Home Tags போர்ட்டிக்சன்

Tag: போர்ட்டிக்சன்

போர்ட்டிக்சன் : நண்பகல் வரை 34 விழுக்காடு வாக்களிப்பு

போர்ட்டிக்சன் - இன்று நண்பகல் 12.00 மணிவரையில் போர்ட்டிக்சன் இடைத் தேர்தலில் 34 விழுக்காடு வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என மலேசியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. போர்ட்டிக்சன் நாடாளுமன்ற இடைத் தேர்தலுக்காக இன்று காலை 8.00...

போர்ட்டிக்சனில் அன்வார் (படக் காட்சிகள்)

போர்ட்டிக்சன் - கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வந்த போர்ட்டிக்சன் இடைத் தேர்தல் மீதான தீவிரப் பிரச்சாரங்கள் நேற்று வெள்ளிக்கிழமையுடன் ஒரு முடிவுக்கு வந்தன. போர்ட்டிக்சன் தொகுதியிலிருந்து கொண்டு கடந்த இரண்டு வாரங்களாக சூறாவளிப்...

அன்வாருக்கு ஆதரவாக கமல்ஹாசன் காணொளிவழி பிரச்சாரம்

சென்னை - இன்று சனிக்கிழமை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் அன்வார் இப்ராகிமுக்கு நடிகரும் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். இதன் தொடர்பில் அவர் வெளியிட்ட...

போர்ட்டிக்சன் : 32 வாக்களிப்பு மையங்கள் காலை 8 மணிக்கு திறப்பு

போர்ட்டிக்சன் - நாடு முழுமையிலும் மிகவும் பரபரப்பாக எதிர்நோக்கப்படும் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற இடைத் தேர்தலுக்காக இன்று சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு தொகுதி முழுமையிலும் 32 வாக்களிப்பு மையங்கள் திறக்கப்பட்டன. வாக்களிப்பு சுறுசுறுப்பாக நடைபெற்று...

“இசா சமாட்டுக்கு வாக்களிக்க மஇகா உறுப்பினர்கள் ஏமாளிகள் அல்ல” சேவியர் கூறுகிறார்

புத்ரா ஜெயா - நாளை நடைபெறவிருக்கும் போர்ட்டிக்சன் இடைத் தேர்தலில் மஇகா உறுப்பினர்கள் சுயேச்சை வேட்பாளர் முகமட் இசா சமாட்டுக்கு வாக்களிப்பர் எனக் கூறப்படுவதை மறுத்திருக்கும் பிகேஆர் கட்சியின் தேசிய உதவித் தலைவரும்,...

போர்ட்டிக்சன் நேரடிப் பார்வை (3) : “80 % இந்தியர் வாக்குகள் அன்வாருக்குக் கிடைக்கும்”...

போர்ட்டிக்சன் – (சனிக்கிழமை அக்டோபர் 13-ஆம் தேதி நடைபெறும் போர்ட்டிக்சன் இடைத் தேர்தல் குறித்த நிலவரங்களை நேரடிப் பார்வையாக வழங்கும் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன், அந்த இடைத் தேர்தலில் தீவிரக் களப்பணியாற்றி...

போர்ட்டிக்சன் நேரடிப் பார்வை (2) : அன்வாருக்கு அடுத்த நிலையில் வருவாரா இசா சமாட்?

போர்ட்டிக்சன் - (நாளை சனிக்கிழமை அக்டோபர் 13-ஆம் தேதி நடைபெறும் போர்ட்டிக்சன் இடைத் தேர்தல் குறித்த நிலவரங்களை நேரடிப் பார்வையாக, இந்த இரண்டாவது பாகத்தில் தொடர்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்) போர்ட்டிக்சன் இடைத்...

போர்ட்டிக்சன் நேரடிப் பார்வை (1) : விறுவிறுப்பில்லாத இடைத் தேர்தலில் சுறுசுறுப்பான அன்வார்!

போர்ட்டிக்சன் – நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் – கவனித்துக் கொண்டிருக்கும் போர்ட்டிக்சன் இடைத் தேர்தலில் என்னதான் நடக்கிறது என்பதை நேரடியாகச் சென்று காண்பதற்காக ஒரு நாளில் அந்த அழகான கடற்கரை நகரை வலம்...

“வேற்றுமைகளை மட்டும் பார்த்தால் ஒற்றுமையாக நாட்டை நடத்த முடியாது” – மகாதீர்

போர்ட்டிக்சன் -  இன்று போர்ட்டிக்சனில் நடைபெற்ற வரலாற்றுபூர்வ மாபெரும் பொதுக் கூட்டத்தில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே மேடையில் அன்வார் இப்ராகிமுடன் தோன்றிய துன் மகாதீர், அன்வாருக்காக வாக்களிக்கும்படி போர்ட்டிக்சன் வாக்காளர்களைக் கேட்டுக்...

“நாட்டை வழிநடத்த மகாதீரே சிறந்தவர்” – அன்வார்

போர்ட்டிக்சன் -  இரு பெரும் தலைவர்களான துன் மகாதீரும், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமும் இன்று போர்ட்டிக்சன் நாடாளுமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில் ஒன்றாகக் கலந்து கொண்டனர். 20...