Home Tags பிரபு தேவா (*)

Tag: பிரபு தேவா (*)

தேவி 2 படம் ஏப்ரல் 12-இல் வெளியீடு!

சென்னை: கடந்த 2016-ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா மற்றும் தமன்னா நடித்து வெளிவந்த படம் தேவி. இத்திரைப்படத்தினை இயக்குனர் விஜய் இயக்கியிருந்தார். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. இந்நிலையில்,...

முதல் முறையாக காவல் அதிகாரி தோற்றத்தில் பிரபு தேவா!

சென்னை: சார்லி சாப்ளின் 2 படத்திற்குப் பிறகு பிரபு தேவா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘பொன் மாணிக்கவேல்’. இத்திரைப்படத்தில் முதல் முறையாக காவல் அதிகாரி கதாபாத்திரத்தை ஏற்று பிரவு தேவா நடித்திருக்கிறார். ஏ.சி....

பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது – பிரபு தேவாவுக்கு பத்மஸ்ரீ

புதுடில்லி - இன்று கொண்டாடப்படும் இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்தியாவின் முன்னாள் அதிபர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா என்ற உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நிலையில் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன....

‘மெர்க்குரி’ – கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் பிரபுதேவா மிரட்டும் முன்னோட்டம்

சென்னை - திரைப்படங்கள் வெளியிடப்பட முடியாத சூழல் தமிழ்த் திரையுலகிற்கு ஏற்பட்டாலும், தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ்ப்படங்களின் வெளியீட்டு தேதிகள் அறிவிக்கப்படுவதோடு, பட முன்னோட்டங்களும் (டிரெய்லர்) வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பிரபுதேவாவின் நடிப்பில் அடுத்து...

பிரபுதேவாவுடன் நடிக்கும் தமன்னா!

சென்னை - பிரபு தேவா தற்போது தமிழில் ‘வினோதன்’, ‘போகன்’ ஆகிய படங்களை தயாரித்து வருகிறார். மேலும் இவர் தமன்னாவுடன் நடிக்கும் படத்தையும் தயாரித்து வருகிறார். இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். பேய்...

‘ரோமியோ ஜூலியட்’ படத்தை இந்தியில் இயக்குகிறார் பிரபுதேவா!

சென்னை, ஜூன் 29- ஜெயம் ரவி- ஹன்சிகா நடித்த படம் ‘ரோமியோ ஜூலியட்’.  லட்சுமணன் என்ற புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் உருவான இப்படம் இப்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் இடம்பெற்ற  ‘டண்டனக்கா…’...

ஒரு படத்துக்கு ரூ 30 கோடி சம்பளம் வாங்கும் பிரபு தேவா!

மும்பை, ஏப்ரல் 29 - இந்தியாவின் மிக அதிக சம்பளம் பெறும் நட்சத்திர இயக்குநராக உருவெடுத்துள்ளார் பிரபு தேவா. இன்றைய தேதிக்கு இந்திப் படம் ஒன்றிற்கு அவர் பெறும் சம்பளம் ரூ 30...

பிரபு தேவா படத்தில், ரஹ்மான் இசை, வடிவேலு காமெடி!

சென்னை, ஏப்ரல் 5 - வடிவேலுவின் பிரச்சாரம் முடிந்து, மீண்டும் கலகல காமெடிவாசம் ஆரம்பித்துவிட்டார். வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி அவர் கதாநாயகனாக நடித்த தெனாலிராமன் வெளியாகிறது. அடுத்து மீண்டும் கதாநாயகனாக ஒரு படத்தில்...