Home Tags பூப்பந்து (*)

Tag: பூப்பந்து (*)

பூப்பந்து : இந்தியாவின் சிந்து வெற்றி!

ரியோ டி ஜெனிரோ - பூப்பந்துப் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து ஜப்பானின் நோசோமி ஓக்குஹாராவைத் தோற்கடித்து இறுதி ஆட்டத்திற்கு தேர்வு பெற்றார். முதல் ஆட்டத்தில் 21-19 புள்ளிக்...

பூப்பந்து : அரை இறுதிப் போட்டியில் வெற்றியை நோக்கி சிந்து!

ரியோ டி ஜெனிரோ - (மலேசிய நேரம் 11.30 நிலவரம்) பெண்களுக்கான ஒற்றையர் ஆட்டத்தில் அரை இறுதி ஆட்டத்தை எட்டியிருக்கும் இந்தியாவின் பி.வி.சிந்து, வெற்றி முகட்டில் தற்போது இருந்து வருகின்றார். முதல் ஆட்டத்தில் 21-19...

பூப்பந்து : கலப்பு இரட்டையர் – மலேசியாவுக்கு வெள்ளிப் பதக்கம் மட்டுமே!

ரியோ டி ஜெனிரோ - (மலேசிய நேரம் வெள்ளிக்கிழமை அதிகாலை 12.57 நிலவரம்) அவசரம், அவசரமான ஆட்டம், இடையிடையே காட்டிய பதட்டம் ஆகியவற்றால், ஒலிம்பிக்ஸ் பூப்பந்து போட்டிகளில் கலப்பு இரட்டையர் பிரிவில் மலேசியாவின் சான்...

பூப்பந்து: கலப்பு இரட்டையர் – முதல் செட் ஆட்டத்தில் மலேசியா தோல்வி!

  ரியோ டி ஜெனிரோ - (மலேசிய நேரம் வியாழக்கிழமை அதிகாலை 12. 35 மணி நிலவரம்) ஒலிம்பிக்ஸ் பூப்பந்து போட்டிகளில் கலப்பு இரட்டையர் பிரிவில், தங்கப் பதக்கத்திற்கான போராட்டத்தில் முதல் (செட்) ஆட்டத்தில்...

பூப்பந்து : அரை இறுதிப் போட்டியில் லீ சோங் வெய் – லின் டான்!

ரியோ டி ஜெனிரோ - இன்று புதன்கிழமை நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் மலேசியாவின் லீ சோங் வெய் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் சீனாவின் லின் டான்,...

பூப்பந்து: லின் டான்’னிடம் ஸ்ரீகாந்த் தோல்வி!

ரியோ டி ஜெனிரோ - உலகின் முதல் நிலை ஆட்டக்காரர் லின் டான்னை இரண்டாவது ஆட்டத்தில் தோற்கடித்து அதிர்ச்சி ஏற்படுத்திய ஸ்ரீகாந்த் மூன்றாவது (செட்) ஆட்டத்தில் கடுமையான போராட்டத்திற்குப் பின்னர் 21-18 புள்ளிக்...

பூப்பந்து : சீன ‘மாமலை’ லின் டான்’னை 2-வது ஆட்டத்தில் தோற்கடித்த இந்தியாவின் ஸ்ரீகாந்த்!

  ரியோ டி ஜெனிரோ - (மலேசிய நேரம் 9.00 மணி நிலவரம்) பூப்பந்து விளையாட்டில் உலகின் முதல் நிலை ஆட்டக்காரர் லின் டான். ஏற்கனவே, பல உலகப் பட்டங்களைப் பெற்றவர். ஒலிம்பிக்சில் இரண்டு...

பூப்பந்து : லீ சோங் வெய் வெற்றி!

ரியோ டி ஜெனிரோ - (மலேசிய நேரம் இரவு 8.15 மணி நிலவரம்) ஒலிம்பிக்ஸ் பூப்பந்து போட்டிகளில் மலேசியாவுக்கு தங்கம் வென்று தருவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படும் லீ சோங் வெய் இன்று...

பூப்பந்து : 2 தங்கங்களுக்கு மலேசியா இன்று போராட்டம்!

ரியோ டி ஜெனிரோ - ஒலிம்பிக்சில் தங்கம் வெல்லும் மலேசியாவின் கனவு இதுவரை எட்டாக் கனவாகவே இருந்து வந்திருக்கின்றது. ஆனால், இன்று, அந்தக் கனவு நனவாகக் கூடிய வாய்ப்பு மிக, மிக, நெருங்கி...

ஆச்சரியம்! உலகின் 2-வது நிலை விளையாட்டாளரைத் தோற்கடித்த சிந்து!

ரியோ டி ஜெனிரோ – தற்போது ஒலிம்பிக்சில் பங்கேற்றுக் கொண்டிருக்கும் இந்திய விளையாட்டாளர்கள் குழுவினர் அனைவரும் பாடிக் கொண்டிருப்பது ‘சிந்து’ இராகம்தான்! ஏறத்தாழ 190 விளையாட்டாளர்கள் பல்வேறு விளையாட்டுகளில் ஒவ்வொரு கட்டத்திலும் தோல்வியுற்று, இதுவரை...