Home Tags நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

Tag: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

விபத்திற்கு முந்தைய நாள் நேதாஜி எங்கு பயணம் செய்தார்? – முக்கிய ஆவணங்கள் வெளியாகின!

லண்டன் - நேதாஜி சுபாஷ் சந்திர போசின் மறைவில் தொடர்ந்து மர்மம் நீடித்து வரும் நிலையில், அவர் விமான விபத்தில் சிக்கியதாகக் கூறப்படும் முந்தைய நாள் எங்கு இருந்தார்? எங்கு பயணம் செய்தார்?...

“நேதாஜி உயிருடன் இருக்கிறார்” – வைகோ கிளப்பும் அடுத்த சர்ச்சை!

சென்னை - நட்பு ஊடகங்களில் இளைஞர்கள் மத்தியில் பரவலாக விவாதிக்கப்படும் முக்கிய சுதந்திரப் போராட்டத் தியாகிகளுள் நேதாஜி சுபாஷ் சந்திரபோசும் ஒருவர். காந்தியை விமர்சிக்கும் கூட்டம் கூட நேதாஜியின் புகழ்பாடாமல் இருந்ததில்லை. அந்த...

ஜப்பானிலுள்ள நேதாஜியின் சாம்பலைப் பரிசோதனை செய்க: நேதாஜி மகள் வேண்டுகோள்!

கொல்கத்தா – நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான ஆவணங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என அவரது மகள் அனிதா போஸ், பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் 1945-ஆம் ஆண்டு...

நேதாஜி பற்றி அவதூறான செய்தி: சுப்பிரமணிய சுவாமி மீது வழக்கு!

மதுரை - நேதாஜி குறித்து அவதூறு பரப்பிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனுவை ஏற்றுக் கொண்ட ...

நேதாஜி குடும்பத்தினரைச் சந்திக்க வருமாறு பிரதமர் மோடி அழைப்பு!

புதுடில்லி - நேதாஜி குடும்பத்தினரை அக்டோபர் மாதம் சந்திக்க இருப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி தனது வானொலி உரையில் தெரிவித்துள்ளார். வானொலியில் மாதந்தோறும் ‘மன் கி பாத்' நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றும்...

நேதாஜி – முக்கிய ஆவணங்களை வெளியிடுக: இந்திய அரசை வலியுறுத்தும் மம்தா!

கொல்கத்தா- அதிரடியாக நேதாஜி பற்றிய ஆவணங்களை வெளியிட்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (படம்), நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றிய முக்கியமான மற்ற ஆவணங்களை வெளியிட பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க...

1945 விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை – ஆவணங்களில் பரபரப்புத் தகவல்!

கொல்கத்தா  - நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான ஆவணங்களை, மேற்கு வங்க அரசு நேற்று பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வந்ததுள்ளது. இந்நிலையில், அந்த ஆவணங்கள் மூலம் நேதாஜியின் மர்மமான இறப்புக்கு குறித்து...

நேதாஜி தொடர்பான 64 ரகசிய ஆவணங்கள் இன்று வெளியீடு : விரிவான செய்திகள்

கொல்கத்தா – மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான, 1937 முதல் 1947-ஆம் ஆண்டு வரையிலான 64 ரகசிய ஆவணங்களை மேற்கு வங்க அரசு இன்று...

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 64 ரகசிய ஆவணங்களை மேற்கு வங்க அரசு வெளியிட்டது!

கொல்கத்தா - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான 64 இரகசிய ஆவணங்களை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று பகிரங்கமாக வெளியிட்டார். ( விரிவான செய்திகள் தொடரும்...)

லால் பகதூர் சாஸ்திரியும் காங்கிரஸ் நிர்பந்தத்தால் கொல்லப்பட்டாரா?

புது டெல்லி, ஜூன் 5 - சுதந்திரமடைந்த இந்தியாவின் இரண்டாவது பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி, 1965-ம் ஆண்டு பாகிஸ்தான் போர் வெற்றிக்கு பிறகு இரு நாடுகளுக்கான முக்கிய அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட...