Home Tags நியூசிலாந்து

Tag: நியூசிலாந்து

நியூசிலாந்து எரிமலை வெடிப்பில் மரணமடைந்த 13 பேர்களில் ஒருவர் மலேசியர்!

நியூசிலாந்து வைட் தீவில் திங்கட்கிழமை நிகழ்ந்த எரிமலை வெடிப்பில் பதின்மூன்று பேர் மரணமடைந்துள்ள நிலையில் அவர்களில் ஒருவர் மலேசியர் என்பதை நியூசிலாந்து அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக வெல்லிங்டனில் உள்ள மலேசியத் தூதரகம் தெரிவித்தது.

நியூசிலாந்து பிரதமரின் சாதனைகளின் பிரதிபலிப்பை மலேசிய அரசியல்வாதிகளும் பின்பற்ற வேண்டும்!- அம்பிகா

நியூசிலாந்து பிரதமரின் சாதனைகளின் பிரதிபலிப்பை மலேசிய, அரசியல்வாதிகளும் பின்பற்ற வேண்டும் என்று அம்பிகா கேட்டுக் கொண்டார்.

உலகின் செங்குத்தான தெரு நியூசிலாந்திடமிருந்து பறிபோனது!

வேல்ஸ்: அண்மையில் கிரிக்கெட் உலகக் கோப்பையை இழந்த நியூசிலாந்து இரண்டாவது பெரிய அடியை சந்தித்துள்ளது. இந்த முறை வேல்ஸின் கைகளில். தென் தீவு நகரமான டுனெடினில் (Dunedin) உள்ள பால்ட்வின் தெரு (Baldwin Street)...

கிரிக்கெட் : நியூசிலாந்தைத் தோற்கடித்து உலகக் கிண்ணத்தை வென்றது இங்கிலாந்து

இலண்டன் - ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) இரவு இங்கு நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தைத் தோற்கடித்து உலகக் கிண்ணத்தை இங்கிலாந்து வெற்றி கொண்டது. நாணயத்தைச் சுண்டிப் போட்டதில் வெற்றி...

கிரிக்கெட் : இந்தியா தோல்வி – நியூசிலாந்து வெற்றி

மான்செஸ்டர் - (மலேசிய நேரம் இரவு 9.55) உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இன்று இங்கு நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா எதிர்பாராதவிதமாக தோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து உலகக் கிண்ணப் போட்டிகளில் இருந்து இந்தியா...

கிரிக்கெட் : நியூசிலாந்து 239 ஓட்டங்கள் – 8 விக்கெட்டுகளை இழந்தது

மான்செஸ்டர் - (மலேசிய நேரம் மாலை 5.55) உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் அரையிறுதி ஆட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) இங்கு நடைபெற்ற இந்தியாவுக்கும், நியூசிலாந்துக்கும் இடையிலான ஆட்டம் மழை காரணமாக...

கிரிக்கெட் : இந்தியா-நியூசிலாந்து ஆட்டம் மழையால் நின்றது – மீண்டும் தொடர்கிறது

மான்செஸ்டர் - உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் அரையிறுதி ஆட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஜூலை 9) இங்கு நடைபெற்ற இந்தியாவுக்கும், நியூசிலாந்துக்கும் இடையிலான ஆட்டம் மழை காரணமாக பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது இரசிகர்களை...

கிரிக்கெட் : அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து மோதல்

மான்செஸ்டர் - உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஜூலை 9-ஆம் தேதி இங்கு நடைபெறும் முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், நியூசிலாந்தும் மோதுகின்றன. கடந்த நான்கு உலகக் கிண்ணப் போட்டிகளில்...

கிரிக்கெட் : நியூசிலாந்து அரையிறுதி ஆட்டத்தில் நுழைகிறது

இலண்டன் - இங்கு நடைபெற்று வரும் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில் நியூசிலாந்து நான்காவது நாடாக அரையிறுதி சுற்றில் நுழைகிறது. ஏற்கனவே, ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாடுகள்...

கிரிக்கெட் : இங்கிலாந்து நியூசிலாந்தைத் தோற்கடித்து அரையிறுதி ஆட்டத்திற்கு தகுதி

டர்ஹாம் (இங்கிலாந்து) - உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளுக்கான வரிசையில் நேற்று புதன்கிழமை  நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து நியூசிலாந்தைத் தோற்கடித்து அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது. முதல் பாதி ஆட்டத்தில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 50...