்கான உடையால் அனைவரையும் பெரிதும் கவர்ந்து வருபவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. அவர் அணியும் பைஜாமா ஜிப்பாவுக்கு என்று ஒரு தனி மவுசு வந்துவிட்டது. அந்த...

ஹரியானாவில் மோடி அலையால் முதன் முறையாக பாஜக ஆட்சி!

புதுடெல்லி, அக்டோபர் 20 – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அலை இன்னும் பலமாக வீசிக் கொண்டிருக்கின்றது என பாஜக தலைவர் அமிட் ஷாவின் முழக்கத்தை வழி மொழியும் விதமாக, ஹரியானா மாநிலத்தில்...

83வது பிறந்த நாள் கொண்டாடும் அப்துல் கலாம் – மோடி வாழ்த்து!

புதுடெல்லி, அக்டோபர் 15 - சாதாரண கிராமத்தில் பிறந்து வளர்ந்து, இந்திய அரசாங்கத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றிப் பின்னர் இந்திய ஜனாதிபதியாக உயர்ந்தவர் அப்துல் கலாம். உலகெங்கும் உள்ள இந்தியர்களை, குறிப்பாக, தமிழர்களை, தனது...

ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் உரையாற்ற பிரதமர் மோடிக்கு அழைப்பு!

புதுடெல்லி, அக்டோபர் 14 - அடுத்த மாதம் ஆஸ்திரேலியா பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் இந்திய...

நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தியை சந்தித்து மோடி வாழ்த்து!

புதுடெல்லி, அக்டோபர்  13 - நோபல் பரிசு பெற்ற வெகு சில இந்தியர்களில் ஒருவரான கைலாஷ் சத்யார்த்தி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது நரேந்திர மோடி துவங்கி உள்ள...

விரைவில் இந்தியா – பாகிஸ்தான் பிரச்சனை தீரும் – பிரதமர் மோடி

டெல்லி, அக்டோபர் 9 - விரைவில் இந்தியா பாகிஸ்தான் எல்லை மோதல் முடிவுக்கு வரும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படையின் ஆண்டு விழாவை முன்னிட்டு டெல்லியில் விமானப்படை தளபதி அரூப்...