Home Tags நித்யானந்தா

Tag: நித்யானந்தா

மதுரை ஆதீனம் மடத்துக்குள் நித்யானந்தா நுழையத் தடை!

மதுரை - மதுரை ஆதீனத்தின் மடத்திற்குள் சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா 4 வாரங்களுக்கு நுழைய இடைக்காலத் தடை விதித்து மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. மேலும் இது குறித்து மதுரை ஆதீனமும், நித்யானந்தாவும் 4 வாரத்திற்குள்...

திருப்பதியில் நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா சாமி தரிசனம்!

திருப்பதி - திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் சீடர்களுடன் சுவாமி தரிசனம் செய்தனர். பெங்களூருவில் உள்ள நித்யானந்தா மடத்தின் பீடாதிபதி நித்யானந்தா, கடந்த 2 நாட்களாக ஆந்திர மாநிலத்தில் சுற்றுப்பயணம்...

திருப்பதி ஆலயத்தில் சுவாமி நித்தியானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் தரிசனம்!

திருமலை  - பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருக்கும் சுவாமி நித்தியானந்தா பற்றிய செய்திகள் என்றால் இன்னும் மக்களுக்கு சுவாரசியமும் ஈர்ப்பும் இருக்கவே இருக்கின்றது. அவரும் தொடர்ந்து தகவல் ஊடகங்களுக்கு ஏற்றவாறு தீனிஅளித்து வருகின்றார். நேற்று முன்தினம்...

நித்யானந்தாவின் சன்னியாசியான ரஞ்சிதாவிற்கு எதிர்ப்பு வலுக்கிறது!

பெங்களுரு, டிசம்பர் 30 - பெங்களூரில் உள்ள பிடதி ஆசிரமத்தில் நித்யானந்தாவிடம் ஆசி பெற்று சன்னியாசியாக மாறியுள்ளார் நடிகை ரஞ்சிதா. தமிழ், தெலுங்கு, கன்னட பட உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரஞ்சிதா. பின்னர்...