Home Tags பேஸ்புக்

Tag: பேஸ்புக்

இன்ஸ்டாகிராம் – இனி 1 மணி நேர காணொளிகள் காணலாம்

சான் பிரான்சிஸ்கோ - புகைப்படங்களைப் பதிவேற்றும் - பகிர்ந்து கொள்ளும் சமூக ஊடகமான இன்ஸ்டாகிராம் 1 பில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களோடு பீடு நடை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில், மேலும் பல கூடுதல் தொழில்...

“தவறு நடந்துவிட்டது” – ஒப்புக்கொண்டார் மார்க் சக்கர்பெர்க்!

வாஷிங்டன் - 50 மில்லியன் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டது குறித்து ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் தனது வருத்தத்தைத் தெரிவித்திருக்கிறார். இது குறித்து மார்க் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் தகவலில், "தவறு நடந்தது...

கேம்பிரிட்ஜ் அனலிடிகா சர்ச்சையில் ஃபேஸ்புக்: 9 மில்லியன் டாலர் நஷ்டம்!

வாஷிங்டன் - கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்ற அரசியல் பிரச்சார நிறுவனத்திடம், ஃபேஸ்புக் மில்லியன் கணக்கான பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டினால் ஃபேஸ்புக் நிறுவனம் சுமார் 9 மில்லியன் டாலர்களை...

நட்பு ஊடகங்களால் பாதகம் தான் – ஒப்புக் கொண்டது ஃபேஸ்புக்!

மென்லோ பார்க், கலிபோர்னியா - உலகை ஒன்றிணைக்கும் கனவு கொண்ட ஃபேஸ்புக் நிறுவனம், நட்பு ஊடகங்களை முறையாகப் பயன்படுத்தாவிட்டால் தீங்கு தான் என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறது. நட்பு ஊடகங்களின் அசுரத் தனமான வளர்ச்சியால், மக்கள்...

குழந்தைகளுக்காக ஃபேஸ்புக் ‘மெசஞ்சர் கிட்ஸ்’ செயலி அறிமுகம்!

ஃபேஸ்புக் நிறுவனம் குழந்தைகளின் பயன்பாட்டிற்காக புதிய மெசஞ்சர் செயலியை (உள்தகவல் பெட்டி செயலி) உருவாக்கியிருக்கிறது. 'மெசஞ்சர் கிட்ஸ்' எனப் பெயரிடப்பட்டிருக்கும் அச்செயலி, தற்போது வயது வந்தோர் பயன்படுத்தும் மெசஞ்சர் செயலியைக் காட்டிலும் சற்று குறைவான...

பாகிஸ்தான் கோரிக்கையை பேஸ்புக் நிராகரித்தது!

இஸ்லாமாபாத் – பேஸ்புக் கணக்குகளில் சம்பந்தப்பட்டோரின் செல்பேசி எண்ணையும் இணைக்க பாகிஸ்தான் அரசு விடுத்த கோரிக்கையை பேஸ்புக் நிர்வாகம் நிராகரித்தது. பேஸ்புக்கில் பலர் சமூகத்தில் பிளவையும், கலவரத்தையும் ஏற்படுத்தும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர் என்று...

‘கௌரவ டாக்டர்’ பட்டம் பெற்றார் மார்க்!

கேம்பிரிட்ஜ் - தன்னை வெளியேற்றிய ஹார்வர்டு பல்கலைக்கழகத்திடமிருந்தே கௌரவ டாக்டர் பட்டத்தைப் பெற்றிருக்கிறார் பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க். கடந்த 2004-ம் ஆண்டு, படித்துக் கொண்டிருந்த காலத்தில், மார்க் எப்போதும் பேஸ்புக் ஆராய்ச்சியிலேயே ஈடுபட்டு...

பேஸ்புக்கில் எழுதுவது எப்படி? – டெல்லி பல்கலைக்கழகம் பாடமெடுக்கிறது!

டெல்லி - பேஸ்புக்கில் எழுதுவது எப்படி? - இது என்னங்க புது கேள்வியா இருக்கு? அதான் தினமும் எழுதுறோமே? என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், டெல்லி பல்கலைக்கழகம் தனது ஆங்கில துறையில், கல்விசார்ந்த எழுத்துப்...

வதந்திகளைத் தடுக்கும் தொழில்நுட்பம் வேண்டும் – டிம் குக் கருத்து!

லண்டன் - 'பொய்யான செய்திகள்' பரப்பப்படுவதைத் தடுக்க அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை செய்ய வேண்டும் என ஆப்பிள் நிறுவனத் தலைமைச் செயலதிகாரி டிம் குக் தெரிவித்திருக்கிறார். இது குறித்து டெய்லி டெலகிராஃப்...

பேஸ்புக் நேரலையில் வந்து தற்கொலை செய்து கொண்ட 12 வயது பெண்!

மியாமி - அமெரிக்காவைச் சேர்ந்த 12 வயது இளம் பெண், பேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்து கொண்டது, தற்போது நட்பு ஊடகங்களில் பரபரப்பாகப் பகிரப்பட்டு வருகின்றது. அவர் தற்கொலை செய்து கொள்ளப் போவது...