Home Tags மத்திய பிரதேசம்

Tag: மத்திய பிரதேசம்

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கார் மாநிலங்களை பாஜக கைப்பற்றியது – தெலுங்கானா காங்கிரஸ் வசம்!

புதுடில்லி - நவம்பர் மாதத்தில் கட்டம் கட்டமாக நடைபெற்ற மத்தியப் பிரதேசம், மிசோரம், தெலுங்கானா, ராஜஸ்தான், சட்டிஸ்கர் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் வாக்களிப்பு நிறைவு பெற்று, இன்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 3)...

ராஜஸ்தான் மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி மாற்றம்? காரணம் என்ன?

புதுடில்லி : இந்தியாவின் 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களில் ராஜஸ்தான் மாநிலத்திற்கான வாக்களிப்பு நாள் மாற்றப்பட்டிருக்கிறது. இந்த மாற்றத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. கடந்த 9ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் ராஜஸ்தான்,...

இந்தியாவில் 5 மாநிலத் தேர்தல்கள் – தேதிகள் அறிவிப்பு

புதுடில்லி : இந்தியாவின் 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களுக்கான தேதிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி மிசோராம் நவம்பர் 7 - மத்திய பிரதேசம் நவம்பர் 17 - சட்டீஸ்கர் நவம்பர் 7...

எல்.முருகன் மத்திய பிரதேச மாநிலங்களவை உறுப்பினராகப் போட்டி

புதுடில்லி :இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில்  இடம் பெற்றிருப்பவர் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான எல்.முருகன். மீன்வளம், கால்நடை வளர்ப்பு அமைச்சின் இணை அமைச்சராகப் பதவி வகிக்கின்றார். இவர் ஒரு வழக்கறிஞருமாவார். இணை...

கர்நாடகாவிற்குப் பிறகு மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் ஆட்சி கவிழுமா?

ஜோதிராதித்ய சிந்தியாவின் பதவி விலகலைத் தொடர்ந்து, இருபது காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகல் கடிதத்தை அளித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசம் நாடாளுமன்றம் : 29-இல் 28-ஐ வென்ற பாஜக! கவிழுமா கமல்நாத் ஆட்சி!

போபால் - நடந்து முடிந்த இந்தியப் பொதுத் தேர்தலில் இந்தி பேசும் மாநிலங்களில் ஒன்றான மத்தியப் பிரதேசத்திலுள்ள 29 நாடாளுமன்றத் தொகுதிகளில் 28 தொகுதிகளைக் கைப்பற்றிய பாஜக அடுத்த அங்கு தற்போது நடைபெற்றுக்...

மத்தியப் பிரதேச விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி!

போபால் : மத்தியப் பிரதேச மாநிலத்தின் புதிய முதலமைச்சரான கமல்நாத், அம்மாநிலத்தின் 5.3 பில்லியன் டாலர் விவசாயக் கடன்களை இரத்து செய்யப் போவதாகக் கூறியுள்ளார். பயிர் விலைகள் வீழ்ச்சியடைந்து, விவசாயிகளுக்கு அதிகமான இழப்பு...

மத்திய பிரதேசம் : கமல்நாத் முதல்வர் – ஜோதிர் ஆதித்யா துணை முதல்வர்

புதுடில்லி - இந்தியாவின் 5 மாநிலங்களான ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டிஸ்கார், தெலுங்கானா, மிசோராம், ஆகியவற்றில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களின் இறுதி முடிவுகளைத் தொடர்ந்து  மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்கும் காங்கிரஸ் கட்சி...

மத்திய பிரதேசம் : ஜோதிர் ஆதித்யா அல்லது கமல்நாத் முதல்வராகலாம்!

புதுடில்லி - இந்தியாவின் 5 மாநிலங்களான ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டிஸ்கார், தெலுங்கானா, மிசோராம், ஆகியவற்றில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களின் இறுதி முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி...

இந்தியாவின் 5 மாநில சட்டமன்ற முடிவுகள் – பாஜக பின்னடைவு – காங்கிரஸ் முன்னேற்றம்

புதுடில்லி - (மலேசிய நேரம் மாலை 5.15 மணி நிலவரம்) இந்தியாவின் 5 மாநிலங்களான ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டிஸ்கார், தெலுங்கானா, மிசோராம், ஆகியவற்றில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவுக்கு பலத்த பின்னடைவு...