Home Tags பிரணாப் முகர்ஜி

Tag: பிரணாப் முகர்ஜி

பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது – பிரபு தேவாவுக்கு பத்மஸ்ரீ

புதுடில்லி - இன்று கொண்டாடப்படும் இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்தியாவின் முன்னாள் அதிபர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா என்ற உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நிலையில் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன....

ஜூலை 17 இந்திய அதிபர் தேர்தல்: ஏற்பாடுகள் தீவிரம்!

புதுடெல்லி - இந்தியாவின் 14-வது அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை திங்கட்கிழமை நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்கவிருக்கின்றனர். நாளை காலை 10 மணியிலிருந்து மாலை 5...

ஜூலை 17 – இந்திய அதிபர் தேர்தல்!

புதுடில்லி - நடப்பு இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜி (படம்) தனது ஐந்தாண்டு கால பதவியை நிறைவு செய்து பதவி விலகிச் செல்லும் நிலையில், புதிய இந்திய அதிபருக்கான தேர்தல் எதிர்வரும் ஜூலை...

குடியரசுத் தலைவருக்குப் போட்டியிடவில்லை – பிரணாப் அறிவிப்பு!

புதுடெல்லி - அடுத்த மாதத்துடன் தனது பதவிக்காலம் நிறைவடைவதையடுத்து, அடுத்த முறை குடியரசுத்தலைவர் பதவிக்குத் தான் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என நடப்பு குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜி அறிவித்திருக்கிறார். தற்போது தேர்தலில் போட்டியிடும்...

குடியரசுத் தலைவர் பதவிக்குத் தகுதியானவர் யார்? – சு.சுவாமி கருத்து!

புதுடெல்லி - முன்னாள் குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல் தான் இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்குத் தகுதியானவர் என்று பாஜக தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சுவாமி இன்று புதன்கிழமை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். 'குடியரசுத்...

மனோகர் பாரிக்கரின் ராஜினாமாவை பிரணாப் ஏற்றுக் கொண்டார்!

புதுடெல்லி - கோவா மாநில முதல்வராக நாளை செவ்வாய்க்கிழமை தான் பதவி ஏற்கவிருப்பதையடுத்து, மத்தியத் தற்காப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான அதிகாரப்பூர்வக் கடிதத்தை இந்தியக் குடியரசுத் தலைவர்...

சென்னை வருகிறார் பிரணாப் – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

சென்னை - தாம்பர விமானப்படைத் தளத்தில் நாளை மார்ச் 3-ம் தேதி நடைபெறவிருக்கும், சிறந்த வீரர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று மார்ச் 2-ம்...

ஜல்லிக்கட்டு: தமிழக அரசு சட்டத்திற்கு இந்திய அதிபர் ஒப்புதல்!

புதுடில்லி - தமிழக அரசு கடந்த ஜனவரி 23-ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய ஜல்லிக்கட்டுப் போட்டிகளை அனுமதிக்கும் சட்டத்திற்கு இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். தமிழக ஆளுநரின் மூலமாக அனுப்பப்பட்ட...

ஜல்லிக்கட்டு வழக்கில் 1 வாரத்திற்கு தீர்ப்பு கிடையாது!

புதுடெல்லி – ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அவசரச் சட்டம் கொண்டு வருவது குறித்த அவசர சட்ட வரைவை தமிழக அரசு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அவர் அதனைப் பரிசீலித்து, குடியரசுத் தலைவர்...

ஜெயலலிதாவிற்கு பிரணாப் முகர்ஜி, ராகுல் காந்தி அஞ்சலி!

சென்னை - ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள மக்கள் முதல்வர் ஜெயலலிதாவின் நல்லுடலுக்கு, இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.