Home Tags பெல்டா

Tag: பெல்டா

ஷாரிர் சமாட் பெல்டா தலைவர் பதவியிலிருந்து விலகல்

கோலாலம்பூர் - சர்ச்சைக்குரிய பெல்டா நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து டான்ஸ்ரீ ஷாரிர் அப்துல் சமாட் தனது பதவி விலகல் கடிததத்தை சமர்ப்பித்துள்ளார். கடந்த தேசிய முன்னணி அரசாங்கத்தினால் இந்தப் பதவிக்குத் தான் நியமிக்கப்பட்டதால், புதிய...

இசா சாமாட்டிடம் காவல் துறையினர் 5 மணி நேர விசாரணை

கோலாலம்பூர் – பெல்டா தலைவரான டான்ஸ்ரீ இசா சாமாட் இன்று காலை 10.30 மணியளவில் வருகை தந்து வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை இலாகாவில் சுமார் 5 மணி நேரம் விசாரிக்கப்பட்டார். இந்தத் தகவலை...

ஃபெல்டா மோசடி: இசா சமட்டிடம் காவல்துறை வாக்குமூலம் பெற்றது!

கோலாலம்பூர் - ஜாலான் செமாரா நிலம் பரிமாற்றத்தில் நடந்த ஊழல் தொடர்பாக முன்னாள் ஃபெல்டா தலைவர் இசா சமட்டிடம் இன்று வெள்ளிக்கிழமை காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றனர். இன்று காலை 10.30 மணியளவில் இசா விசாரணையில்...

இசா சமட் பிணையில் விடுதலை!

கோலாலம்பூர் - பெல்டா முதலீட்டு நிறுவனத்தில் சார்பில் தங்கும் விடுதிகள் வாங்கிய வழக்கில், மலேசிய ஊழல் ஒழிப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் பெல்டா தலைவர் இசா சமட், நேற்று ஞாயிற்றுக்கிழமை பிணையில்...

பெல்டாவின் 3-வது தங்கும் விடுதி மீது எம்ஏசிசி விசாரணை!

கோலாலம்பூர் - பெல்டா முதலீட்டு நிறுவனத்தின் கீழ் லண்டன், கூச்சிங்கில் வாங்கப்பட்ட இரு தங்கும்விடுதிகள் தொடர்பாக பெல்டாவின் முன்னாள் தலைவர்கள் உட்பட பலர் விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது பெல்டாவின் மூன்றாவது...

முன்னாள் பெல்டா தலைவர் இஷா சமட் கைது!

புத்ராஜெயா - பெல்டா முதலீட்டு கூட்டுறவு நிறுவனத்தின் மூலம் தங்கும்விடுதிகள் வாங்கிய விவகாரத்தில், மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணைய அதிகாரிகளால் விசாரணை செய்யப்பட்ட முன்னாள் பெல்டா தலைவர் டான்ஸ்ரீ முகமது இஷா அப்துல் சமட்...

இசா முகமட் – அவரது மனைவி மீது ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை

புத்ரா ஜெயா - ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள பெல்டா குளோபல் வெஞ்சர்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ இசா சமாட் மற்றும் அவரது மனைவி பீபி ஷர்லிசா முகமட் காலிட் மீது...

பெல்டா: நஜிப்புக்கு இன்னொரு தலைவலி ஆரம்பம்!

புத்ராஜெயா – “பட்ட காலிலேயே படும்! கெட்ட குடியே கெடும்” என்பார்கள். ஒரு காலில் ‘1எம்டிபி’ என்ற அடி பட்டு அந்தக் காயம் ஆறும் முன்னே – அந்தக் காயத்தினால் தேசிய முன்னணிக்கும்,...

பெல்டா தலைமையகத்தில் எம்ஏசிசி அதிகாரிகள் அதிரடிச் சோதனை!

கோலாலம்பூர் - மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தைச் சேர்ந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், கோலாலம்பூரில் அமைந்திருக்கும் பெல்டா (Federal Land Authority ) தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை அதிரடியாக நுழைந்திருக்கின்றனர். பெல்டா குளோபல்...

பெல்டா குளோபல் – கண்காணிக்க இட்ரிஸ் ஜாலா நியமனம்!

புத்ரா ஜெயா - அண்மையக் காலங்களில் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது பெல்டா குளோபல் வெஞ்சர்ஸ் பெர்ஹாட் என்ற நிறுவனம். பெல்டாவின் துணை நிறுவனமான இது பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கின்றது. உலகின் மிகப் பெரிய பங்குச்...