Home Tags போர்ட்டிக்சன்

Tag: போர்ட்டிக்சன்

போர்ட்டிக்சன் : ஒரே மேடையில் கலக்கப் போகும் மகாதீர் – அன்வார்

போர்ட்டிக்சன் - நடைபெற்று வரும் போர்ட்டிக்சன் இடைத் தேர்தல் பிரச்சாரங்களின் உச்சகட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை அக்டோபர் 8-ஆம் தேதியாக இருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. காரணம், அன்றுதான் பிரதமர் துன் மகாதீர் அனைத்து வதந்திகளுக்கும்...

சீக்கிய ஆலயத்திலிருந்து பிரச்சாரத்தைத் தொடங்கிய அன்வார்

போர்ட்டிக்சன் - நேற்று சனிக்கிழமை நடைபெற்ற போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலுக்காக முதல் நாள் வெள்ளிக்கிழமையே போர்ட்டிக்சன் வந்தடைந்த அங்கு பக்காத்தான் ஹரப்பானின் தேர்தல் நடவடிக்கை அறையைத் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து...

போர்ட்டிக்சன் : அன்வார் இப்ராகிம் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டது – 7 பேர் போட்டி!

போர்ட்டிக்சன் - இன்று காலை தொடங்கிய போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலின்போது 8 வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களைச் சமர்ப்பித்ததில் ஒருவரின் வேட்புமனு மட்டும் நிராகரிக்கப்பட்டு 7 பேர் போட்டியிடுவதாக...

போர்ட்டிக்சன்: சோதிநாதன், அன்வாருக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் இறங்கினார்

போர்ட்டிக்சன் - அண்மையில் மஇகாவிலிருந்து வெளியேறிய அந்தக் கட்சியின் முன்னாள் உதவித் தலைவரும், முன்னாள் துணையமைச்சருமான டத்தோ எஸ்.சோதிநாதன் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவாக போர்ட்டிக்சன் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளார். நாளை...

போர்ட்டிக்சன் : சுயேச்சையாகப் போட்டியிட இசா சமாட் அம்னோவிலிருந்து விலகினார்

போர்ட்டிக்சன் - நாளை சனிக்கிழமை வேட்புமனுத் தாக்கல் நடைபெறவிருக்கும் போர்ட்டிக்சன் இடைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள டான்ஸ்ரீ முகமட் இசா அப்துல் சமாட், அதற்கான முதல் கட்ட ஏற்பாடாக அம்னோவிலிருந்து...

போர்ட்டிக்சன் : இசா சமாட் சுயேச்சையாகப் போட்டி

போர்ட்டிக்சன் - சனிக்கிழமை வேட்புமனுத் தாக்கல் நடைபெறவிருக்கும் போர்ட்டிக்சன் இடைத் தேர்தலில் பெல்டா நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் அம்னோ அமைச்சருமான டான்ஸ்ரீ முகமட் இசா அப்துல் சமாட் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக...

திருகுமார் வேண்டுகோளை ஏற்று போர்ட்டிக்சன் போட்டியிலிருந்து விலகினார் குமார் அம்மான்

கோலாலம்பூர் – போர்ட்டிக்சன் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் அன்வார் இப்ராகிமை எதிர்த்துப் போட்டியிடுவேன் என மஇகாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் டத்தோ குமார் அம்மான் ஏற்கனவே அறிவித்திருந்தார். எனினும் பிகேஆர் கட்சியைச் சேர்ந்த...

போர்ட்டிக்சன் : அன்வாரை எதிர்த்து பாஸ் களமிறங்குகிறது

கோலதிரெங்கானு - இன்றிரவு இங்கு நடைபெற்ற பாஸ் கட்சியின் உச்சமன்றக் கூட்டத்தில் போர்ட்டிக்சன் தொகுதியில் அன்வார் இப்ராகிமுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்திப் போட்டியிட பாஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தேசியத் தலைவர்...

போர்ட்டிக்சன் : தேசிய முன்னணி போட்டியிடாமல் பின்வாங்கியது

கோலாலம்பூர் - நடைபெறவிருக்கும் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என தேசிய முன்னணி முடிவு செய்துள்ளது. இந்த முடிவை அறிவித்த தேசிய முன்னணி மற்றும் அம்னோவின் தலைவரான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட்...

போர்ட்டிக்சன் இடைத் தேர்தல்: தேர்தல் ஆணையம் கூடுகிறது

புத்ரா ஜெயா - போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதி காலியானதைத் தொடர்ந்து அங்கு நடைபெறவிருக்கும் இடைத் தேர்தல்களுக்கான தேதிகளை முடிவு செய்ய மலேசியத் தேர்தல் ஆணையம் நாளை வியாழக்கிழமை கூடுகிறது. இதனை அறிவித்த தேர்தல் ஆணையச்...