Home Tags பினாங்கு

Tag: பினாங்கு

2019-இல் 15 பில்லியன் ரிங்கிட் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்த பினாங்கு மாநிலம்

அந்நிய நேரடி முதலீடுகளை அதிகமாக ஈர்க்கும் மாநிலங்களில் எப்போதும் முதல் நிலை வகித்து வந்துள்ள பினாங்கு, தொடர்ந்து அந்த சாதனையைத் தற்காத்து வருகிறது.

கொவிட்-19: பினாங்கில் தன்னார்வ தீயணைப்புக் குழு பொது இடங்களை கிருமிநாசினி தெளித்து உதவி!

பினாங்கில் உள்ள தன்னார்வ தீயணைப்புக் குழு பொது இடங்களை கிருமிநாசினி தெளித்து இடத்தை சுத்தப்படுத்துகின்றனர்.

வீடற்றவர்களுக்காக தற்காலிக தங்குமிடத்தை பினாங்கு மாநிலம் ஏற்படுத்தியுள்ளது!

வீடற்றவர்களுக்கு தங்குமிடம் வழங்குவதற்காக தற்காலிக மாற்று இடத்தை பினாங்கு மாநிலம் அமைக்கவுள்ளது.

பினாங்கு: பிகேஆரைச் சேர்ந்த அபிப் பாஹார்டின் ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகல்!

ஜோர்ஜ் டவுன்: டாக்டர் அபிப் பாஹார்டின் இன்று புதன்கிழமையிலிருந்து (மார்ச் 4) பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த கட்சி மாநாட்டில் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக எழுந்த...

பொதுத் தேர்தல் நடந்தால், பினாங்கு சட்டமன்றம் கலைக்கப்படாது!- மாநில முதலமைச்சர்

ஜோர்ஜ் டவுன்: மீண்டும் பொதுத் தேர்தல் நடந்தால், பினாங்கு தனது 40 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மாநில சட்டமன்றத்தை கலைக்காது என்று முதல்வர் சோவ் கோன் யோவ் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். பினாங்கில் உள்ள...

பினாங்கு தைப்பூசத்தில் கண்கவர் காவடிகளின் அணிவகுப்பு

ஜோர்ஜ்டவுன் - பினாங்கு மாநிலத்தில் இன்று கொண்டாடப்பட்ட தைப்பூசத் திருவிழாவில் இலட்சக்கணக்கானோர் கலந்து கொண்டதோடு, பல பக்தர்கள் அழகாகக் காவடி எடுத்து முருகப் பெருமானுக்குத் தங்களின் நேர்த்திக் கடனைச் செலுத்தினர். எனினும் பல பக்தர்கள்...

பினாங்கு: 16 வயது மாணவர் தற்கொலை, கல்வித் துறை விசாரிக்கும்!

பதினாறு வயது மாணவன் பள்ளியில் ஏற்பட்ட மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக பினாங்கு மாநில கல்வித் துறை விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது.

மலேசியாவின் முதல் இந்து மத கையேடு பினாங்கில் வெளியிடப்பட்டது!

வடக்கு மலேசியாவில் இந்து கோவில்கள் மற்றும் அரசாங்கம் சார்பற்ற அமைப்புகளின் தொடர்புகளைக் கொண்ட இந்து மத கையேட்டை பினாங்கு மாநிலம் அறிமுகப்படுத்தியுள்ளது.

வடக்கு சுமத்ராவில் ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பினாங்கில் உணரப்பட்டது!

வடக்கு சுமத்ராவில் ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பினாங்கின் சில பகுதிகளிலும் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் தொடங்கி பினாங்கில் பணமில்லா பரிவர்த்தனைகள் தொடங்கும்!

பினாங்கு அரசாங்கம் இந்த மார்ச் மாதம் தொடங்கி, மாநிலம் முழுவதும் மின் பணப்பை பரிவர்த்தனை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.