Home Tags பூப்பந்து (*)

Tag: பூப்பந்து (*)

பி.வி.சிந்து : உலகப் பூப்பந்து போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர்

பூப்பந்து உலகக் கிண்ணப் போட்டியில் பெண்களுக்கான பிரிவில் தங்கப் பதக்கத்தை வெல்லும் முதல் இந்தியராக பி.வி.சிந்து சாதனை புரிந்துள்ளார்.

2019-ஆம் ஆண்டுக்கான அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டியில் மலேசியா இரண்டாவது நிலை!

பர்மிங்காம்: தேசிய பூப்பந்து இரட்டையர் ஜோடிகளான ஹெரன் சியா டெங் பொங் மற்றும் சொ வூய் யிக் இணை நேற்று ஞாயிற்றுக்கிழமை, பர்மிங்காம் நகரில் நடைபெற்ற 2019-ஆம் ஆண்டுக்கான அகில இங்கிலாந்து பூப்பந்து...

இந்தியப் பூப்பந்து வீராங்கனை சிந்து தங்கம் வென்றார்!

குவாங்சோ (சீனா) : குவாங்சோ நகரில் கடந்த டிசம்பர் 12-ம் தேதி தொடங்கிய வோல்ட் டுவர் பைனல்ஸ் (World Tour Finals) பூப்பந்து தொடரில் இந்தியாவின் பி.வி. சிந்து தங்கம் வென்றார். பூப்பந்து தரவரிசையில்...

சாய்னா நேவால் திருமணம் எளிமையான முறையில் நடந்தேறியது!

ஐதராபாத்: நேற்று வெள்ளிக்கிழமை ஐதராபாத்தில்  இந்தியாவின் பூப்பந்து நட்சத்திரங்களான சாய்னா நேவால் மற்றும் பருபல்லி கஷ்யப் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். இத்திருமணம் சைபரபாட்டில் உள்ள சாய்னாவின் இல்லத்தில் நடைபெற்றது.    சாய்னா மற்றும்...

லீ சோங் வெய் நாடு திரும்பினார்

கோலாலம்பூர் - மலேசியாவின் பிரபல பூப்பந்து வீரர் லீ சோங் வெய் மூக்குப் பகுதியில் ஏற்பட்ட புற்று நோய்க்காக தைவான் நாட்டில் சிகிச்சை எடுத்துக் கொண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பினார். தனியார் விமானம்...

லீ சோங் வெய் – மூக்கு புற்றுநோயால் அவதிப்படுகிறார்

கோலாலம்பூர் – நாட்டின் முன்னணி பூப்பந்து விளையாட்டாளர் லீ சோங் வெய் மூக்கில் பீடித்துள்ள புற்றுநோயால் அவதிப்படுகிறார் என்ற தகவலை தேசிய பூப்பந்து சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே, அவர் ஏதோ...

பூப்பந்து: இந்திய வீரர் ஸ்ரீகாந்த் டென்மார்க் போட்டியில் வென்றார்

ஓடன்ஸ் (டென்மார்க்) - இங்கு நடைபெற்று வந்த டென்மார்க் பொது பூப்பந்து (பேட்மிண்டன்) போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த கிடம்பி ஸ்ரீகாந்த் தென் கொரிய நாட்டின் லீ ஹூயுன்னை வீழ்த்தி பட்டத்தை வென்றார். 25 நிமிடங்களிலேயே...

லீ சோங் வெய் வெற்றி வாகை சூடினார்!

இலண்டன் - அகில இங்கிலாந்து பூப்பந்துப் போட்டிகளில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் செட் ஆட்டத்தில் 21-12 புள்ளிகளில் வெற்றி பெற்ற மலேசியாவின் லீ சோங் வெய், இரண்டாவது செட் ஆட்டத்திலும் 21-...

பூப்பந்து: முதல் ஆட்டத்தில் லீ சோங் வெய் வெற்றி

இலண்டன் - (மலேசிய நேரம் இரவு 10.25 நிலவரம்) தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டியில் ஆண்களுக்கான இறுதி ஆட்டத்தில் லீ சோங் வெய் முதல் செட் ஆட்டத்தில் 21-12...

பூப்பந்து: மலேசிய கலப்பு இணை தோல்வி!

இலண்டன் - (மலேசிய நேரம் இரவு 9.35 நிலவரம்) அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டிகளில் கலப்பு இரட்டையருக்கான போட்டியில் இறுதி ஆட்டத்தில் மலேசிய இணையான சான் பெங் சூன்-கோ லியூ யிங் இணை...