Home Tags பிரான்ஸ்

Tag: பிரான்ஸ்

ஜப்பானில் இன்று தொடங்குகிறது ஜி-7 மாநாடு!

தோக்கியோ - பிரான்ஸ் நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி-7 மாநாடு ஜப்பானில் இன்று தொடங்குகிறது. ஜி-7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த...

கமலுக்கு பிரான்சில் ‘ஹென்றி லாங்லாய்ஸ்’ விருது வழங்கி கௌரவிப்பு!

பாரிஸ் - உலகநாயகன் பத்மஸ்ரீ கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் திரையுலகின் உயரிய விருதான ஹென்றி லாங்லாய்ஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவிற்கு அவர் ஆற்றி வரும் பங்களிப்பிற்காக இந்த உயரிய விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டுவிட்டரில்...

பாரிஸ் டிஸ்னிலேண்ட் மையத்தில் இரண்டு துப்பாக்கிகள் – ரவைகளோடு ஒருவன் கைது!

பாரிஸ் – பிரான்ஸ் நாட்டைச் சூழ்ந்துள்ள தீவிரவாதத் தாக்குதல்களின் அபாயம் இன்னும் தீரவில்லை என்பதற்கு உதாரணமாக, நேற்று அந்த நாட்டின் பிரபல கேளிக்கை மையமான டிஸ்னிலேண்டில் உள்ள ஒரு தங்கும் விடுதியில், தீவிரவாதி...

வரலாற்றில் முதல் முறையாக பிரான்ஸ் வீரர்களின் அணிவகுப்புடன் இந்தியக் குடியரசு தின விழாக் கொண்டாட்டம்!

புதுடெல்லி - இந்தியாவின் 67- வது குயடிரசு தின விழா இன்று வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. குடியரசு தினவிழாவையொட்டி டெல்லி ராஜ்பாத்தில், 21 குண்டுகள் முழங்க குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தேசியக் கொடியை ஏற்றினார். இந்த...

குடியரசு தினவிழாவில் பங்கேற்க இந்தியா வந்தடைந்தார் பிரான்ஸ் அதிபர்!

சண்டிகர் - இந்தியக் குடியரசு தினவிழாவில் கலந்து கொள்வதற்காக பிரான்ஸ் அதிபர் பிரான்காய்ஸ் ஹாலன்டே மூன்று நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார். விமானம் மூலம் சண்டிகர் வந்தடைந்த அவருக்கு, அங்கு சிறப்பான வரவேற்பு...

பாரிஸ்: மேலும் 4 புதிய கைதுகள்! துருக்கியில் ஒருவன் கைது!

பாரிஸ் - இங்கு கடந்த வாரம் நடத்தப்பட்டத் தாக்குதல்களைத் தொடர்ந்து புலனாய்வுகளையும், அதிரடித் தேடுதல் வேட்டைகளையும் முடுக்கி விட்டுள்ள பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள், நேற்று புதிதான நான்கு பேரைக் கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்...

பிரான்ஸ் மீது ரசாயனத் தாக்குதல் – ஐஎஸ்ஐஎஸ் அடுத்த திட்டம்!

பாரிஸ் - பிரான்சை முழுவதுமாக குறி வைத்துள்ள ஐஎஸ் இயக்கத்தினர் அங்கு அடுத்ததாக ரசாயன குண்டுகளை வீசி பேரழிவினை ஏற்படுத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை அந்நாட்டு பிரதமர் மேனுவேல்...

ஈழ நடிகரை நாட்டிற்குள் அனுமதிக்காமல் வெளியேற்றிய மாசிடோனியா!

ஸ்கோப்ஜெ - ஈழத்தமிழ் எழுத்தாளரும், நடிகருமான ஷோபா சக்தி, பிரபல பிரெஞ்ச் இயக்குநர் சாக் ஆடியார் இயக்கத்தில் நடித்த பிரெஞ்ச் படமான 'தீபன்' கேன்ஸ் திரைப்படவிழாவின் உயரிய விருதான 'தங்கப்பனை' விருதினை வென்றது....

ஐஎஸ் முகாம்கள் மீது பிரான்ஸ் வான்வழித் தாக்குதல்! முக்கியத் தீவிரவாதி ஜிகாதி ஜான் பலி!

பாரிஸ் - கடந்த வெள்ளிக்கிழமை இரவு பாரிஸ் மீது தாக்குதல் நடத்திய ஐஎஸ் தீவிரவாத அமைப்பை ஒழித்துக் கட்டும் நோக்கில், சிரியாவின் தலைநகர் ராகாவில் அமைந்திருக்கும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் முகாம்கள் மற்று...

பாரிஸ் தாக்குதல்: கைவிடப்பட்ட காரில் ஏராளமான ஏகே 47 ரக துப்பாக்கிகள் கண்டெடுப்பு

பாரிஸ்: தீவிரவாதத் தாக்குதலையடுத்து பிரான்ஸ் முழுவதும் கண்காணிப்பு பணி தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், பாரிஸ் நகரின் புறநகர்ப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட போலோ வகை காரில் ஏராளமான ஏகே 47 ரக துப்பாக்கிகள்...