Home Tags பிலிப்பைன்ஸ்

Tag: பிலிப்பைன்ஸ்

மணிலா அமெரிக்கத் தூதரகம் அருகே வெடிகுண்டு கண்டுபிடிப்பு!

மணிலா - இன்று திங்கட்கிழமை காலை, பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அருகேயுள்ள குப்பைத் தொட்டியில் வெடிகுண்டு ஒன்றைக் கண்டுபிடித்த பிலிப்பைன்ஸ் காவல்துறை, அதனை நிபுணர்களின் உதவியோடு, செயலிழக்கச் செய்தது. இது...

பிலிப்பைன்ஸ் கடலில் தீவிரவாதிகளை வேட்டையாட மலேசியாவுக்கு அனுமதி!

புத்ராஜெயா - மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்ட்டேவை நேற்று வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாகச் சந்தித்தார். அச்சந்திப்பில், இரு நாட்டு எல்லைப் பகுதியில் அட்டூழியம் செய்து கொண்டிருக்கும் தீவிரவாதிகளை...

பிலிப்பைன்ஸ் அதிபர் டுடெர்ட்டேயுடன் நஜிப் சந்திப்பு

கோலாலம்பூர் - பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்ட்டே மலேசியாவுக்கான தனது முதல் அதிகாரபூர்வ வருகையை மேற்கொண்டுள்ளார். இன்று பிரதமர் நஜிப் துன் ரசாக் அவருடன் புத்ரா ஜெயாவில் சந்திப்பு ஒன்றை நடத்தி, இருவழி உறவுகள்...

“அமெரிக்காவுடனான உறவைத் துண்டித்துக் கொள்கிறோம்” – பிலிப்பைன்ஸ் அதிபர் அறிவிப்பு!

பெய்ஜிங் - சீனாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்ட்டே, தங்களது நீண்ட கால நட்பு நாடான அமெரிக்காவைப் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். மேலும் அவர், இனி பிலிப்பைன்ஸ், பெய்ஜிங்கின்...

பிலிப்பைன்ஸ் மிண்டானோ தீவில் 6.5 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

டாவோ, பிலிப்பைன்ஸ் - சனிக்கிழமை பிலிப்பைன்சின் மிண்டானோ தீவை 6.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இதனால் அத்தீவில் உள்ள வீடுகள், தங்கும்விடுதிகள், கட்டுமானப் பணியில் இருந்த கட்டிடங்கள் ஆகியவை குலுங்கியதால்,...

பிலிப்பைன்ஸ் சந்தை குண்டு வெடிப்பு – 14 பேர் பலி!

டாவோ - தென் பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள மிண்டானோ தீவில் உள்ள டாவோ நகரில் இரவுச் சந்தை ஒன்றில் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். டாவோ நகர்,...

மதிப்பு தெரியாமல் 10 ஆண்டுகளாகப் பாதுகாத்த பொக்கிஷம் – பிலிப்பைன்ஸ் மீனவருக்கு அடித்த யோகம்!

மணிலா - தான் வைத்திருப்பது மில்லியன் கணக்கில் மதிப்புள்ள பொருள் என்பது தெரியாமலேயே, அதனை கடந்த பத்து ஆண்டுகளாக படுக்கைக்கு அடியில் வைத்துப் பாதுகாத்து வந்திருக்கிறார் பிலிப்பைன்சைச் சேர்ந்த மீனவர் ஒருவர். அவர் இத்தனை...

இந்தியாவின் பெஸ்வாடா வில்சன், டி.எம்.கிருஷ்ணாவுக்கு ‘மகசேசே’ விருது!

புதுடெல்லி - இந்தியாவில் சமூக சேவையில் சிறந்து விளங்கும் பெஸ்வாடா வில்சனுக்கும் இசைத் துறையில் சிறந்து விளங்கும் டி.எம்.கிருஷ்ணாவுக்கும் 2016-ம் ஆண்டிற்கான, பிலிப்பைன்ஸ் நாட்டின் உயரிய விருதான ரமோன் மகசேசே விருது வழங்கப்படுகிறது. கர்நாடகா மாநிலத்தைச்...

தென் சீனக் கடலில் சீனாவுக்கு உரிமையில்லை” அனைத்துலக நீதிமன்றம் தீர்ப்பு

ஹேக் (நெதர்லாந்து) - தென்சீனக் கடலில் சீனா நடத்தி வரும் அத்து மீறல், ஸ்பிராட்லி தீவுகள் மீதான உரிமை கோரல்கள் ஆகியவை தொடர்பில் பிலிப்பைன்ஸ் அரசாங்கம் நெதர்லாந்திலுள்ள ஹேக் நகரிலுள்ள அனைத்துல நீதிமன்றத்தில்...

புதிய அதிபருக்கு நாங்கள் யாரென்று காட்டவே கொலை செய்தோம் – அபு சயாப் தகவல்!

ஜாம்போங்கா நகரம் - புதிதாகப் பதவி ஏற்கவுள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்தேவுக்கு தாங்கள் யாரென்று காட்டவே கனடாவைச் சேர்ந்த ராபர்ட் ஹாலின் தலையைத் துண்டித்துக் கொலை செய்ததாக அபு சயாப் அறிவித்துள்ளது. இது...