Saturday, November 17, 2018
Home Tags மலாக்கா

Tag: மலாக்கா

முன்னாள் மலாக்கா முதலமைச்சர் அடிப் அடாம் பெர்சாத்து கட்சியில் இணைந்தார்

மலாக்கா – முன்னாள் மலாக்கா முதலமைச்சர் முகமட் அடிப் முகமட் அடாம் துன் மகாதீர் தலைமையிலான பெர்சாத்து கட்சியில் அதிகாரபூர்வமாக இணைந்துள்ளார். அவர் அம்மாநிலத்தின் 5-வது முதலமைச்சராக 1978 முதல் 1982 வரை...

“தமிழ்ப் பள்ளிகள், ஆலயங்கள் – சமுதாயத்தின் இரு கண்கள்” – சாமிநாதன் (நேர்காணல் -2)

மலாக்கா – (செல்லியல் ஊடகத்திற்கு அண்மையில் வழங்கிய சிறப்பு நேர்காணலில், அரசியல் களப்பணி ஆற்றிக் கொண்டிருந்த தான், மலாக்கா சட்டமன்ற உறுப்பினரானது எப்படி? மாநில ஆட்சிக் குழு உறுப்பினராகச் சந்திக்கும் சவால்கள், எதிர்காலத்...

“மலாக்கா கடலை நோக்கிப் பார்க்கும் பிரம்மாண்ட சிவன் சிலை” – சாமிநாதனின் கனவு

மலாக்கா – “மலாக்கா ஆட்சிக் குழு உறுப்பினராகப் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் எனது முதல் பணியாக, கடமையாக - மலாக்கா வாழ் இந்துக்களுக்காக இறுதிச் சடங்குகள் செய்வதற்கான மையம் ஒன்றை நிர்மாணிக்க வேண்டும் என்பதில்...

“மலாக்கா இந்தியர்களிடையே மாற்றம் ஏற்படுத்துவேன்” – ஆட்சிக் குழு உறுப்பினர் சாமிநாதன்

மலாக்கா - சிறிய மாநிலமாக இருந்தாலும், நீண்ட நெடிய வரலாறுகளைக் கொண்டது மலாக்கா. தேசிய முன்னணியின் கோட்டையாக எப்போதும் கருதப்பட்ட இந்த மாநிலமும் யாரும் எதிர்பாராத விதமாக 14-வது பொதுத் தேர்தலில் எதிர்கட்சிகளின்...

மலாக்கா : பக்காத்தான் கூட்டணி இந்திய ஆட்சிக் குழு உறுப்பினர் சாமிநாதன்

மலாக்கா - மலேசியாவின் வரலாற்று நகரான மலாக்காவிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாநிலத்தின் பெரும்பான்மையான சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி பக்காத்தான் ராயாட் கூட்டணி முதன் முறையாக ஆட்சி அமைக்கிறது. மலாக்கா மாநில முதல்வராக...

ஜாசின் அருகே சிறிய விமானம் விபத்து!

ஜாசின் - ஜாசின் அருகே இன்று சனிக்கிழமை சிறிய இரக விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியதில் விமானி பலியானதாக நம்பப்படுகின்றது. விமானத்தில் இருந்த மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டிருக்கிறார். மலாக்கா தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின்...

மலாக்காவில் விஷவாயுக் கசிவு: 50 பேர் மருத்துவமனையில் அனுமதி!

மலாக்கா - கம்புங் தம்பா பாயா பகுதியில் நேற்று மாலை முதல் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வரை 5 மணி வரை ஏற்பட்ட விஷ வாயுக் கசிவில் 4 தீயணைப்பு வீரர்கள் உட்பட...

மலாக்கா திரௌபதி அம்மன் ஆலய இராமச்சந்திர குருக்கள் காலமானார்!

மலாக்கா – இங்குள்ள திரௌபதி அம்மன் ஆலயத்தைச் சேர்ந்த சிவஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் (படம்) இன்று சனிக்கிழமை காலமானார். மலாக்கா வட்டாரப் பொதுமக்களிடையே பிரபலமான அவர் இந்து சமய ஆகம விவகாரங்களில் ஆழ்ந்த புலமையும்...

சுற்றுலாத்துறை தூதராக ரஜினியை நியமிக்க மலேசிய அரசு முடிவு!

கோலாலம்பூர் - மலாக்கா மாநில சுற்றுலாத்துறைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தூதராக நியமிக்கலாம் என மலேசிய சுற்றுலாத்துறை யோசித்து வருகின்றது. இது குறித்து மலேசிய நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை, சுற்றுலாத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ மொகமட்...

2 மலேசியப் படகுகளை சிறைப் பிடித்தது இந்தோனிசியா!

ஜகார்த்தா – நேற்று ஞாயிற்றுக்கிழமை, மலாக்கா நீரிணையில், இந்தோனிசியக் கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இரண்டு மலேசியப் படகுகளை இந்தோனிசிய கடற்படை சிறைப்பிடித்திருக்கிறது. கேஎச்எப் 1785 மற்றும் எப்கேபிபி 1781 ஆகிய இரண்டு படகுகளும்...