Home Tags பக்காத்தான் ஹாராப்பான்

Tag: பக்காத்தான் ஹாராப்பான்

129 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து இறுதி செய்யப்படவில்லை- அன்வார்

நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவாக 129 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்ற கேள்வி இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில் உள்ளது என்று அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

பினாங்கில் 2 பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கைக் கூட்டணிக்கான ஆதரவை திரும்பப் பெற்றனர்

பினாங்கில் உள்ள இரண்டு பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கைக் கூட்டணிக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றுள்ளனர்.

பெர்சாத்து இன்னும் நம்பிக்கைக் கூட்டணியில்தான் உள்ளது!- மகாதீர்

பெர்சாத்து தலைவர் டாக்டர் மகாதீர் முகமட் கட்சி இன்னும் நம்பிக்கைக் கூட்டணியின் ஒரு பகுதியாக இருப்பதாகவும், உச்சமன்றக் குழு வேறுவிதமாக முடிவு செய்யாத வரை கூட்டணியில் நீடிப்பதாகவும் கூறினார்.

அரசாங்கத்தை கேள்வி கேட்கக் கூடாதென்றால் நாடாளுமன்றம் தேவையில்லை- மகாதீர்

எதிர்க்கட்சி தொடர்ந்து அரசாங்கத்தை கண்டிக்கும் என்றும், மாமன்னர் சுல்தான் அப்துல்லா அளித்த அறிவுரைக்கு இது முரணானது அல்ல என்றும் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.

நம்பிக்கைக் கூட்டணி செய்தியாளர் சந்திப்பில் அன்வார் கலந்து கொள்ளவில்லை

நம்பிக்கைக் கூட்டணி செய்தியாளர் சந்திப்பில் அன்வார் கலந்து கொள்ளவில்லை .

“நானே மந்திரி பெசார்- எனக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வாருங்கள்!”- முக்ரிஸ்

முக்ரிஸ் மகாதீர் இன்னும் கெடா மாநிலத்தின் அரசாங்கத்தை நிர்வகிப்பதாகக் கூறியுள்ளார்.

மலாக்கா: சபாநாயகராக அப்துல் ராவூப் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு தொடுக்கப்படும்

மலாக்காவில் சபாநாயகராக அப் ராவூப் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு தொடுக்கப்படும் என்று நம்பிக்கைக் கூட்டணி தெரிவித்துள்ளது.

19 சட்டமன்ற உறுப்பினர்கள் முக்ரிஸ் மீது நம்பிக்கை இழந்ததாக அறிவிப்பு

36 கெடா மாநில சட்டமன்ற உறுப்பினர்களில் 19 பேர் முதல்வர் முக்ரிஸ் துன் மகாதிர் தலைமையில் நம்பிக்கை இழந்ததாக அறிவித்துள்ளனர்.

மலாக்கா சட்டமன்றம் – தொடங்கிய 30 நிமிடங்களில் கூச்சல் குழப்பத்தில் முடிந்தது

இன்று திங்கட்கிழமை காலையில் தொடங்கிய மலாக்கா சட்டமன்றத்தின் முதல் கூட்டம் 30 நிமிடங்களில் கூச்சல் குழப்பத்துடன் முடிவடைந்தது.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக அன்வார் பரிந்துரைக்கப்பட்டார்

நாடாளுமன்றத்தில் அன்வார் இப்ராகிமை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் மன்றம் ஒப்புக் கொண்டுள்ளது