Home Tags பொங்கல்

Tag: பொங்கல்

கலப்புத் திருமணங்களால் பாரம்பரியத்தை மறக்காத மலாக்கா செட்டிகள்

மலாக்கா - ஒவ்வொரு வருடமும் போகி தொடங்கி கன்னிப்பொங்கல் வரை, மலாக்கா ஊடகவியலாளர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது மலாக்கா செட்டி சமூகத்தினரின் பொங்கல் விழா கொண்டாட்டம்தான். மலாக்கா செட்டி கிராமத்தில் வாழும் மலாக்கா செட்டி...

மின்னல் பண்பலையின் பொங்கல் கொண்டாட்டம்

கோலாலம்பூர் - நாள்தோறும் 24 மணி ஒலிபரப்பை வழங்கி, நேயர்களுக்கு சிறந்த நிகழ்ச்சிகளைப் படைத்து வருவது ஒருபுறமிருக்க, ஆண்டுதோறும் இந்தியர்களின் முக்கியப் பெருநாட்களை, ஊடக நண்பர்களோடு இணைந்து கொண்டாடுவதை வழக்கமாக் கொண்டுள்ளது மின்னல்...

செல்லியலின் தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்

உலகம் எங்கும் உள்ள தமிழர்கள் உற்சாகத்துடனும் உவகையுடனும் கோலாலகலமாகக் கொண்டாடி மகிழும் இத்தைப்பொங்கல் நன்னாளில் செல்லியல் வாசகர்கள் அனைவருக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பிலான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். பொங்கிவரும் பொங்கலின் இனிமையும் சுவையும் நாவில்...

பொங்கல் பானைகள் தயாரிப்பு தீபாவளி முடிந்ததுமே தொடங்குகிறது!

பொங்கல் திருநாள் என்றாலே, இந்நன்னாளில் புதிய மண்பானையும் அடுப்புமாக வைத்து, பொங்கலிடுவதுதான் நம் பாரம்பரியம். இதற்காகவே, சிலர் புது அடுப்பு மற்றும் மண்பானை வாங்குவார்கள். வெட்டவெளியில், வீட்டு வாசல் முன், அடுப்பு வைத்து, மண்பானையில்...

விலையேற்றம் பொங்கலைக் கொண்டாடுவதற்குத் தடையாக இல்லை!

கோலாலம்பூர்: இன்னும் சில தினங்களில் பொங்கல் திருவிழாவைக் கொண்டாட இருக்கும் தமிழ் மக்கள், பொங்கலுக்குத் தேவையானப் பொருட்களை வாங்கத் தொடங்கிவிட்டதாக ஸ்டார் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. பொங்கலுக்குத் தேவையான முக்கியப் பொருட்களான பானைகள், கரும்பு,...

அஸ்ட்ரோ பொங்கு தமிழ் விழா – கமல்ஹாசன் தொடக்கி வைத்தார்

சென்னை: அஸ்ட்ரோ நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கும், 6-வது பொங்கு தமிழ் கலைத்திருவிழா மற்றும் உலகளாவிய வர்த்தக கண்காட்சி நேற்று (வெள்ளிக்கிழமை) சென்னை, ராயப்பேட்டையில் உற்சாகமாகத் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியினை நடிகரும், மக்கள் நீதி...

“பொங்கலுக்கு விடுமுறை” – நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப மணிவண்ணனுக்கு நினைவுக் கடிதம்

கோலாலம்பூர் - தமிழர் பெருவிழா பொங்கல் அரசு விடுமுறை கோரி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வலியுறுத்தி காப்பார் பிகேஆர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மணிவண்ணனிடம் மலேசிய நாம் தமிழர் இயக்கம் "நினைவுக்கடிதம்" வழங்கியது...

கேமரன் மலையில் கேவியஸ் தலைமையில் பொங்கல் கொண்டாட்டம்

தானாராத்தா - கேமரன்மலை, தானாராத்தா சுப்ரமணியர் ஆலய வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 14-ஆம் தேதி நடைபெற்ற மைபிபிபி பொங்கல் விழா கொண்டாட்டத்திற்கு திளராக வருகை தந்து ஆதரவு வழங்கிய வட்டார மக்களுக்கு...

சிகாமாட்டில் வித்தியாசமான பொங்கல் ஊர்வலப் பண்பாட்டு விழா

சிகாமாட் – ஜனவரி 14-ஆம் தேதி முதற்கொண்டு பொங்கல் திருநாள் நாடு முழுமையிலுமுள்ள இந்தியர்களால் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளோடு கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் நாளை வெள்ளிக்கிழமை (19 ஜனவரி 2018) சிகாமாட் நாடாளுமன்ற...

செல்லியலின் பொங்கல் நல்வாழ்த்துகள்

இன்று பொங்கல் திருநாளோடு மலரும் தைமுதல் நாளில் அனைவரின் இல்லங்களிலும், வாழ்க்கையிலும் செல்வங்களும், செழுமையான வளங்களும், சீர்மிகு எண்ணங்களும் பொங்கிப் பெருகிட செல்லியல் குழுமத்தின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்