Home Tags பத்துமலை

Tag: பத்துமலை

பத்துமலை தைப்பூசம்: 1.6 மில்லியன் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு!

கோலாலம்பூர் - வரும் ஜனவரி 24-ம் தேதி, தைப்பூசம் அன்று பத்துமலை ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி ஆலயத்தில், வெளிநாட்டினர் உட்பட சுமார் 1.6 மில்லியன் பக்தர்கள் வழிபாடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆலய நிர்வாகத்தின்...

பத்துமலையில் தீ விபத்து!

கோலாலம்பூர் - பத்துமலை முருகன் ஆலையத்தில், கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. விபத்து பற்றி அறிந்தவுடன், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிலாங்கூர் தீயணைப்பு வீரர்கள், தீயைக்...

மழை – நேரமின்மை காரணமாக மோடியின் பத்துமலை பயணம் ரத்து!

பத்துமலை - இந்தியப் பிரதமர் மோடி, தனது பயணத்தின் ஒரு பகுதியாக இன்று பத்துமலை முருகன் ஆலயத்திற்கு வருகை தர இருந்தார். இந்நிலையில், அடை மழை காரணமாகவும், நேரமின்மை காரணமாகவும் அவரது பயணம்...

பத்துமலையை நோக்கி மோடி – வரவேற்க மக்களும், மழையும் தயார்!

பத்துமலை – இன்று தனது வருகையின் ஒரு பகுதியாக பத்துமலையில் அமைந்துள்ள முருகன் ஆலயத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த சில நிமிடங்களில் வருகை தர இருக்கிறார். அடை மழை பெய்த...

பத்துமலை ஆலயத்திற்கு மோடி வரலாற்றுபூர்வ வருகை! டான்ஸ்ரீ நடராஜா தலைமையில் வரவேற்பு!

கோலாலம்பூர் - இன்று தனது வருகையின் ஒரு பகுதியாக பத்துமலையில் அமைந்துள்ள முருகன் ஆலயத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிற்பகல் 3.00 மணியளவில் வரலாற்றுபூர்வ வருகையை மேற்கொள்வார். இதுவரை மலேசியாவுக்கு வருகை மேற்கொண்ட...

இயந்திர பாலாபிஷேகம்: பக்தர்களையும் சமயத்தையும் சிறுமை படுத்தி விட்டனர் – ஹிண்ட்ராஃப் கண்டனம்!

கோலாலம்பூர், ஜனவரி 27 - பத்துமலை தைப்பூசத் திருவிழாவில், இயந்திரம் மூலம் பாலாபிஷேகம் செய்யும் ஏற்பாட்டை செய்து பக்தர்களுக்கு சங்கடத்தையும் , சமயத்தை இழிவு படுத்தும் விதமாக கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் தேவஸ்தானம்...

பத்துமலையில் இனி உடற்பயிற்சி செய்யத் தடை! அரைகுறை ஆடையால் பல புகார்கள்!

பத்துமலை, ஆகஸ்ட் 13 - பத்துமலையில் இனி யாரும் அரைகுறை ஆடையுடன் உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கப் படமாட்டாது என்று ஆலயத் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா நேற்று அறிவித்துள்ளார். பத்துமலையில் தினமும் காலையிலும், மாலையிலும்...

பத்துமலை கேபிள் கார் திட்டம் தொடரும் – கணபதிராவ் உறுதி

ஷா ஆலம், ஜூன் 15 - பத்துமலை ஆலய ‘கேபிள் கார்’ அமைக்கும் திட்டம் எந்த ஒரு தடையும் இன்றி தொடரும் என்று மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும், கோத்தா ஆலம் ஷா தொகுதி...

பத்துமலை கேபிள் கார் திட்டத்திற்குத் தடை – செலாயாங் நகராண்மைக் கழகம் அறிவிப்பு

பத்துமலை, ஜூன் 14 - பத்துமலை ஆலயத்தில் ‘கேபிள் கார்’ அமைக்கும் திட்டத்தை நிறுத்தும் படி செலாயாங் நகராண்மைக் கழகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆலய வளாகத்திற்குள் நிறுவப்பட்டுள்ள 42.7 மீட்டர் உயர முருகன்...

கோலாகலமாக தொடங்கியது தைப்பூசம் – வெள்ளி ரதம் பத்துமலை வந்தடைந்தது.

கோலாலம்பூர், ஜனவரி 26 – மலேசிய இந்தியர்களின் மத உணர்வையும், பக்தி மனப்பான்மையையும் உலகெங்கும் எடுத்துக் காட்டும் வண்ணம் ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா பத்துமலையில் களை கட்டத் தொடங்கியுள்ளது. நாளை 27ஆம்...