Home Tags பிரணாப் முகர்ஜி

Tag: பிரணாப் முகர்ஜி

குடியரசுத் தலைவர் பதவிக்குத் தகுதியானவர் யார்? – சு.சுவாமி கருத்து!

புதுடெல்லி - முன்னாள் குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல் தான் இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்குத் தகுதியானவர் என்று பாஜக தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சுவாமி இன்று புதன்கிழமை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். 'குடியரசுத்...

மனோகர் பாரிக்கரின் ராஜினாமாவை பிரணாப் ஏற்றுக் கொண்டார்!

புதுடெல்லி - கோவா மாநில முதல்வராக நாளை செவ்வாய்க்கிழமை தான் பதவி ஏற்கவிருப்பதையடுத்து, மத்தியத் தற்காப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான அதிகாரப்பூர்வக் கடிதத்தை இந்தியக் குடியரசுத் தலைவர்...

சென்னை வருகிறார் பிரணாப் – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

சென்னை - தாம்பர விமானப்படைத் தளத்தில் நாளை மார்ச் 3-ம் தேதி நடைபெறவிருக்கும், சிறந்த வீரர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று மார்ச் 2-ம்...

ஜல்லிக்கட்டு: தமிழக அரசு சட்டத்திற்கு இந்திய அதிபர் ஒப்புதல்!

புதுடில்லி - தமிழக அரசு கடந்த ஜனவரி 23-ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய ஜல்லிக்கட்டுப் போட்டிகளை அனுமதிக்கும் சட்டத்திற்கு இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். தமிழக ஆளுநரின் மூலமாக அனுப்பப்பட்ட...

ஜல்லிக்கட்டு வழக்கில் 1 வாரத்திற்கு தீர்ப்பு கிடையாது!

புதுடெல்லி – ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அவசரச் சட்டம் கொண்டு வருவது குறித்த அவசர சட்ட வரைவை தமிழக அரசு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அவர் அதனைப் பரிசீலித்து, குடியரசுத் தலைவர்...

ஜெயலலிதாவிற்கு பிரணாப் முகர்ஜி, ராகுல் காந்தி அஞ்சலி!

சென்னை - ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள மக்கள் முதல்வர் ஜெயலலிதாவின் நல்லுடலுக்கு, இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

மாற்று விமானத்தில் சென்னை வருகிறார் பிரணாப்!

சென்னை - ஜெயலலிதாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் டெல்லி திரும்பியது. இந்நிலையில், மாற்று விமானத்தில் பிரணாப் முகர்ஜி மீண்டும்...

அஞ்சலி செலுத்த வந்த பிரணாப் முகர்ஜியின் விமானத்தில் கோளாறு!

சென்னை - மறைந்த மக்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக தனி விமானத்தில் வந்த இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அவரது விமானம் மீண்டும்...

மூன்றாவது படித்த கவிஞருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கினார் பிரணாப் முகர்ஜி!

புதுடில்லி - மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ஒடிசா மாநில கவிஞர் ஹல்தார் நாக் என்பவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கினார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. ஒடிசா மாநிலம் பல்காரா மாவட்டத்தில்...

வரலாற்றில் முதல் முறையாக பிரான்ஸ் வீரர்களின் அணிவகுப்புடன் இந்தியக் குடியரசு தின விழாக் கொண்டாட்டம்!

புதுடெல்லி - இந்தியாவின் 67- வது குயடிரசு தின விழா இன்று வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. குடியரசு தினவிழாவையொட்டி டெல்லி ராஜ்பாத்தில், 21 குண்டுகள் முழங்க குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தேசியக் கொடியை ஏற்றினார். இந்த...