Thursday, September 19, 2019
Home Tags பிகில் படம்

Tag: பிகில் படம்

பிகில்: ‘உனக்காக’ பாடல் வரி காணொளி வெளியிடப்பட்டது!

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு, அப்படத்தில் இடம்பெற்ற 'உனக்காக' எனும் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

பிகில்: இசை வெளியீட்டு தேதியை அறிவித்து, புதிய விளம்பர பதாகையை வெளியிட்ட படக்குழு!

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா செபடம்பர் பத்தொன்பது, சென்னையில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

விஜய் பாடிய ‘வெறித்தனம்’ பாடலுக்கு அமோக வரவேற்பு, 8 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கியது!

பிகில் படத்தில் நடிகர் விஜய் பாடி வெளியான வெறித்தனம் பாடல், சுமார் 8 மில்லியன் பார்வையாளார்களைப் பெற்றுள்ளது.  

பிகில், கைதி, சங்கத்தமிழன்: தீபாவளியை முன்னிட்டு 3 படங்கள் வெளியீடு, பட்டியல் நீளுமா?

தீபாவளியை முன்னிட்டு பிகில் கைதி சங்தத்தமிழன் ஆகிய மூன்று, படங்கள் வெளியீடு காண உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாறுபட்ட கோணத்தில் பிகில் படத்தின் ‘சிங்கப்பெண்ணே’ பாடல் வெளியீடு!

சென்னை: இரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிகில் படத்தின் முதல் பாடல் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது. பாடல் உரிமம் பெற்றுள்ள சோனி மியூசிக் சவுத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் தளத்தில் ‘சிங்கப்பெண்ணே' பாடல் வெளியானது. சமீபத்தில் இணையத்தில்...

தென்னிந்தியாவில் ‘பிகில்’ படம் போன்று வெளிவந்ததில்லை!- ஏ.ஆர். ரஹ்மான்

சென்னை: ‘பிகில்’ படத்திற்காக நடிகர் விஜய் பாடலொன்றை பாடி இருப்பதாகக் கூறி அது சம்பந்தமாக புகைப்படமொன்றும் வெளியிடப்பட்டிருந்தது. இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் விஜய் பாடியிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கான...

பிகில் படத்தில் ‘வெறித்தனம்’ என்ற பாடலை பாடும் விஜய்!

சென்னை: நடிகர் விஜய் தற்போது இயக்குனர் அட்லி இயக்கத்தில் ‘பிகில்’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா இவருக்கு இணையாக நடித்து வரும், இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விட்டது.   இந்நிலையில், இப்படத்தின்...

விஜய்யின் ‘தளபதி 63’ – இனி ‘பிகில்’

சென்னை - அட்லியின் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'தளபதி 63' என்று மட்டுமே பெயரிடப்பட்டிருந்த படத்திற்கு 'பிகில்' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 'பிகில்' என்பற்கான அர்த்தம் 'விசில்' என்பதாகும். விசிலடிப்பதற்கு பிகில் அடிப்பது...