Monday, September 24, 2018
Home Tags பெல்ஜியம்

Tag: பெல்ஜியம்

பிரான்ஸ் 1- பெல்ஜியம் 0 – இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ்!

மாஸ்கோ - (புதன்கிழமை அதிகாலை 4.00 மணி நிலவரம்) செவ்வாய்க்கிழமை (ஜூலை 10) நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் 1-0 கோல் எண்ணிக்கையில் பெல்ஜியத்தைத் தோற்கடித்து உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில்...

பிரான்ஸ் 0 – பெல்ஜியம் 0 (முதல் பாதி ஆட்டம்)

மாஸ்கோ - செவ்வாய்க்கிழமை (ஜூலை 10) நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - பெல்ஜியம் இடையிலான ஆட்டம் முதல் பாதியில் கோல்கள் ஏதுமின்றி சமநிலையில் முடிந்தது. மலேசிய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 2.00...

பெல்ஜியம் பிரேசிலைத் தோற்கடித்தது (2-1)

மாஸ்கோ - (மலேசிய நேரம் ஜூலை 7 அதிகாலை 3.55 மணி நிலவரம்) உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் கால் இறுதிச் சுற்றில் வெள்ளிக்கிழமை (ஜூலை 6) நடைபெற்ற பிரேசில் - பெல்ஜியம்...

பெல்ஜியம் 2 – பிரேசில் 0 (முதல் பாதி ஆட்டம்)

மாஸ்கோ - (மலேசிய நேரம் ஜூலை 7 அதிகாலை 2.45 மணி நிலவரம் ) உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் தற்போது கால் இறுதிச் சுற்றை எட்டியுள்ள நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது...

ஜப்பான் 3-2 கோல்களில் பெல்ஜியத்திடம் தோல்வி

மாஸ்கோ - உலகக் கிண்ணப் போட்டிகளில் நேற்று திங்கட்கிழமை (ஜூலை 2) நடைபெற்ற ஜப்பான் - பெல்ஜியம் நாடுகளுக்கு இடையிலான விறுவிறுப்பானஆட்டத்தில் பெல்ஜியம் 3-2 கோல்களில் ஜப்பானைத் தோற்கடித்தது. ஜப்பானுக்கு நிகழ்ந்த சோகம் என்னவென்றால்...

பெல்ஜியம் 1 – இங்கிலாந்து 0 : இரு நாடுகளும் 2-வது சுற்றுக்குச் செல்கின்றன

மாஸ்கோ -  உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் 'ஜி' பிரிவிலிருந்து அடுத்த இரண்டாவது சுற்றுக்குத் தேர்வாகும் குழுக்களை நிர்ணயிக்க நேற்று வியாழக்கிழமை இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. ஓர் ஆட்டத்தில் பனாமாவும் துனிசியாவும் விளையாடின. இதில்...

உலகக் கிண்ணம்: பெல்ஜியம் 5 – துனிசியா 2 (முழு ஆட்டம்)

மாஸ்கோ - இன்று சனிக்கிழமை (ஜூன் 23) நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான முதல் போட்டியில் பெல்ஜியம் 5-2 கோல் எண்ணிக்கையில் துனிசியாவைத் தோற்கடித்தது. பெல்ஜியம் - துனிசியா  இரு நாடுகளுக்கிடையிலான இந்த ஆட்டத்தின்...

புருசல்சில் பயங்கரவாத தற்கொலைத் தாக்குதல்காரன் சுட்டுக் கொலை!

புருசல்ஸ் - பெல்ஜியம் நாட்டின் தலைநகர் புருசல்சில்  உள்ளூர் நேரப்படி நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணியளவில் (மலேசிய நேரம் புதன்கிழமை அதிகாலை 2.30 மணி) நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து அந்தத்...

யூரோ : ஜெர்மனி, பெல்ஜியம் கால் இறுதிக்குத் தகுதி!

பாரிஸ்: ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின் இரண்டாவது சுற்றில் நேற்றைய முதல் ஆட்டத்தில் பிரான்ஸ் 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் அயர்லாந்தை வெற்றி கொண்டதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ஜெர்மனியும், சுலோவாக்கியாவும்...

யூரோ: பெல்ஜியம் 3 – அயர்லாந்து குடியரசு 0

பாரிஸ் : இன்று நடைபெற்ற ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளுக்கான தொடரில், முதல் ஆட்டத்தில்,  3-0 என்ற கோல் எண்ணிக்கையில் பெல்ஜியம் அயர்லாந்து குடியரசைத் தோற்கடித்தது. கோல் அடித்த உற்சாகத்தில் பெல்ஜியம் ஆட்டக்காரர்கள்...