Wednesday, November 14, 2018
Home Tags பெட்ரோனாஸ்

Tag: பெட்ரோனாஸ்

“ஒற்றை வண்ணம்” – பெட்ரோனாஸ் தீபாவளி குறும்படம்

கோலாலம்பூர் - ஒவ்வோர் ஆண்டும் தீபாவளித் திருநாளின் போது, நாட்டின் அரசு சார்பு எண்ணெய் நிறுவனமான பெட்ரோனாஸ், தீபாவளிக்கென ஒரு சிறப்புக் குறும்படத்தை வித்தியாசமாக எடுத்து தொலைக் காட்சிகளிலும் விளம்பரமாக வெளியிடுவது வழக்கம். ஒவ்வோர்...

“ஆரத்தியின் முதல் காதல்” கலக்கும் பெட்ரோனாஸ் காணொளி

கோலாலம்பூர் - மலேசியாவின் ஒவ்வொரு இனமும் கொண்டாடும் பெருநாளின்போது அந்தப் பெருநாளின் சிறப்பு அம்சங்களையும், கலாச்சார நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் வண்ணம் விளம்பரக் காணொளிகளை வெளியிடுவது பெட்ரோனாஸ் நிறுவனத்தின் வழக்கமாகும். அந்த வகையில் 2017-ஆம் ஆண்டு...

மகாதீரை வெறுப்பேற்றும் வண்ணம் துன் அப்துல்லா படாவியை  பெட்ரோனாஸ் ஆலோசகராக நியமித்தார் நஜிப்!

புத்ரா ஜெயா – பெட்ரோனாஸ் ஆலோசகர் பதவியிலிருந்து முன்னாள் பிரதமர் துன் மகாதீர் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்குப் பின் பிரதமராகப் பதவியேற்ற துன் அப்துல்லா படாவி பெட்ரோனாசின் புதிய ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 1ஆம்...

நஜிப்பின் அத்துமீறல்களால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டேன் – மகாதீர் விளக்கம்!

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கில் அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் அத்துமீறல்களால் தான் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் தெரிவித்துள்ளார். அண்மையில் நஜிப்புக்கு எதிராக...

பெட்ரோனாஸ் ஆலோசகராக அப்துல்லா படாவி பதவி ஏற்க அதிக வாய்ப்பு!

கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட்டிடமிருந்து பறிக்கப்பட்ட பெட்ரோனாஸ் ஆலோசகர் பதவிக்கு, மலேசிய அரசியல் வட்டாரங்களில் தற்போது இரண்டு முக்கியத் தலைவர்களின் பெயர்கள் கிசுகிசுக்கப்பட்டு வருகின்றன. அந்தப் பதவிக்கு முன்னாள்...

“பெட்ரோனாசிலிருந்து எப்போதோ நான் விலகி விட்டேன்” – மகாதீர் விளக்கம்!

கோலாலம்பூர் – பெட்ரோனாஸ் ஆலோசகர் பதவியிலிருந்து துன் மகாதீர் நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் எடுத்துள்ள முடிவு குறித்து கருத்துரைத்துள்ள மகாதீர், தான் எப்போதோ அந்தப் பதவியிலிருந்து விலகி விட்டதாகத் தெரிவித்துள்ளார். “என்னை பெட்ரோனாஸ் ஆலோசகர் பதவியிலிருந்து...

பெட்ரோனாஸ் ஆலோசகர் பதவியிலிருந்து மகாதீர் நீக்கப்பட்டார்!

கோலாலம்பூர் – பிரதமர் நஜிப்பின் தலைமைத்துவத்திற்கு எதிராகத் தொடர்ந்து தாக்குதல் தொடுத்து வரும், முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவரை, பெட்ரோனாஸ் நிறுவனத்தின் ஆலோசகர் பதவியிலிருந்து, மலேசிய...

எண்ணெய், எரிவாயு பணியாளர்களுக்கு கடன் இல்லை – கைவிரித்தது பிஎஸ்என்

கோலாலம்பூர் - எண்ணெய் விலை சரிந்துள்ளதையடுத்து, நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்யலாம் என்ற ஆரூடம் நிலவுவதால், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் கடன் விண்ணப்பங்களை பிஎஸ்என் வங்கி (Bank Simpanan Malaysia)...

மக்களை பெரிதும் கவர்ந்த பெட்ரோனாசின் ‘சுதந்திர தின’ விளம்பரப்படம்!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 27 - மலேசியாவின் 57 -வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 31 -ம் தேதி வருவதை முன்னிட்டு, நாட்டின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான பெட்ரோனாஸ், 3.28 நிமிடங்கள்...