Home Tags பிரிட்டன்

Tag: பிரிட்டன்

432 : 202 – தெரெசா மேயின் பிரெக்சிட் மசோதா நிராகரிப்பு

இலண்டன் - கடந்த 18 மாதங்களாக நடத்தி வந்த தீவிரப் பேச்சுவார்த்தைகளை அடுத்து பிரிட்டிஷ் பிரதமர் தெரெசா மே நேற்று சமர்ப்பித்த பிரெக்சிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பரிந்துரைகள் அடங்கிய...

பிரெக்சிட் – ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு

இலண்டன் - உலக நாடுகளின் கண்களும், அனைத்து ஊடகங்களின் கவனமும் இன்று செவ்வாய்க்கிழமை இலண்டன் நோக்கியே திரும்பியிருக்கும் என்பதில் ஐயமில்லை. காரணம், பிரெக்சிட் எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான மசோதா தயாரிக்கப்பட்டு...

பிரிட்டன்: செல்வ நாடாக இருந்தும் மக்கள் வீதியில் சாகும் அவலம்!

பிரிட்டன்: கிட்டத்தட்ட 600 வீடற்ற மக்கள் பிரிட்டனில் கடந்த ஆண்டுகளில் இறந்துள்ளதாக, அதிர்ச்சியூட்டும் அரசாங்கத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. முதல் முறையாக வீடற்ற மக்களின் இறப்புகள் இங்கிலாந்திலும், வேல்சிலும் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. இந்த...

பிரிட்டன்: அரிய வகைப் பறவைகளை சுட்டுக் கொல்ல அனுமதி!

பிரிட்டன்:  பொதுவாகவே அழியும் தருவாயில் இருக்கும் பட்சிகள், விலங்குகளை பாதுகாக்கும் எண்ணமே பெருவாரியான எல்லா அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருக்கக்கூடும். வெல்ஷ் பாதுகாப்புப் பிரிவுத் (Welsh Conservation) தலைவர், பிரிட்டனின் மிகவும் பொக்கிஷமான மற்றும் அரிதான...

தெரசா மே நம்பிக்கை வாக்கெடுப்பில் 83 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி

இலண்டன் - நேற்று நடைபெற்ற பிரிட்டனின் பிரதமர் தெரசா மே (படம்) தலைமைத்துவம் மீதான கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் 83 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். இரண்டு மணி...

பிரிட்டன் போக்குவரத்து அமைச்சர் ஜோ ஜோன்சன் பதவி விலகினார்

இலண்டன் - பிரிட்டன் போக்குவரத்து அமைச்சர் ஜோ ஜோன்சன் (படம்) இன்று தனது பதவியிலிருந்து விலகினார். பிரெக்சிட் எனப்படும் (Brexit) ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் திட்டத்தில் பொதுமக்களுக்கு அவர்களின் முடிவுகளைத் தெரிவிக்கும்...

இலண்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை

இலண்டன் - இலண்டன் பல்கலைக்கழகத்தின் ஒரு பிரிவாக நீண்ட காலமாகச் செயல்பட்டு வந்த 'ஸ்கூல் ஆப் ஓரியண்டல் அண்ட் ஆப்பிரிக்கன் ஸ்டடிஸ்' (SOAS - School of Oriental and African Studies)...

“இனி ஓய்வுக்கான வயது வரம்பு 95” – கிண்டலடித்த மகாதீர்

இலண்டன் - பிரிட்டனுக்கான வருகையை மேற்கொண்டு தற்போது இலண்டனில் இருக்கும் பிரதமர் துன் மகாதீர் "இனி பணி ஓய்வு பெறும் வயது 95" என பிரிட்டனில் வசிக்கும் மலேசியர்களிடையே உரையாற்றும் போது கிண்டலாகக்...

மகாதீர் இலண்டன் வந்தடைந்தார்

இலண்டன் - நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மன்றத்தின் 73-வது பொதுப் பேரவையில் கலந்து கொள்ள நியூயார்க் வந்திருந்த பிரதமர் துன் மகாதீர் அங்கு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, ஐநா பொதுப்...

பிரிட்டனின் ஸ்கை தொலைக்காட்சி குழுமம் 39 பில்லியன் டாலருக்கு வாங்கப்பட்டது

இலண்டன் - பிரிட்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய தொலைக்காட்சி குழுமம் ஸ்கை (SKY) நிறுவனமாகும். பிரிட்டனின் முன்னணி தொலைக்காட்சி அலைவரிசையான ஸ்கை நமது நாட்டிலும் அஸ்ட்ரோவில் 532 அலைவரிசையில்...