Home Tags பிரிட்டன் அரச குடும்பம்

Tag: பிரிட்டன் அரச குடும்பம்

இளவரசர் வில்லியம், கேட் மிடில்டன் குழந்தைகளுடன் அழகான படக் காட்சிகள்

இலண்டன் - பிரிட்டன் அரச குடும்பத்தின் வாரிசான இளவரசர் வில்லியம் தனது மனைவி கேட் மிடில்டன் மற்றும் தங்களின் மூன்று குழந்தைகளுடன் பொழுதை உல்லாசமாகக் கழிக்க அழகாக வடிவமைக்கப்பட்ட தோட்டம் ஒன்றில் தாங்களும்...

இளவரசர் ஹாரி – மேகன் தம்பதியருக்கு ஆண் குழந்தை

இலண்டன் - அண்மைய ஆண்டுகளில் உலகம் முழுவதையும் கவர்ந்த காதல் கதை அமெரிக்க நடிகை மேகன் மெர்க்கல் - பிரிட்டன் இளவரசர் ஹாரிக்கும் இடையிலான காதல் கதையும் - அதைத் தொடர்ந்த கல்யாணமும்! அவர்களின்...

ஹாரி – மேகன் தம்பதியருக்கு முதல் குழந்தை

இலண்டன் - கடந்த மே மாதம் திருமணம் புரிந்து கொண்ட பிரிட்டிஷ் இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகன் மெர்க்கலும் தங்களின் முதல் குழந்தையை அடுத்த ஆண்டில் எதிர்பார்க்கின்றனர் என கென்சிங்டன் அரண்மனை...

இளவரசர் வில்லியம்-கேட் மிடில்டன் தம்பதியருக்கு 3-வது குழந்தை ஆண்!

இலண்டன் - இளவரசர் சார்லஸ்-அமரர் டயானா தம்பதியரின் மூத்த மகன் இளவரசர் வில்லியம்-கேட் மிடில்டன் தம்பதியருக்கு பிறந்திருக்கும் மூன்றாவது குழந்தை ஆண் குழந்தை என்ற மகிழ்ச்சியான செய்தியை பிரிட்டனின் அரச மாளிகை அறிவித்துள்ளது. பிரிட்டன்...

பிரிட்டன் இளவரசர் ஹேரி அமெரிக்க நடிகையை மணக்கிறார்!

லண்டன் - பிரிட்டன் இளவரசர் ஹேரிக்கும், அமெரிக்க நடிகை மேக்ஹான் மார்க்ளேவுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருக்கிறது. 2018-ம் ஆண்டு அவர்களின் திருமணம் நடைபெறும் என ஹேரியின் தந்தையான இளவரசர் சார்லஸ் இன்று திங்கட்கிழமை அறிவித்தார். 33...

இளவரசர் சார்லஸ்- கமீலா தம்பதி பினாங்கிலிருந்து இந்தியா சென்றனர்!

ஜார்ஜ் டவுன் – 7 நாட்கள் அதிகாரப்பூர்வச் சுற்றுப்பயணமாக மலேசியா வந்திருந்த இளவரசர் சார்லசும், அவரது துணைவியார் கமீலாவும், நேற்று புதன்கிழமை தங்களது பயணத்தை நிறைவு செய்து, காலை 11 மணியளவில் மலேசியாவில்...

மூன்றாவது குழந்தையை எதிர்நோக்கும் வில்லியம் – கேத் தம்பதி!

லண்டன் - இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் - கேத் மிடில்டன் தம்பதி தங்களது மூன்றாவது குழந்தையை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். கடந்த 2013-ம் ஆண்டு, ஜூலை 22-ம் தேதி, இந்த ஜோடிக்கு முதல் குழந்தை பிறந்தது....

2 வயதைக் கடக்கும் இளவரசி சார்லோட்

இலண்டன் - பிரிட்டன் அரச குடும்பத்தின் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் என அழைக்கப்படும் இளவரசி கேத்தரின் தம்பதியரின் இரண்டாவது மகளான இளவரசி சார்லோட் நேற்று மே 2-ஆம் தேதி தனது...

எச்ஐவி பரிசோதனை – பதட்டமடைந்த பிரிட்டன் இளவரசர்!

லண்டன் - உயிர்கொல்லி நோயான எயிட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நேற்று வியாழக்கிழமை பிரிட்டன் இளவரசர் ஹேரி எச்ஐவி பரிசோதனை செய்து கொண்டார். தனது தாய் இளவரசி டயானா போலவே எச்ஐவி மற்றும் எயிட்ஸ் விழிப்புணர்வை...

இளவரசி சார்லோட்: இன்று ஒரு வயது நிறைவு! புதிய புகைப் படங்கள் வெளியீடு!

இலண்டன் - அண்மையில் எலிசபெத் மகாராணி தனது 90வது வயது பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்திருக்கும் வேளையில், அவரது கொள்ளுப் பேத்தியும், இளவரசர் வில்லியம் மற்றும் கேத் மிடில்டன் அரச தம்பதியரின் இரண்டாவது...