Home Tags பேஸ் புக்

Tag: பேஸ் புக்

‘வாய்ஸ் ரிகக்னைஸன்’ தொழில்நுட்ப நிறுவனத்தை வாங்கியது பேஸ்புக்!

கோலாலம்பூர், ஜனவரி 6 - பேஸ்புக்  மெசெஞ்சர், நீங்கள் வாய்மொழியாக கூறும் வார்த்தைகளை எழுத்துருக்களாக மாற்றினால் எத்தகைய வியப்பை அளிக்கும்? அத்தகைய வியப்பினை பயனருக்கு ஏற்படுத்தும் முடிவில் பேஸ்புக் தீர்க்கமாக இறங்கி உள்ளது. திறன்பேசிகளிலும், கணினிகளிலும் தன்னிச்சையான செயலிகளாக...

பேஸ்புக் பயன்பாட்டில் அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் இந்தியா!

புதுடெல்லி, டிசம்பர் 19 - இந்தியாவில் பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 112 மில்லியனைத் தாண்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. உலக அளவில் 1.35 பில்லியன் பயனர்களைக் கொண்டுள்ள பேஸ்புக்கின் பயன்பாடு நாளுக்குநாள் பெருகி வருகின்றது. 864...

பேஸ்புக் தளத்தில் கூகுளுக்கு நிகரான தேடல் வசதி!

கோலாலம்பூர், டிசம்பர் 10 - பேஸ்புக் நிறுவனம் தனது தளத்தில், பயனர்கள் தங்கள் பதிவுகளை எளிதாக கண்டறிந்து கொள்ள புதிய மேம்படுத்தப்பட்ட தேடல் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. பேஸ்புக்கில், பயனர்கள் தங்கள் பழைய பதிவுகளை கண்டறிய நினைப்பது இதுவரை எளிதான காரியமாக...

பேஸ் புக்கின் மார்க் சக்கர்பெர்க் மலேசிய இளைஞர்களிடம் உரையாட அழைப்பு

கோலாலம்பூர், டிசம்பர் 7 - சமூக வலைத் தளங்கள் மற்றும் மின்-வணிகம் (e-commerce) குறித்து மலேசிய இளைய தலைமுறையினரிடம் பேச வருமாறு ஃபேஸ் புக் தோற்றுவிப்பாளர்களில் ஒருவரான மார்க் சக்கர்பெர்க்குக்கு மசீசவின் இளைஞர் பிரிவு...

அலுவலகப் பயன்பாடுகளுக்காக ‘பேஸ்புக் அட் ஒர்க்’ என்ற புதிய தளம் உருவாகிறது!

கோலாலம்பூர், நவம்பர் 18 - நட்பு ஊடகங்களில் முன்னணியில் இருக்கும் பேஸ்புக், தற்போது அலுவலக பணிகளுக்கென மட்டும் தனித்த  பதிப்பினை ஏற்படுத்த திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அலுவலக ரீதியிலான பணிகள், வர்த்தக செயல்பாடுகள் போன்றவற்றினை...

பேஸ்புக் மெசெஞ்ஜரில் பயனர்களின் எண்ணிக்கை 500 மில்லியனைத் தாண்டியது!

கோலாலம்பூர், நவம்பர் 13 - உலக அளவில் முன்னணி நட்பு ஊடகமான பேஸ்புக்கின் ‘மெசெஞ்ஜர்’ (Messenger) செயலியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 500 மில்லியனைத் தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் மத்தியில் தகவல் பரிமாற்றத்திற்கும், அளவலாவல்களை ஏற்படுத்தவும் உருவாக்கப்பட்ட பேஸ்புக் இன்று...

‘ஸ்கைப்’-ல் நிர்வாணமாக காட்சி கொடுத்து சிக்கலில் மாட்டிய இளைஞர்!

  கோலாலம்பூர், நவம்பர் 10 - தனது பேஸ்புக்கில் புதிதாக நண்பர்கள் பட்டியலில் இணைந்த அழகிய பெண் ஒருவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ‘ஸ்கைப்’-ல் நிர்வாணமாக நின்ற ஆடவர் ஒருவரை, அந்த காணொளியை இணையத்தில்...

எபோலா பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி அளிக்க பேஸ்புக்கில் புதிய முயற்சி!

கோலாலம்பூர், நவம்பர் 8 - எபோலா நோய் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான நிதியினை சேகரிக்க பேஸ்புக் நிறுவனம் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதாவது பயனர்களின் பேஸ்புக் பக்கங்களில் 'டொனேட்' (Donate) என்ற புதிய குறியீட்டை இணைத்துள்ளது. இதன் மூலம்...

“அனைவரையும் இணையத்தால் இணைப்பது எங்கள் குறிக்கோள்” – மார்க் சக்கர்பெர்க்!  

மெக்சிகோ, செப்டம்பர் 7 - பேஸ்புக் நிறுவனம் உலகை இணையத்தின் மூலம் முழுவதுமாக இணைக்க பல பில்லியன்களை செலவிடத் தயாராக இருப்பதாக அந்த நிறுவனத்தின்  தலைமை நிர்வாகி மார்க் சக்கர்பெர்க் அறிவித்துள்ளார். மெக்சிகோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்...

மகளை திருமணம் செய்ய வரதட்சணையாக பேஸ் புக்கில் 10 லட்சம் லைக் வேண்டும்

லண்டன், டிசம்பர் 22- ஏமன் நாட்டின் தயீஷ் என்ற இடத்தை சேர்ந்தவர் சலீம் ஆயாஷ், கவிஞர். இவர் தனது மகளை திருமணம் செய்து கொடுக்க முன் வந்தார். இதற்காக மணமகனிடம் வித்தியாசமான வரதட்சணையை...