Home Tags மகாதீர் (*)

Tag: மகாதீர் (*)

“அரசியல் செயலாளர்களின் கடமைகள், பொறுப்புகள் தெளிவாக இருக்க வேண்டும்!”- பிரதமர்

கோலாலம்பூர்: ஓர் அமைச்சரின் அரசியல் செயலாளரின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் தெளிவாக இருக்க வேண்டும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். இன்று வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு ஊழல் தடுப்பு அமைச்சரவை...

சீன நிறுவனத்திடமிருந்து 1 பில்லியன் பணத்தை பறிமுதல் செய்வதற்கு அரசுக்கு உரிமை உண்டு!- பிரதமர்

கோலாலம்பூர்: சீன பெட்ரோலியம் பைப்லைன் எங்ஞினெரிங் லிமிடெட் (சிபிபி) நிறுவனத்தின் கணக்கிலிருந்து 1 பில்லியன் ரிங்கிட் நிதியை பறிமுதல் செய்ய மத்திய அரசுக்கு உரிமை உள்ளது என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்...

இளையோருக்கான வயது வரம்பு விவகாரத்தில் தலையிட ஜோகூர் அரண்மனைக்கு உரிமை இல்லை!- பிரதமர்

கோலாலம்பூர்: இளையோர்களுக்கான வயது வரம்பை 40-லிருந்து 30-க்கு நிலைநிறுத்தும் பரிந்துரையில் ஜோகூர் அரண்மனையின் தலையீடு சம்பந்தமான ஆதாரங்கள் இருந்தால், அம்முடிவை மத்திய அரசாங்கம் இரத்து செய்யும் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்...

11 கிலோமீட்டர் சைக்கிளில் சுற்றி வந்த மகாதீர்

சிப்பாங் - பிரதமராக இடைவிடாத பணிகளுக்கு இடையிலும், உடல் நலத்தைப் பேணுவதற்கு முக்கியத்துவம் வழங்கும் துன் மகாதீர் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) காலை இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் இளம் வயது...

பிரதமருக்கு பிறந்த நாள் அதிர்ச்சி கொண்டாட்டத்தை வழங்கிய மாமன்னர்!

கோலாலம்பூர்: நேற்று வியாழக்கிழமை இஸ்தானா நெகாராவில் மாமன்னர் தம்பதிகள் சிறப்பு பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றினை பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு ஏற்பாடு செய்திருந்ததாக இஸ்தானா நெகாராவின் இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற...

“தேச நிந்தனைச் சட்டம் விரைவில் இரத்து செய்யப்படும்!”- பிரதமர்

கோலாலம்பூர்: 1948-ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டத்தை இரத்து செய்து அதனை புதிய சட்டத்துடன் மாற்றும் நடவடிக்கையை அரசாங்கம் விரைவில் மேற்கொள்ளும் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் இன்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தினார். முதலாக...

துன்எம்94: “நாட்டிற்கான பணிகளை முடிக்க வேண்டும் என்பதே எனது எண்ணம்!”- பிரதமர்

கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை (ஜூலை 10) 94 வயதை எட்டிய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், நாட்டிற்கான தனது பணிகளை முடிக்க வேண்டும் என்பதே தனது பிறந்தநாள் விருப்பமாகக் கூறியுள்ளார். "எனது பிறந்தநாள் ஆசை...

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறப்பு குழு அமைக்கப்படும்!- பிரதமர்

கோலாலம்பூர்: பக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்ற முடியும் என்பதை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைக்க உள்ளதாக பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார். "ஒரு...

“நான் உறுப்பினர்களை அழைத்தேன், ஒட்டு மொத்த கட்சியை அல்ல!”-மகாதீர்

கோலாலம்பூர்: மலாய் அரசியல் கட்சிகள் பெர்சாத்துவில் சேர வேண்டும் என்ற தனது அழைப்பை அரசியல் தலைவர்களும் மக்களும் தவறாக புரிந்து கொண்டனர் என்று பெர்சாத்து கட்சித் தலைவர் டாக்டர் மகாதீர் முகமட் விளக்கினார்....

மலாய் கட்சிகளின் இணைப்பு குறித்து விளக்க மகாதீருக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது!- அன்வார்

கோலாலம்பூர்: அம்னோ உட்பட அனைத்து மலாய் அரசியல் கட்சிகளுக்கும் கதவைத் திறப்பதற்கான தனது அழைப்பை விளக்க பெர்சாத்து கட்சியின் தலைவர் துன் டாக்டர் மகாதீருக்கு போதுமான வாய்ப்பை வழங்குவதாக பிகேஆர் கட்சித் தலைவர்...