Home Tags பெர்மாத்தாங் பாவ்

Tag: பெர்மாத்தாங் பாவ்

தேர்தல் 14: பெர்மாத்தாங் பாவில் போட்டியா? – ஆருடங்களை மறுத்தார் நூருல்!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், பெர்மாத்தாங் பாவ் தொகுதியில், பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இசா அன்வார் போட்டியிடுவார் எனக் கூறப்பட்ட ஆரூடங்களை அவர் இன்று புதன்கிழமை மறுத்திருக்கிறார். "நாங்கள் (பிகேஆர் தலைமை) இன்னும்...

பண்டானில் வான் அசிசா! பெர்மாத்தாங் பாவ் செல்கிறார் நூருல் இசா!

கோலாலம்பூர் - பிகேஆர் கட்சியின் பொதுத் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் இறுதியாக்கப்படாத நிலையில், இறுதி நேரத்தில் பல அதிரடி மாற்றங்கள் நிகழலாம் என ஊடகங்கள் ஆரூடங்கள் தெரிவித்து வருகின்றன. பண்டானில் நூருல் இசா...

தேர்தல் 14: பெர்மாத்தாங் பாவில் வான் அசிசாவை எதிர்த்து அஃப்னான் போட்டி!

கப்பளா பத்தாஸ் - 14-வது பொதுத்தேர்தலில் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற தொகுதியில், பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலை எதிர்த்து, பினாங்கு பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் அஃப்னான் ஹமீமி...

பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தல்: பினாங்கை சேர்ந்தவரை நிறுத்த அம்னோ முடிவு!

ஜார்ஜ் டவுன், ஏப்ரல் 2 - பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தேசிய முன்னணி சார்பாக பினாங்கை சேர்ந்த ஒருவரை நிறுத்த பினாங்கு மாநில அம்னோ முடிவு செய்துள்ளது. இது குறித்து பினாங்கு...

பெர்மாத்தாங் பாவ்: தேர்தல் ஆணையம் ஏப்ரல் 8-இல் முடிவு!

கோலாலம்பூர், ஏப்ரல் 1 - அன்வார் இப்ராகிமின் அரச மன்னிப்பு மேல் முறையீடு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெறவுள்ள பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற இடைத் தேர்தல் குறித்து ஏப்ரல் 8ஆம் தேதி தேர்தல் ஆணையம்...

பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தல் தள்ளிப் போகலாம்!

கோலாலம்பூர், மார்ச் 2 - எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு அரச மன்னிப்பு கோரி விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்கும் பெர்மாத்தாங் பாவ் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஒத்திப்போகும் எனத்...

பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலில் வான் அசிசா போட்டியிடும் வாய்ப்பு!

கோலாலம்பூர், பிப்ரவரி 19 - பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலில் டத்தோஸ்ரீ வான் அசிசாவை களமிறக்க பிகேஆர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது காஜாங் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் வான் அசிசா. இந்நிலையில்...

பெர்மாத்தாங் பாவ் காலியிடம் குறித்து விரைவில் அறிவிப்பு – தேர்தல் ஆணையம்

கோலாலம்பூர், பிப்ரவரி 11 - நாடாளுமன்ற சபாநாயகரின் உத்தரவு கிடைத்தவுடன் பெர்மாத்தாங் பாவ் தொகுதியின் காலியிடத்திற்கான அறிவிப்பை வெளியிடுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காலியிட அறிவிப்பு வெளியான அடுத்த 10 நாட்களில் இடைத்தேர்தல் நடக்கும்...

பினாங்கு – கப்பளா பத்தாஸ் தொகுதியில் படாவிக்கு பதிலாக ரீசால் மெரிக்கன் தேர்வு

ஜோர்ஜ் டவுன், ஏப்ரல் 16 –  பினாங்கு மாநிலம் கப்பளா பத்தாஸ் தொகுதியில் தேசிய முன்னணி சார்பாகப் போட்டியிட, அத்தொகுதியின் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவரான டத்தோஸ்ரீ ரீசால் மெரிக்கன் நைநா மெரிக்கன்...

பெர்மாத்தாங் பாவ்விலேயே மீண்டும் போட்டியிடப்போவதாக அன்வார் அறிவிப்பு

புக்கிட் மெர்ட்டாஜாம், ஏப்ரல் 6- எதிர்வரும் 13 பொதுத் தேர்தலில் தனது சொந்த தொகுதியான பெர்மாத்தாங் பாவ்விலேயே மீண்டும் போட்டியிடப்போவதாக அன்வார் அறிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை பேராக் மாநிலத்தில் போட்டியிடப்போவதாக அன்வார் அறிவித்தவுடன், அவரது சொந்த தொகுதியான பெர்மாத்தாங்...