Home Tags பீகார்

Tag: பீகார்

பீகாரில் 15 பேர் இறப்பிற்குக் காரணமான யானை கொல்லப்பட்டது!

ஷாஹிப்காஞ் (இந்தியா) - இந்தியாவின் கிழக்கத்திய மாநிலமான ஜார்கண்ட் மற்றும் பீகாரில், 15 பேரில் இறப்பிற்குக் காரணமாக யானை ஓன்று நேற்று வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டது. சுமார் 20 முதல் 25 வயதுடைய அந்த...

பீகார்: நிதிஷ்குமார் கூட்டணி 175; பாஜக கூட்டணி 61; மற்றவை 07

பாட்னா: இன்று வெளியான பீகார் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தவுகளின்படி நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி 175 இடங்களைக் கைப்பற்றி, பீகார் மாநிலத்தில் ஆட்சி அமைக்கின்றது. நிதிஷ்குமார் (படம்) மீண்டும் முதல்வராகின்றார். பாஜக தலைமையிலான கூட்டணி 61 இடங்களை மட்டும்...

பீகார் தேர்தலில் பாஜக தோல்வி! நிதி‌ஷ்குமார் கூட்டணி வெற்றி!

பாட்னா - பீகார் மாநிலத் தேர்தலில் 243 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளில், நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி 147 தொகுதிகளில் முன்னணி வகிக்க, பாஜக கூட்டணி 89 தொகுதிகளில் மட்டும் முன்னணி...

இன்று பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன!

பாட்னா - இந்தியாவே பரபரப்புடன் எதிர்பார்க்கும் பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் இன்று வெளியாகின்றன. ஆளும் பாஜகவின் ஆட்சிக்கும், பிரதமர் நரேந்திர மோடியின்  தலைமைத்துவத்திற்கும் இந்த மாநிலத்தில் தொடர்ந்து ஆதரவு இருக்கின்றதா...

அக்டோபர் 12இல் பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் – வாக்கு எண்ணிக்கை நவம்பர் 8இல்!

புதுடில்லி – இந்தியாவில் அடுத்த கட்ட அரசியல் பரபரப்பாகப் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பீகார் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல்கள் ஐந்து கட்டங்களாக, அக்டோபர் 12 முதல் நவம்பர் 5ஆம் தேதி வரை நடைபெறும். 243 சட்டமன்றத்...

பீகாரிலும் எதிரொலித்த நிலநடுக்கம் – 15 பேர் பலி! 

பாட்னா, ஏப்ரல் 25 - நேபாளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், இந்தியாவின் வட மாநிலங்களிலும் எதிரொலித்தது.குறிப்பாக பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் இந்த நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.  பீகாரில் நிலநடுக்கம் காரணமாக 15...

பீகாரில் திடீர் சூறாவளியால் 65 பேர் பலி!

பாட்னா, ஏப்ரல் 23 - பீகார் மாநிலத்தில் நேற்று நள்ளிரவு வீசிய திடீர் சூறாவளி காற்றில் 65 பேர் பலியாகியுள்ளனர். பிகாரில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் நிதீஷ் குமார் நேற்று புதன்கிழமை...

பீகார் மாநில முதல்வராக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்றார்!

பாட்னா, பிப்ரவரி 23 - பீகார் மாநில முதலமைச்சராக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்றுள்ளார். பாட்னாவில் ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் நிதிஷ்குமார் 4-வது முறையாக முதலமைச்சராக பதவியேற்று...

பீகாரில் பரிதாபம்: தசரா விழா நெரிசலில் சிக்கி 32 பேர் பலி!

பாட்னா, அக்டோபர் 4 - பீகாரில் தசரா விழா நெரிசலில் சிக்கி 32 பேர் பலியானார்கள். தசரா பண்டிகையை முன்னிட்டு, ‘ராவண வதம்’ என்ற பெயரில், ராவணனின் பிரமாண்ட உருவ பொம்மை எரிக்கும்...

வெள்ளத்தில் தத்தளிக்கிறது பீகார்! ஒரு லட்சம் பேர் வெளியேற்றம்!

பாட்னா, ஆகஸ்ட் 4 - பூடானில் இருந்து, நேபாளம் வழியாக இந்தியாவின் பீகார் மாநிலத்துக்கு பாயும்  கோசி நதியில் ஏற்பட்ட வெள்ளத்தால், பீகாரின் பல மாவட்டங்கள் வெள்ளத்தில்  தத்தளிக்கின்றன. பாதுகாப்பு நடவடிக்கையாக ஒரு லட்சம்...