Home Tags பாலா

Tag: பாலா

“வர்மா” மீண்டும் எடுக்கப்படுகிறது – இயக்குநர் பாலாவும் மாற்றப்படுகிறார்

சென்னை - இதுவரை தமிழ்த் திரையுலகம் காணாத அதிசயமாக, மிகவும் எதிர்பார்ப்புடன் எடுக்கப்பட்ட, 'வர்மா' திரைப்படம் அப்படியே கைவிடப்பட்டு, மீண்டும் புதிய இயக்குநரை வைத்து எடுக்கப்படவிருக்கிறது. தெலுங்கில் வெளிவந்து வெற்றிக் கொடி நாட்டிய படம்...

நாச்சியார் சர்ச்சை: ஜோதிகா, பாலா மீது வழக்கு!

சென்னை - பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் 'நாச்சியார்' என்ற திரைப்படத்தின் குறுமுன்னோட்டம் அண்மையில் இணையத்தில் வெளியிடப்பட்டது. அதில் ஜோதிகா பேசும் வசனம் ஒன்று பெண்மையை இழிவுபடுத்தும் வகையில்...

“பழைய படி இட்லி கடை தான்” – மேடையில் கஞ்சா கருப்புவைத் திட்டிய பாலா!

சென்னை - சமுத்திரக்கனி இயக்கத்தில் புதிதாக உருவாகியுள்ள 'தொண்டன்' என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, அண்மையில் நடைபெற்றது. அதில் இயக்குநர் பாலா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்நிலையில், நிகழ்ச்சியில் பாலா பேசுகையில்,...

பாலாவின் ‘நாச்சியார்’ படப்பிடிப்பு தொடங்கியது!

சென்னை - இயக்குநர் பாலாவின் அடுத்த படமான 'நாச்சியார்' திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் இன்று புதன்கிழமை தொடங்கின. இத்திரைப்படத்தில், ஜோதிகா, ஜீ.வி.பிரகாஷ் குமார் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இசைஞானி இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். நேற்று இதன்...

குற்றப்பரம்பரை விவகாரம்: பாரதிராஜாவுக்கு பாலா எச்சரிக்கை!

சென்னை - குற்றப்பரம்பரை பட விவகாரம் தொடர்பாக பாரதிராஜாவுக்கும் ரத்னகுமாருக்கும் எச்சரிக்கை செய்வதாக இயக்குநர் பாலா கூறியுள்ளார். குற்றப்பரம்பரை படத்தை யார் எடுப்பது என்பதில் இயக்குநர் பாலா மற்றும் பாரதிராஜா இடையே கடுமையான...

திரைவிமர்சனம்: தாரை தப்பட்டை – வழக்கமான பாலா படம், இசையும், கரகாட்டமும் மட்டுமே ஆறுதல்!

சென்னை - ஊர்த்திருவிழாவிற்கு ஆட வரும் கரகாட்டக் கலைஞர்களுக்கு அந்த ஊரே சேர்ந்து சகல மரியாதையுடன் வரவேற்பு அளித்து, அவர்களின் அற்புதமான நடனக் கலையை பய பக்தியுடன் பார்த்து ரசித்த காலம் போய்,...

பாலாவின் ‘தாரை தப்பட்டை’ பட முன்னோட்டம் வெளியானது!

சென்னை - பாலாவின் இயக்கத்தில் இயக்குனர்-நடிகர் சசிக்குமார் மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடித்து இருக்கும் தாரை தப்பட்டை படத்தின் முழு முன்னோட்டம் வெளியாகி உள்ளது. இசையமைப்பாளர் இளையராஜாவின் 1000-மாவது படமாக உருவாகி உள்ள...

‘தாரை தப்பட்டை’ முழுப் பாடல்களும் வெளியீடு!

சென்னை - இசைஞானி இளையராஜா இசையில், பாலா இயக்கத்தில், சசிக்குமார், வரலட்சுமி நடிப்பில் உருவாகியிருக்கும் 'தாரை தப்பட்டை' படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் நேற்று 'திங் மியூசிக் இந்தியா' என்ற யூடியூப் தளம்...

சண்டிவீரன் படத்தைத் திரையிட சிங்கப்பூர் அரசு தடை!

சென்னை, ஆகஸ்ட் 7- இந்தியா மற்றும் உலகமெங்கும் இன்று வெளியாகியுள்ள தமிழ்ப்படம் சண்டிவீரன். இப்படத்தை இயக்குநர் பாலா தயாரித்திருக்கிறார். 'களவாணி' படத்தின் மூலம் புகழ் பெற்று, 'வாகை சூடவா' படத்தில் தேசிய விருது பெற்ற...

‘தாரை தப்பட்டை’ படப்பிடிப்பில் சசிகுமாருக்கு கை முறிவு!

சென்னை, மார்ச் 16 - இயக்குனர் பாலா எழுதி இயக்கி வரும் “தாரை தப்பட்டை” படத்தில் சசிகுமார், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி தொடர்ந்து...