Saturday, December 14, 2019
Home Tags நோபல் பரிசு

Tag: நோபல் பரிசு

நோபல் பரிசைப் பெறும் இன்னொரு இந்தியர் அபிஜித் பானர்ஜி – மனைவிக்கும் நோபல் பரிசு

2019-ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசைப் பெறும் அபிஜித் பானர்ஜி இந்தப் பெருமையைப் பெறும் இன்னொரு இந்தியராவார்.

பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராடிய இருவருக்கு நோபல் அமைதிப் பரிசு

ஸ்டாக்ஹோம் - சுவீடன் நாட்டிலிருந்து ஆண்டுதோறும் வழங்கப்படும் நோபல் பரிசுகளின் வரிசையில் அமைதிக்கான பரிசை போர்களுக்கிடையிலும், ஆயுதப் போராட்டங்களுக்கிடையிலும் பாலியல் வன்முறை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துவதற்கு எதிராகப் போராடி வரும் இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவில்...

மகாதீருக்கு நோபல் பரிசு – ஆதரவு 69 ஆயிரமாக அதிகரித்தது

கோலாலம்பூர் - துன் மகாதீருக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்ற இணையம் வழியான மனு நோபல் பரிசளிப்புக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட ஆதரவு பெருகி வருகிறது. இதுவரையில் 69 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மகாதீருக்கு ஆதரவாகக்...

மகாதீருக்கு அமைதிக்கான நோபல் பரிசு – 41 ஆயிரம் பேர் ஆதரவு

கோலாலம்பூர் - ஆண்டுதோறும் வழங்கப்படும் நோபல் பரிசுகளின் வரிசையில் அமைதிக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு துன் மகாதீருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற இணையம் வழியான கோரிக்கை தொடங்கப்பட்டு அதற்கு இதுவரையில் 41...

பொருளாதாரத்துக்கான நோபல் – அமெரிக்கர் ரிச்சர்ட் தாலர் பெறுகிறார்!

ஸ்டாக்ஹோம் - நோபல் பரிசுகளின் வரிசையில் இன்று திங்கட்கிழமை பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் புகழ் பெற்ற பொருளாதார மேதை டாக்டர் எச்.தாலர் (Richard H. Thaler) இந்த ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான...

அமைதிக்கான நோபல் -‘ஐகேன்’ அமைப்புக்கு வழங்கப்படுகிறது

ஸ்டாக்ஹோம் - 2017-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, அணு ஆயுதங்களை ஒழிப்பதற்காகப் போராடி வரும் 'ஐகேன்' (ICAN - International Campaign to abolish Nuclear Weapons) என்ற அணு ஆயுத...

ஜப்பானியர் கசுவோ இஷிகுரோ – நோபல் இலக்கியப் பரிசு பெறுகிறார்!

ஸ்டாக்ஹோம் - ஒரு ஜப்பானியரான கசுவோ இஷிகுரோ (Kazuo Ishiguro) 2017-ஆம் ஆண்டுக்கான நோபல் இலக்கியப் பரிசை வென்றதாக சுவீடனின் நோபல் அகாடெமி அறிவித்திருக்கிறது. நோபல் பரிசு அறவாரியத்தின் அதிகாரபூர்வ டுவிட்டர் தளத்தில் வெளியிடப்பட்ட...

2017 மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

2017-ம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜெஃப்ரி சி.ஹல், மைக்கேல் ரோஸ்பேஷ், மைக்கேல் யங் ஆகிய மூன்று அமெரிக்க மருத்துவ அறிஞர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்க பாடகர் – பாடலாசிரியர் போப் டிலன் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார்!

ஸ்டாக்ஹோம் - 2016-ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் பாடகரும், பாடலாசிரியருமான போப் டிலனுக்கு (படம்)  வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பெருமை மிக்க பாடல் பாரம்பரியத்தில் புதிய கவித்துவமான உணர்ச்சிகளை வெளிக் கொணர்ந்ததற்காக அவருக்கு...

கொலம்பியா அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

ஸ்டாக்ஹோம் - அமைதிக்கான நோபல் பரிசை இந்த ஆண்டு கொலம்பிய அதிபர் ஜுவான் மேனுவல் சந்தோஸ்  (Juan Manuel Santos) பெறுகின்றார். நீண்ட காலமாக உள்நாட்டுத் தீவிரவாதிகளுடனான போரை முடிவுக்குக் கொண்டு வந்து அவர்களுடன்...