Home Tags நெதர்லாந்து

Tag: நெதர்லாந்து

டச்சு தேர்தல்: வெற்றி பெற்ற மார்க் ரூட்டுக்கு நஜிப் வாழ்த்து!

கோலாலம்பூர் - டச்சு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் டச்சுப் பிரதமர் மார்க் ரூட்டுக்கு, மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார். "டச்சு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு...

தூய்மை இந்தியா-மேக் இன் இந்தியா திட்டங்களுக்கு நெதர்லாந்து அதிகபட்சம் உதவும்- பிரதமர் மார்க் ருட்டே...

புதுடில்லி, ஜூன்5, இந்தியாவிற்கும் நெதர்லாந்திற்கும் இடையிலான பிரதிநிதிகள் குழுக் கூட்டம் இன்று டில்லியில் தொடங்கியது. இந்தியப் பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெற்ற இந்தப் பிரதிநிதிகள் கூட்டத்தில், நெதர்லாந்தின் பிரதமர் மார்க் ருட்டே கலந்து கொண்டார்.  பின்னர்...

நெதர்லாந்தில் புத்தர் சிலைக்குள் 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சீனத் துறவி!

அசென், பிப்ரவரி 27 - நெதர்லாந்து நாட்டில் அருங்காட்சியகம் ஒன்றில் இருந்த பழங்கால புத்தர் சிலையை ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தியதில், அதில் 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த துறவி ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. நெதர்லாந்தின் அசென் நகரிலுள்ள...

நெதர்லாந்து பிரதமர் ருட்டே மலேசியா வருகை!

சிப்பாங், நவம்பர் 5 - சுட்டு வீழ்த்தப்பட்ட எம்எச்17 விமான பேரிடர் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்க நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே இன்று மலேசியா...

உலகக் கிண்ணம் : நெதர்லாந்து 3 – பிரேசில் 0 (முழு ஆட்டம் முடிய)

பிரேசிலியா, ஜூலை 13 - உலகக் கிண்ணப் போட்டிகளை பல்லாண்டுகளாக பின்தொடர்பவர்களுக்கு தெரியும் - எப்போதுமே மூன்றாவது இடத்திற்கான போட்டி அவ்வளவாக காற்பந்து இரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தாது. அரை இறுதிப் போட்டிகள் முடிந்ததும், இறுதிப்...

உலகக் கிண்ணம் : நெதர்லாந்து 2 – பிரேசில் 0 (முதல் பாதி ஆட்டம்...

பிரேசிலியா, ஜூலை 13 - மலேசிய நேரப்படி இன்று அதிகாலை 4.00 மணிக்கு பிரேசிலின், பிரேசிலியா நகரில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளின் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் நெதர்லாந்தும் பிரேசிலும் மோதின. முதல் பாதி...

உலகக் கிண்ணம் : நெதர்லாந்து நாட்டின் சிறப்பு நாணயங்கள் விற்றுத் தீர்ந்தன

சாவ் பாலோ, ஜூலை 10 - மேலே நீங்கள் காண்பது உலகக்  கிண்ணக் காற்பந்து போட்டிகளை முன்னிட்டு நெதர்லாந்து நாட்டில் வெளியிடப்பட்டிருக்கும் சிறப்பு நாணயங்கள். நெதர்லாந்துக்கும் ஸ்பெயினுக்கும் இடையில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில்...

உலகக் கிண்ணம் : அர்ஜெண்டினா 0 – நெதர்லாந்து 0 – அர்ஜெண்டினா 4-2...

சாவ் பாலோ, ஜூலை 10 - மலேசிய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியின் அரை இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினாவும், நெதர்லாந்துவும் மோதின. முழு ஆட்டமும் முடிந்த நிலையில் இரண்டு குழுக்களுமே...

உலகக் கிண்ணம் : அர்ஜெண்டினா 0 – நெதர்லாந்து 0 (முதல் பாதி ஆட்டம்...

சாவ் போலோ, ஜூலை 10 - பிரேசிலின் சாவ் பாலோ நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அர்ஜெண்டினா - நெதர்லாந்து நாடுகளுக்கு இடையிலான உலகக் கிண்ண அரையிறுதி போட்டியில் முதல் பாதி ஆட்டம் முடிவடைந்த...

உலகக் கிண்ணம் : நெதர்லாந்து 0 – கோஸ்தா ரிக்கா 0 – நெதர்லாந்து...

சால்வாடோர், ஜூலை 6 - உலகக் கிண்ணப் போட்டிகளின் கால் இறுதி ஆட்டத்தில் இன்று மலேசிய நேரப்படி அதிகாலை 4.00 மணிக்கு நெதர்லாந்தும் கோஸ்தா ரிக்காவும் களமிறங்கின. முதல் பாதி ஆட்டம் முடிந்தபோது எந்த...